தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 12 of 44 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 6:51 pm

மீன் வலை நீ
சிக்கிய மீன் நான் ...!!!

காய்க்கும் மரத்துக்கு
கல்லெறி விழும்
நீ அடித்தே பழுக்க
வைக்கிறாய் ....!!!

உன் முகத்தை உற்று
பார்த்தேன் -காதல்
கண் உன்னிடம் இருக்கு
காதலை காணவில்லை ...!!!

கஸல் 434
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 6:58 pm

நான் காதல் புத்தகம்
நீ அர்த்தமில்லாத வரி...!!!

நட்சத்திரத்தில் -நீ
மின்னாத நட்சத்திரம் ....!!!
நான் காதல் ஒளி
நீ காதல் இருள் ...!!!

கஸல் 435
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 4:03 pm

செய்த பாவத்துக்கு
தண்டனையுண்டு
உணர்ந்தேன் -நீ
காதலாக வந்தபோது ...!!!

எந்த பரீட்சையிலும் நான்
தோற்றதில்லை -உன்
காதல் பரீட்சையை தவிர ...!!!

நான்
விடுவது கண்ணீர் அல்ல
நீ தந்த நினைவுகள்
திரவமாகிறது ....!!!

கஸல் 436
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 4:11 pm

நீ தொட்டாசுருங்கி
நான் அருகில் வரமுன்
ஓடுகிறாய் ....!!!

நான் தொடர் கதை
எழுதுகிறேன் -நீ
சிறுகதை வேண்டும்
என்கிறாய் ...!!!

நீயும் மதுவும்
ஒன்றுதான் ...
கொஞ்சம் கொஞ்சமாக
கொல்வதில்....!!!

கஸல் 437
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 4:17 pm

நீ வார்த்தையால்
கொல்வதால் தான்
நான் கவிதையால்
கொல்கிறேன் ....!!!

உலகில் எது முடிவு
என்று தேடிப்பார்க்கிறேன்
உன்னை விட்டு ...
விலகுவதற்கு....!!!

வைத்தியர்களின்
கருணை கொலையும்
உன் கொலையும்
ஒன்றுதான் ...!!!

கஸல் 438
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 4:29 pm

இரண்டும் இரண்டும்
ஆறு ...
என்று சொல்வதுதான்
காதல் ...!!!

நீ அர்த்தமானவள்
என்றால்....
அர்த்தமாக பேசு ...
காதலோடு பேசு ...!!!

நான் முற்றவெளியாக
இருக்க விரும்புகிறேன்
நீ வேலிபோடுகிறாய் ...!!!

கஸல் 439
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 4:37 pm

நீ வருவதில் தாமதம்
அதனால் கனவில்
வருகிறேன் ....!!!

நீ காதல் பன்னாடை
நல்லதை விட்டு
தீயதை வைத்திருக்கிறாய் ...!!!

நீ காதல் புயல்
அதனால் தான்
நீ வரும்போது நான்
காணாமல் போகிறேன் ...!!!

கஸல் 440
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 6:55 pm

கடவுளை காண்பதும்
காதலியை காண்பதும்
ஒன்றுதான் இரண்டும்
தரிசனம் ....!!!
அவ்வளவு அரிது காதலியைக் காண்பது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 6:56 pm

என் கவிதை உன்னை
காயப்படுத்தியது என்றால்
நீ என்னை
காயப்படுத்துகிறாய் ....!!!
உண்மையான வலிகளின் வலிதான் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 6:58 pm

என்னில் தெரியும் அழகு
நீ -உன்னில் வடியும்
கண்ணீர் நான் ....!!!
காதலின் ரகசியம் கண்ணீர்தான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 6:59 pm

காய்க்கும் மரத்துக்கு
கல்லெறி விழும்
நீ அடித்தே பழுக்க
வைக்கிறாய் ....!!!
நன்றாக இருக்கு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 7:00 pm

நான் காதல் புத்தகம்
நீ அர்த்தமில்லாத வரி...!!!
மிகவும் சிறப்பு.... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 7:02 pm

நீயும் மதுவும்
ஒன்றுதான் ...
கொஞ்சம் கொஞ்சமாக
கொல்வதில்....!!!
மாதுவின் மதுதான் காதல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 7:03 pm

நீ வார்த்தையால்
கொல்வதால் தான்
நான் கவிதையால்
கொல்கிறேன் ....!!!
வார்த்தைகள் அர்த்தப்படுகிறது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 7:05 pm

நான் முற்றவெளியாக
இருக்க விரும்புகிறேன்
நீ வேலிபோடுகிறாய் ...!!!
காதலின் தளை அது... கட்டுப்படுவதில்தான் சுகம் இருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 7:06 pm

நீ காதல் புயல்
அதனால் தான்
நீ வரும்போது நான்
காணாமல் போகிறேன் ...!!!
விலகியிருத்தலும் சிறப்புதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 7:35 pm

தனித்தனியாக ஆராய்ந்து கூறியதற்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 3:30 pm

நான் எத்திசையும்
பார்க்கிறேன் -நீ
எதிர் திசையில்
இருக்கிறாய் ....!!!

அன்பின் ஆழத்தை
அளக்க முடியாது
எப்படி ..? நீ
நான் -அன்பில்லாதவன்
என்று அளந்தாய் ...?

நானும் நீயும்
என்று இரு சொல்
வேண்டாம் ...!!!
ஒரு சொல் போதும்
காதல் .....!!!

கஸல் 441
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 3:42 pm

உனக்கு பயப்பிட்ட நான்
இப்போ காதலுக்கு
பயப்பிடுகிறேன் ...!!!

உடலுக்கு ஆடை தை
நீ காதலுக்கு தைக்கிறாய்
அதனால் தான் அடிக்கடி
மாற்றுகிறாய் ....!!!

கண்ணீரால் எரியும்
ஒரே விடயம்
இதயம் தான் ....!!!

கஸல் 442
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 3:50 pm

சிப்பிக்குள் தான் முத்து
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!

நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!

ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!

கஸல் 443
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 3:59 pm

நீ என்னை பிரிந்தால்
சிறப்பு என்று நினைப்பாய்
என்றால் - நான்
உன் நிழலில் இருந்து
விலத்துகிறேன்....!!!

கடலுக்குள் எறியப்பட்ட
கல் போல் திசை தெரியாமல்
போய் விட்டது
என் காதல்....!!!

காதல் தராசில் நான்
நிற்கிறேன்
மறு முனையில்
உன்னை காணவில்லை ...!!!

கஸல் 444

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 4:10 pm

உனது நோக்கம்
நிறைவேறி விட்டது
இதயத்தை களவெடுத்து
இல்லை என்று சொல்லுகிறாய்

பூவும் நாரும் சேர்ந்தால்
மாலை -எனக்கு கிடைத்தது
வெறும் நார் ....!!!

காற்றில் மிதப்பது போல்
நினைவுகள் இருந்தன
இப்போ நினைவுகள்
இருக்கின்றன
காற்று நீ எங்கே ...?

கஸல் 445
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 11:35 am

இதயத்துக்கு இருபக்கம்
இல்லை
நாணயத்தை போல்
நீ -நாணயம் ....!!!

உன்னை நினைத்து
கவிதை எழுதினேன்
எழுதுகருவியில்
நெருப்பு வருகிறது ....!!!

காதல் மணிக்கூடு
போல் ஓடிக்கொண்டே
இருக்க வேண்டும்
நீ ஓடாத மணிக்கூடு ...!!!

கஸல் 446
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 11:44 am

கண்ணீரால் ஊற்றி
காதலாய் வருவது
உண்மை காதல் -நீ
வெந்நீரை ஊற்றுகிறாய் ...!!!

உன்னிடம்
நிறைய பேசுகிறேன்
காதல் தான் இல்லை

உன் கண்ணுக்கு
காதலனானாலும்
கள்வன் என்றாலும்
கைது செய் - மௌனமாய்
இருக்கிறாய் ....!!!

கஸல் 447
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 11:51 am

காதலுக்கு
எல்லாவற்றையும்
பெற்று விட்டேன்
உன்னை தான் இழந்து
விட்டேன் ....!!!

காதலும் நிலாவும்
ஒன்றுதான் -காலம்
போனால் மறையும்

அணைகட்டி வைக்கிறேன்
நினைவுகளை -நீயோ
துவாரம் போடுகிறாய் ...!!!

கஸல் 448
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 12 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 44 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum