Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேசிய கொடியின் வரலாறு.
Page 1 of 1 • Share
தேசிய கொடியின் வரலாறு.
நம் தேசியக் கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களில் காவி நிறம் இந்து மதத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும் வெள்ளை நிறமானது பிற மதங்களையும் குறிப்பிடும் பொருளில் உருவாக்கப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்கள் முன்பு பாபு ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு இன்னும் சில முக்கியத் தலைவர்களின் ஆலோசனையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தேசியக் கொடியைப் பற்றி விவாதம் நடந்தது.
அதில் மத அடையாளத்தை மாற்றி, தேசியக் கொடிக்கான புதிய கருத்து உருவாக்கப்பட்டது. காவி நிறம் தியாகத்தையும், வெண்மை நிறம் ஒழுக்கத்தையும், பச்சை நிறம் நம் நாட்டின் வளத்தையும் குறிக்கும் என்று அறிவித்தார் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்.
அசோகச் சக்கரமும் அப்போதுதான் கொடியில் இடம்பெற்றது. மூன்று வாரங்கள் நடந்த அந்த ஆலோசனையின் முடிவில், தேசியக் கொடியை ஜுலை 22, 1947-ல் அங்கீகரித்தார்கள்.
அந்தக் கொடியே முதன்முறையாக 1947-ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்டது.
- வே.மனோ,
டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப் பள்ளி,
மயிலாடுதுறை.
நன்றி முகநூல்

Re: தேசிய கொடியின் வரலாறு.
நீங்க படித்ததாக் பொய்தானே சொல்லுறீங்க?முரளிராஜா wrote:நான் படித்த பள்ளி
உங்க காலத்தில் ஏது பள்ளி! குருகுலக் கல்விதானே இருந்த்திருக்கும்?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேசிய கொடியின் வரலாறு.
நான் முன்பு படித்தது வேறு. இது புதுசா இருக்கே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேசிய கொடியின் வரலாறு.
தேசியக்கொடியை வடிவமைத்தவர் "பிங்காலி வெங்கையா" என்ற தகவலையும் இணைத்திட பித்தன் விரும்புகிறான்.
மேலதிக தகவலுக்கு:
[You must be registered and logged in to see this link.]
மேலதிக தகவலுக்கு:
[You must be registered and logged in to see this link.]
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: தேசிய கொடியின் வரலாறு.
செந்தில் wrote:நீங்க படித்ததாக் பொய்தானே சொல்லுறீங்க?முரளிராஜா wrote:நான் படித்த பள்ளி
உங்க காலத்தில் ஏது பள்ளி! குருகுலக் கல்விதானே இருந்த்திருக்கும்?
Similar topics
» சங்கு பூ கொடியின் மருத்துவ குணங்கள்:-
» தேசிய விலங்கு
» புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்
» நம் தேசிய பறவை
» நம் தேசிய கீதம் காதல்
» தேசிய விலங்கு
» புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்
» நம் தேசிய பறவை
» நம் தேசிய கீதம் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|