தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 14 of 44 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 29 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 1:26 pm

நண்பன் காதலியின் வரவுக்கு ...
ஏங்குகிறான் ....
நான் உனக்கு காதல் வராதா ...
என்று ஏங்குகிறேன் ...?

நான் காதல் நெருப்பில்
எரிகிறேன் -நீ
மஞ்சள் பூசி குளிக்கிறாய் ...!!!

நீ
நான் ஏற்றிய சுடர்
நான் அதில் ஆடும் சுடர் ...!!!

கஸல் 466
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 1:33 pm

நான்
பட்டமாகவும்
நூலாகவும் இருக்கிறேன்
நீதான் காற்று

சிலவேளை இனிப்பாகவும்
சிலவேளையில் கசப்பாகவும்
இருந்து -காதலை
கற்று தருகிறாய் ...!!!

நீ என்று பிரிந்து
சென்றாயோ -அன்று
முதல் என் கண்ணில்
கண்ணீர் இல்லை ...!!!

கஸல் 467
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 6:14 pm

நான்
உன்னை காதலித்தாலும்
உன்னிடம் இருந்து காதல்
வராது - அதற்கு இதயம்
வேண்டும் ....!!!

எனக்கு மாலை போடுவாய்
என்றிருந்தேன் -எப்படி
மாலை மாறியது ...?

உன் முகம் சூரியனும்
சந்திரனும் -நான்
ஒளிக்காக எங்கும்
வான எரிகல்....!!!

கஸல் 468
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 6:22 pm

நீ
சுயநலவாதி
காதல் நின்றவுடன்
நீயும் இருக்கவில்லை

என்னை தேடினேன்
உன்னில் கண்டேன்
உன்னை தேடினேன்
எங்கே இருக்கிறாய் ...?

நான் காதலில்
தீபம் -நீ
கடும் காற்று ....!!!

கஸல் 469
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 6:30 pm

உன் காதல் ஆடையில்
நான் ஒரு இழை
எங்கிருக்கிறேன்
தெரியவில்லை ....?

காதலில் விதிகளை
கூறுபவள் -நீ
விதி மீறுபவலும் -நீ

உன்னோடு பேசிப்பார்த்தால்
தெரிகிறது - காதல் உனக்கு
வேடிக்கை பொருள் -எனக்கு
வேதனை பொருள் ...!!!

கஸல் 470
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:48 pm

நீ என் வீட்டு குப்பை
ஆக இருந்தால் தூக்கி
வீசியிருப்பேன்
என் மனக்குப்பை
ஆகிவிட்டாய் .....!!!
குப்பைகளால் நிறைந்ததுதான் காதலே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:48 pm

சிரித்துப்பார் கடவுள்
தெரியும் -அழுது பார்
காதல் தெரியும் ....!!!
காதலே அழுது பெறுவதுதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:50 pm

நீ எதை சொன்னாலும்
தலையாட்டினேன்
இப்போ தலை குனிந்து
வாழ்கிறேன் ....!!!
ஏமாற்றத்தின் தாக்கம் அப்படித்தான் செய்யும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:51 pm

என் காதல் வீட்டில்
குப்பையாக இரு
கூட்டி தள்ளி
விடமாட்டேன் ....!!!
அழகிய கண்ணி... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:53 pm

பொருள் சேர்த்தேன்...!!!
உண்மை பொருளான
உன் அன்பை சேர்க்காமல்
மயங்கிவிட்டேன் ....!!!
பணமே வாழ்க்கையல்ல
காதலே வாழ்க்கையல்ல
இதுதான் வாழ்வியலின் முரண்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 6:55 pm

அருமை யான கருத்துக்கள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:55 pm

மீட்டு பார்ப்பதற்கு
காதல் ஒரு புத்தகமில்லை
நீயோ மீட்பது சந்தோசம்
என்கிறாய் ....!!!
தோல்வியின் பிறகு மீட்பதுதான் சந்தோஷமாக இருக்கிறது... அனுபவம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 6:57 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 12:05 pm

நம் காதல் பூவின்
வாழ்க்கையாகிவிட்டது
அழகு வாசனை மென்மை
மாலையில் வாடிவிடுகிறாய்

வா கண்ணே..
மனிதர்கள் வாழும்
இடத்தில் காதலிப்போம்

உன்னையும் தூக்கி
என்னையும் தூக்கும்
காதல் சுகமானது
நீ சுமையை தரமாட்டாய்
என்கிறாய் ....!!!

கஸல் 471
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 12:08 pm

பசும் பாலில் கலந்த
தண்ணீர்போல் -உன்னில்
நான் கலந்திருக்கிறேன்
அதுதான் உனக்கு
விளங்கவில்லை .....!!!

நான் வாக்கியமாக
இருந்தால் -நீ
சத்தமாக இருக்க வேண்டும்
மௌனமாக இருக்கிறாய் ....!!!

சூரிய காந்தி பூ
சூரியன் திசையில் தான்
திரும்பும் -நீ
சந்திரன் வந்தால் தான்
திரும்புவேன் என்று
அடம்பிடிக்கிறாய் .....!!!

கஸல் 472
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 12:11 pm

இதயத்தில் இருக்க
இடம் தந்தேன் -நீயோ
வலியை தர தந்ததாய்
நினைக்கிறாய் .....!!!

வெய்யிலில் நனைந்து
மழையில் உலரும்
காதல் போல் ஆகிவிட்டது
நம் காதல் ...!!!

நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!

கஸல் 473
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 12:13 pm

காதல் வாகனத்தில்
இன்ப பயணம் செய்தேன்
விபத்தில் சிக்கிவிட்டேன் ....!!!

உன்னை கொண்டு
காதல் கவிதை எழுதலாம்
கவிதை
வரமாட்டேன் என்கிறது .....!!!

காதல் என்ற உன்
கிண்ணத்தில் விழுந்து
கடல் அளவு ஆசையுடன்
ஏங்கும் தவளை நான் .....!!!

கஸல் 474
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 12:16 pm

எனக்கு நீ
பயப்பிடுகிறாய்
என் காதலை விரும்புகிறாய்

காதலை கண்டு பிடித்து
விட்டேன் -என்னை
கண்டு பிடிக்க வேண்டும்,

வேயப்பட்ட காதல்
குடிசையில் -நீ குடிசை
நான் ஒரு கிடுகு ....!!!

கஸல் 475
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 5:18 pm

காதலில் நான் கடல் மீன்
நீ தொட்டி மீன் ....?
எப்படி
இணைவது இருவரும் ...?

உண்டியலில் காசை
சேமிப்பது போல் உன்
நினைவை சேர்த்தேன்
நீ உண்டியலையே
உடைத்து விட்டாய் ...!!!

காதல் தோல்வியில்
தத்தவம் வரும்
நீ தத்துவத்தை
தந்துவிட்டாய் ....!!!

கஸல் ;476
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 5:33 pm

உன்னால் தூக்கி
வீசப்பட்ட மலர் நான்
இன்னும் வாசமாக
இருக்கிறேன் ...!!!

தூங்காமல் கனவு
வரும் உன்னை
நினைத்தால் -இப்போ
தூங்கியும் வருவதில்லை

நூல் அறுந்த பட்டமும்
நானும் ஒன்றுதான்
ஒருதான் எங்கே விழுவது
என்று தெரியாமல் அலைகிறேன்

கஸல் 477
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 5:41 pm

என்னை உனக்கு பிடிக்கும்
என் காதலை உனக்கு
பிடிக்கவில்லை ....!!!

காதலில் நாம்
நெருங்கி விட்டோம்
காதல் தான் பாவம்
அழப்போகிறது ....!!!

உன்னை சந்தித்தபின்
மனிதனானேன் -நீ
என்ன வாகினாய் ...?

கஸல் ;478
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 5:55 pm

கவிதைக்கு
பொய் அழகு
உனக்கும் அதுதான்
அழகு ....!!!

இருட்டில் பூத்த
மலரை கேட்கிறாய்
பகலில் பறிக்க சொல்கிறாய்

நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!

கஸல் 479
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 6:07 pm

திக்கு தெரியாத காட்டில்
உன்னோடு அலைகிறேன்
காதல் என்ற நோயால்

கடல் சமுத்திரத்தில்
கலக்கும் -நீ
குளத்தை கலக்க
சொல்கிறாய் ....!!!

அன்பு கயிற்றால்
என்னை கட்டுவாய்
என்றிருந்தேன் -இரும்பு
கயிற்றால் காட்டிவிட்டாய் ...!!!

கஸல் ;480
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 8:02 am

நீ
எண்ணை
நான்
தண்ணீர்
எப்படி காதல் வரும் ...?

நீ விறகாக மட்டும் இரு
உனக்கும் சேர்த்து நானே
எரிகிறேன் ....!!!

மின்னியபோது உன் நினைவு
இப்படித்தான் முதல் முதல்
நீ சிரித்தபோது -நான்
கருக்கினேன் ....!!!

கஸல் 481
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 8:14 am

ஒன்றை இழந்து ஒன்றை
ஒன்றை பெற்றேன்
கவிதை வந்தது ...!!!

கண்ணால் பார்த்தேன்
இதயம் வந்தது -கண்ணீர்
விட்டேன் கவிதை வந்தது

உன்
பெயரை பேனையால்
தான் எழுதினேன்
மின்னலாய் தெறிக்கிறதே...?
ஏன் கோபமாய் இருக்கிறாய் ...?

கஸல் 482
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள் - Page 14 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 44 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 29 ... 44  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum