Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அட அப்படியா!
Page 1 of 1 • Share
அட அப்படியா!
• முதன்முதலாக டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை போர்க்காலங்களில் பயன்படுத்தியது நெப்போலியனின் படைகள்தான்.
• அண்டார்டிகா "வெள்ளைக் கண்டம்' என்றும் அழைக்கப்படுகின்றது.
• கிரீஸ் நாட்டு தேசிய கீதம்தான் உலகிலேயே மிக நீளமான தேசிய கீதமாகும்.
• போலோ விளையாட்டு மொகலாயர்கள் காலத்தில் "செüகான்' என்ற பெயரில் விளையாடப்பட்டது.
• பெங்குவின் நீருக்குள் பறக்கும் பறவையாகும்.
• போலந்து நாட்டில் இந்திராகாந்தி பெயரில் இரண்டு பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன.
• விண்வெளிப் பயண விதிகள் முதன்முதலில் சர்.ஐசக் நியூட்டனால்தான் வரையறுக்கப்பட்டன.
• ஒரு காசுக்குக் கூட ரூபாய் நோட்டு அச்சடித்து வெளியிடும் நாடு ஹாங்காங்.
• ஆப்ரிக்க சஹாரா பாலைவனம் இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது.
• உலகிலேயே மிகப் பெரிய சினிமா தியேட்டர் நியூயார்க்கில் உள்ள சிட்டி மியூசிக் ஹால்.
• "கீரைத் தோட்டம் எனது மருந்துப் பெட்டி' என்று சொன்னவர் லியோ டால்ஸ்டாய்.
• புனித வெள்ளி அன்றுதான் ஆப்ரகாம் லிங்கன் கொல்லப்பட்டார்.
• இந்தியாவின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் 1903-இல் மும்பையில் தொடங்கப்பட்ட தாஜ் மஹால் ஹோட்டலாகும்.
dinamani
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|