Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
Page 1 of 1 • Share
கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
1. நம் நாட்டின் பணவீக்கம் குறைய... நமது நாட்டின் ரூபாயை மாற்றி விட்டு பேசாமல் அமெரிக்கன் டாலருக்கு மாறி விட்டால் இந்தப் பிரச்சினை தீருமல்லவா?
2. அநேகர் ஒற்றைத் தலைவலி ஒற்றைத் தலைவலி என்று அடிக்கடி சொல்கிறார்கள். அதை தீர்க்க என்னடம் ஒரு வழி இருக்கிறது. இந்தப்படத்தில் உள்ளபடி மறுபக்க மண்டையில் அத்தால் ஒருபக்க தலைவலி மாறிவிடும் அல்லவா? (வேறு ஏதாவது நேரிட்டால் கேப்டன் ஜேக்ஸ்பாரோ பொறுப்பல்ல)
தொடரும்...
சரிசரி... சீக்கிரம் வந்து என்னை பாராட்ட களை கட்டலாம்

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
பூரி கட்டையால் தாங்கள் அடி வாங்கியதில் உங்களுக்கு இவ்வளவு பாதித்திருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை ஜேக்
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
முரளிராஜா wrote:பூரி கட்டையால் தாங்கள் அடி வாங்கியதில் உங்களுக்கு இவ்வளவு பாதித்திருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை ஜேக்
நீங்க கரண்டியில் அடி வாங்கினதை விடவா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
ஆமாம் நீங்கள் அடி வாங்குவதை பார்க்க பொறுக்காமல் உங்களை காப்பாற்ற வந்தபொழுது உங்களுக்கு விழ வேண்டிய அடி எனக்கு விழுந்தது
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
அடிப்பட்ட தழும்பை இன்னும் மறக்கவில்லையா? பாவம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
புறமுதுகு காட்டி தாங்கள் ஓடிய பொழுது நீங்கள் வான்கிய அந்த தழும்பை என்னால் மறக்க முடியுமா?
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
நான் பட்டது நெஞ்சில்... நீங்கள் பட்டது முதுகில்.
இப்பொழுது சொல்லுங்கள்...
யார் புறமுதுகிட்டு ஓடியது என்று
இப்பொழுது சொல்லுங்கள்...
யார் புறமுதுகிட்டு ஓடியது என்று
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
எப்படியோ தாங்கள் அடி வாங்குவதை அழுது கொண்டே ஒத்துகொண்டமைக்கு நன்றி
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
எப்படியோ தாங்கள் அடி வாங்குவதை அழுது கொண்டே ஒத்துகொண்டமைக்கு நன்றி
Re: கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் சீரிய(சிரிப்பு) சிந்தனைகள் - 1
கேப்டன் ஜேக்ஸ்பாரோவின் அடுத்தகட்ட சிந்னை...
1. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு பல அணைகளை கட்டியுள்ளதைப் போல ஏன் தமிழக அரசு கட்ட முன் வரவில்லை?
அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையென சாக்கு போக்கு சொல்வதைவிட - இருப்பதை வைத்து சிறுசிறு அணைகளை கட்யிருந்தால்கூட காவிரிநீர் வீணாக கடலில் கலக்காமல் விவசாயத்திற்கு பிரயோஜனப்படுமல்லவா?
2. ஆறுகள் இல்லாத மாவட்டங்கள், தாலூக்காவிற்கெல்லாம் வாய்க்கால்கள் மூலம், கால்வாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு செல்ல திட்டங்கள் வகுக்கலாமே... ஊராட்சி, பேரூராட்களுக்கு குளம், குட்டைகளை ஏற்படுத்தி தர முயற்ச்சித்தால் கர்நாடகாவிடம் வறட்சி காலங்களில் கையேந்த வேண்டிய அவசியமில்லைதானே... அந்த கால ராஜாக்கள் அதைத்தானே செய்தார்கள் என கதைகளில் கேட்டிருக்கிறோமோ...
(ஒருவேளை அது முரளிராஜாவாக இருக்குமோ!)
( பிடிச்சிருந்ததா ஜேக்கிற்கு விருப்ப பொத்தானை ஒரு அழுத்து அழுத்துங்க )

Similar topics
» காந்தியடிகளின் சீரிய சிந்தனைகள்!
» சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்
» வேலைக்காரனின் சீரிய சிந்தனை |
» அறிவாளி கேப்டன்
» கலக்குறார் டோய் கேப்டன்!
» சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்
» வேலைக்காரனின் சீரிய சிந்தனை |
» அறிவாளி கேப்டன்
» கலக்குறார் டோய் கேப்டன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|