தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

View previous topic View next topic Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:00 pm

உங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள்...




1 உங்களுக்கு பிடித்த நிறம் எது?

2 உங்களுக்குப் பிடித்த மொழி எது?


தமிழ்

English

மௌனம்

புன்னகை

3 உங்களுக்கு கவிதைகளை பிடிக்குமா?

வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அவசியமான ஒன்று?

Most Beautiful Letter In English

வாழ்க்கையில் யாருடைய பிரிவை உங்களால் தாங்கமுடியாது...???
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:05 pm

என் உயிர் நீயே wrote:உங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள்...




உங்களுக்கு பிடித்த நிறம் எது?


கருப்பு தான் எனக்கு மிகவும் பிடிக்கும்...
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:06 pm

என் உயிர் நீயே wrote:உங்களுக்குப் பிடித்த மொழி எது?


தமிழ்

English

மௌனம்

புன்னகை


மௌனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என் உயிருக்கும்.....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:06 pm

என் உயிர் நீயே wrote:[You must be registered and logged in to see this link.]


மிகவும் பிடிக்கும்..............,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:07 pm

என் உயிர் நீயே wrote:[You must be registered and logged in to see this link.]


காதல்

ஏன் என்றால்.........,


காதல் என்னும் மூன்று எழுத்து
சொல் அல்ல........
மூவுலகின் ஆணிவேர்.!
நட்பு, உறவுகள் யாவும்{அணைத்து உறவு முறைகளும்..., அம்மா, அப்பா, காதலி, மனைவி............................. }
அதன் கிளைகளே.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:08 pm

என் உயிர் நீயே wrote:Most Beautiful Letter In English



s ஏன் என்று காரணம் சொல்ல முடியாது......... லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 8:09 pm

அய்யயோ நம்ம செல்ல பிள்ளைக்கு என்ன்மோ ஆயிடுச்சு எல்லாம் ஓடி வாங்க
அதுவா கேள்வி கேட்டுக்குது அதுவே பதிலும் சொல்லிக்குது அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:10 pm

என் உயிர் நீயே wrote:வாழ்க்கையில் யாருடைய பிரிவை உங்களால் தாங்கமுடியாது...???


மனதிற்கு பிடித்தவர்கள்...........{அனைவரும், குறிப்பாக என் உயிர்}
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:11 pm

சூர்யா wrote:அய்யயோ நம்ம செல்ல பிள்ளைக்கு என்ன்மோ ஆயிடுச்சு எல்லாம் ஓடி வாங்க
அதுவா கேள்வி கேட்டுக்குது அதுவே பதிலும் சொல்லிக்குது அதிர்ச்சி


அனைவரின் பதில்களும் பதிவு செய்யுங்கள்...........,

இது என் விருப்பங்கள்..........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:23 pm

சூரியா அண்ணா உங்க பதில்களை பதிவு செய்யுங்கள்
தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 8:41 pm

1 உங்களுக்கு பிடித்த நிறம் எது?

ரோஸ்

2 உங்களுக்குப் பிடித்த மொழி எது?


தமிழ்



3 உங்களுக்கு கவிதைகளை பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும்

வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அவசியமான ஒன்று?
ஆசையை குறைத்துகொள்ளும் மனம்

Most Beautiful Letter In இங்கிலீஷ்
M

வாழ்க்கையில் யாருடைய பிரிவை உங்களால் தாங்கமுடியாது...???

யாருடைய பிரிவாக இருந்தாலும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:48 pm

சூர்யா wrote:1 உங்களுக்கு பிடித்த நிறம் எது?

ரோஸ்

2 உங்களுக்குப் பிடித்த மொழி எது?


தமிழ்



3 உங்களுக்கு கவிதைகளை பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும்

வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அவசியமான ஒன்று?
ஆசையை குறைத்துகொள்ளும் மனம்

Most Beautiful Letter In இங்கிலீஷ்
M

வாழ்க்கையில் யாருடைய பிரிவை உங்களால் தாங்கமுடியாது...???

யாருடைய பிரிவாக இருந்தாலும்


நன்றி அண்ணா பதில் சொன்னதிற்க்கு.............
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 9:42 pm

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by சிவா Mon Sep 17, 2012 9:57 pm

1 உங்களுக்கு பிடித்த நிறம் எது?

கருப்பு வெள்ளை

2 உங்களுக்குப் பிடித்த மொழி எது?

புன்னகை

3 உங்களுக்கு கவிதைகளை பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்

வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அவசியமான ஒன்று?

அன்பானவர்களின் பாசம்

Most Beautiful Letter In English

p

வாழ்க்கையில் யாருடைய பிரிவை உங்களால் தாங்கமுடியாது...???

மனதார நேசித்தவர்களின்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 9:59 pm

சிவா wrote:1 உங்களுக்கு பிடித்த நிறம் எது?

கருப்பு வெள்ளை

2 உங்களுக்குப் பிடித்த மொழி எது?

புன்னகை

3 உங்களுக்கு கவிதைகளை பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்

வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அவசியமான ஒன்று?

அன்பானவர்களின் பாசம்

Most Beautiful Letter In English

p

வாழ்க்கையில் யாருடைய பிரிவை உங்களால் தாங்கமுடியாது...???

மனதார நேசித்தவர்களின்


பகிர்வுக்கு நன்றி சிவா.........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 10:00 pm

சூர்யா wrote:மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்


என்ன அண்ணா செல்லம் அண்ணா இந்த பக்கம் வரலயே முழித்தல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 10:58 pm

1 உங்களுக்கு பிடித்த நிறம் எது?
மங்களகரமான மஞ்சள்

2 உங்களுக்குப் பிடித்த மொழி எது?
தாய் மொழி தமிழ்

3 உங்களுக்கு கவிதைகளை பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும் எழுததான் தெரியாது

வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அவசியமான ஒன்று?
ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்தல்

Most Beautiful Letter In இங்கிலீஷ்
'O' ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும்

வாழ்க்கையில் யாருடைய பிரிவை உங்களால் தாங்கமுடியாது...???
என்னை நேசிப்பவர்களையும், நான் நேசிப்பவர்களையும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 11:01 pm

கௌரிசங்கர் wrote:1 உங்களுக்கு பிடித்த நிறம் எது?
மங்களகரமான மஞ்சள்

2 உங்களுக்குப் பிடித்த மொழி எது?
தாய் மொழி தமிழ்

3 உங்களுக்கு கவிதைகளை பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும் எழுததான் தெரியாது

வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அவசியமான ஒன்று?
ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்தல்

Most Beautiful Letter In இங்கிலீஷ்
'O' ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும்

வாழ்க்கையில் யாருடைய பிரிவை உங்களால் தாங்கமுடியாது...???
என்னை நேசிப்பவர்களையும், நான் நேசிப்பவர்களையும்.


அருமை அண்ணா....,
பகிர்வுக்கு நன்றி அண்ணா .
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:04 pm

நன்றி தம்பி... வித்தியாசமான பதிவு...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 11:07 pm

கௌரிசங்கர் wrote:நன்றி தம்பி... வித்தியாசமான பதிவு...


இதற்க்கு காரணம் உங்க அன்பும் ஆதரவும் தான் அண்ணா [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள் Empty Re: உங்கள் மனதில் உள்ள சில விருப்பங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum