தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

View previous topic View next topic Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 6:37 am

அமர்க்களம் உறவுகளே ......!!!
இன்றைய நட்புதினத்தினை நாம் ஆயிரக்கணக்கான உறவுகளுடன் பகிர்ந்து கொள்வேம் தங்களது கடந்த கால நட்பின்
மறக்கமுடியாத நிகழ்வுகள் மற்றும் இன்பங்கள் அறட்டைகள் என்பவற்றை இன்று இந்த திரியின் கீழ் பகிர்ந்து கொள்வோம் ....!!!
இன்று நட்புக்கு எழுதும் அனைத்து படைப்பையும் ரசித்த நட்பு படைப்பையும் இங்கே பதிந்து நட்பு தினத்தை சிறப்பிப்போம் ....!!!
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
ரொம்ப ஜாலி மண்டையில் அடி ரொம்ப ஜாலி மண்டையில் அடி ரொம்ப ஜாலி மண்டையில் அடி ரொம்ப ஜாலி மண்டையில் அடி ரொம்ப ஜாலி மண்டையில் அடி ரொம்ப ஜாலி மண்டையில் அடி ரொம்ப ஜாலி மண்டையில் அடி ரொம்ப ஜாலி மண்டையில் அடி ரொம்ப ஜாலி 
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
வாழ்த்துக்கள் ஹி ஹி வாழ்த்துக்கள் ஹி ஹி வாழ்த்துக்கள் ஹி ஹி வாழ்த்துக்கள் ஹி ஹி வாழ்த்துக்கள் ஹி ஹி வாழ்த்துக்கள் ஹி ஹி வாழ்த்துக்கள் ஹி ஹி வாழ்த்துக்கள் ஹி ஹி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 6:54 am

எங்கே சென்றாலும் என்னோடு ...
வரும் உயிர் .....!!!
எவறாலும் பிரிக்கமுடியாத ...
ஆத்ம உயிர் ....!!!
பருவத்துக்கு மட்டும் பூக்காத ...
ஒரே ஒரு பூ நட்பு ....!!!நண்பேன்டா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Aug 04, 2013 7:09 am

[You must be registered and logged in to see this image.]
பூமாலையாய் இணைந்திருப்போம்
அதை நட்பூ என்போம்...

அமர்கள உறவுகளுக்கு
நண்பர்கள் தின வாழ்த்தும்
நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும்...

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by மகா பிரபு Sun Aug 04, 2013 7:51 am

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by ஜேக் Sun Aug 04, 2013 8:05 am

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by முரளிராஜா Sun Aug 04, 2013 8:07 am

உங்களுக்கு நான் மட்டும்தானே நண்பன் ஜேக் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by ஜேக் Sun Aug 04, 2013 8:09 am

முரளிராஜா wrote:உங்களுக்கு நான் மட்டும்தானே நண்பன் ஜேக் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

காலங்கார்த்தால இக்கட்டான கேள்விய கேட்டாக்க எப்படி?முழித்தல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by முழுமுதலோன் Sun Aug 04, 2013 8:10 am

[You must be registered and logged in to see this image.]
 இன்று போல் என்றும் வாழ்க வளர்க என் வாழ்த்தும் உங்கள் 
"நண்பேன்டா"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by முரளிராஜா Sun Aug 04, 2013 8:11 am

ஜேக் wrote:
முரளிராஜா wrote:உங்களுக்கு நான் மட்டும்தானே நண்பன் ஜேக் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

காலங்கார்த்தால இக்கட்டான கேள்விய கேட்டாக்க எப்படி?முழித்தல் 
எந்த கேள்விக்கும் உங்களிடம் பதில் இருக்காது என்பது தெரிந்த விசயம்தானே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by ஜேக் Sun Aug 04, 2013 8:13 am

என்னை ரொம்ப பாராட்டாதீங்க...அரைதல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by ஸ்ரீராம் Sun Aug 04, 2013 9:54 am

[You must be registered and logged in to see this image.]

முகம் நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் (Friendship Day) உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தினம் முதன் முதலில் 1935 ம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. அது படிப்படியாக உலகம் முழுவதும் வளர்ந்து பரவியுள்ளது.

உலகம் முழுக்க நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உயிர் தருவான் தோழன் என்பார்கள்.


ஏழை, பணக்காரன், சாதி, மத பேதமின்றி, வயது வித்தியாசம் இன்றி, பால் இன வேறுபாடு இல்லாமல் வருவது நட்பு.

இருந்தாலும் பெரும்பாலும் கிட்டத்தட்ட ஒரே வயதில் உள்ளவர்கள்தான் நண்பர்களாக, தோழிகளாக இருக்கிறார்கள். காரணம் வகுப்பில் படித்த தோழர்கள், வேலை செய்யும் இடங்களில் பழகியவர்கள் இப்படியாகத்தான் நிறைய நண்பர்கள், தோழிகள் இருக்கிறார்கள்.

நண்பர்கள் தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது, எஸ்.எம்.எஸ். அனுப்புவது, மெயில் அனுப்புவது, நேரில் வீட்டுக்கு சென்று அல்லது சந்தித்து பேசி மகிழ்தல், நண்பர்கள் தின கயிறு கட்டுவது என அண்மைக் காலத்தில் களைகட்டி வருகிறது.

நண்பர்கள் தின கயிறு கட்டி மகிழ்கிறார்கள். பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து நண்பர் தினத்தை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.
நட்பு எல்லை என்பதே இல்லை என்பதே அதன் சிறப்பு..!

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by முழுமுதலோன் Sun Aug 04, 2013 9:58 am

ஸ்ரீராம் wrote:நட்பு எல்லை என்பதே இல்லை என்பதே அதன் சிறப்பு..!
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by முரளிராஜா Sun Aug 04, 2013 11:41 am

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by Muthumohamed Sun Aug 04, 2013 3:19 pm

அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின நல் வாழ்துக்கள்

 [You must be registered and logged in to see this image.]
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Empty Re: நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum