தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நோக்கியா வீழ்ந்த வரலாறு

View previous topic View next topic Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:44 am

நோக்கியா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பெயர் உடைய மொபைல் மட்டும் மொத்த உலகத்திலும் புலகத்தில் இருந்து வந்தது, நடுத்தர மக்களின் படஜெட் மொபைலாகவும் இதுதான் இருந்து நம் அனைவரது முதல் மொபைல் நோக்கியா என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இன்றோ இந்த மொத்த கம்பெனியே நஷ்டத்தில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் முழு முதற்காரணமும் நோக்கியாவின் சில தவறான முடிவுளே ஆகும்.

நோக்கியா செய்த முதல் தவறு ஆண்ட்ராய்டை நம்பாமல் மைக்ரோசாப்டை நம்பி போனது தான் இந்த ஒரே ஒரு தவறில் தான் அதன் பங்குகளுக்கு மிகப் பெரும் அடி வாங்கியது கம்பியூட்டரில் ஜொலித்த மைக்ரோசாப்டால் மொபைல் விண்டோஸ் OS ல் ஜொலிக்க முடியவில்லை. மேலும் நோக்கியா சிம்பயான் OS யை மிக அதிகம் நம்பி விட்டது ஆண்ட்ராய்டில் இருந்த அப்ளிகேஷன் அளவில் பாதி கூட சிம்பயான் OS ல் இல்லை அந்த அளவுக்கு இது மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. அப்போதும் கூட சுதாரிக்காத நோக்கியா பல வகையான ஸ்மார்ட் போன்களை விண்டோஸ் OS உடன் வெளியிட்டது ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் ஒரு நபருக்கு விண்டோஸ் OS யூஸர் பிரண்ட்லியாக இல்லை என்பதே உண்மை. சின்ன சின்ன மொபைல் நிறுவனமாக இருந்த மைக்ரோமேக்ஸ், லாவா என அனைத்து கம்பெனிகளும் தற்போது மிக பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றன இதனை தற்போது நோக்கியாவின் விண்டோஸ் OS ஆல் சமாளிக்க முடியவுல்லை என்பதே உண்மை.

நோக்கியா மட்டும் முன்பே ஆண்ட்ராய்டை நம்பியிருந்தால் இன்று நிச்சயம் நோக்கியா இருக்கும் இடமே வேறு ஆப்பிளை விட முன்னனியில் இருந்திருக்கும், சாம்சங் என்ற ஒரு கம்பெனி இந்நேரம் இருந்திருக்குமா என்று தெரியாது. எது எப்படியோ நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கிவிட்டது இனி நோக்கியா மேலே வருகிறதா என்று பார்ப்போம் சரி மொபைல் உலகின் சாதனையாளரான நோக்கியா கடந்து வந்த பாதையை பாருங்கள்....
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:45 am

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1865 ல் Knut Fredrik Idestam என்ற நபர் பின்லாந்தில் பேப்பர் மில் ஒன்றை நடத்தி வந்தார் அதில் அதிகம் சம்பாதித்த அவர் தனது இரண்டாம் மில்லை Nokianvirta என்ற நதியின் அருகில் அமைத்து முதன் முதலில் அதற்கு நோக்கியா என்று பெயரிட்டார்...

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378271803-q1
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:47 am

1979 களில் நோக்கியா என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது இது அந்த மில் ஓனரின் வாரிசின் கம்பெனி தான் பின்பு 1982 ல் தனது முதல் Mobira Senator என்ற கார் மொபைலை அறிமுகப்படுத்தியது.

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378271981-q2
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:47 am

1984 ல் வயர்லெஸ் கார் போனை வெளியிட்டது இது அந்த காலத்தில் சக்கை போடு போட்டது...

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272101-q3
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:50 am

1987 ல் நோக்கியாவின் முதல் மொபைல் வெளியிடப்பட்டது இதன் விலை ரூ 267,200 ஆகும்..


நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272165-q4
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:51 am

நோக்கியாவின் முதல் GSM மொபைல் வெளியானது 1991 ல் தான் அதன் பெயர் நோக்கியீ 1011

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272429-q5
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:53 am

அதை தொடர்ந்து 1992 ல் 101 ஐ வெளியிட்டது நோக்கியா

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272520-q6

1994 ல் வெளியான 2100 விற்பனையில் சாதனை புரிந்தது இதுதான் நோக்கியாவின் ரிங் டோனை வைத்து முதன் முதலில் வெளியிடப்பட்ட மொபைல்..

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272567-q7
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:55 am

அதன் பிறகு வந்த நோக்கியா 8110 மொபைல் மாடலும் வெற்றி பெற்றது.

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272702-q8

1997 ல் வெளிவந்த நோக்கியா 6110 மொபைலில் முதன் முதலில் பிரபலமான பாம்பு கேம்(snake game) இடம் பெற்றது.



நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272761-q9

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:57 am

1998 ல் வெளியான நோக்கியா 8810 ஆன்டனா இல்லாமல் வெளிவந்த முதலி மொபைல்..

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272839-q10

2002 ல் வெளியிட்ட 6650 என்ற மாடல் தான் முதற் 3G போன் ஆகும்..



நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272910-q11

அதே ஆண்டு வெளியான 7650 மாடல் தான் கேமரா வைத்து வெளிவந்த முதல் மொபைல் ஆகும்...



நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378272976-q12

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 12:08 pm

3650 மாடல் வீடியோ ரேக்கார்டிங் உடன் 2002 ல் வெளிவந்தது.

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273031-q13

2003 ல் கேம் வித் மொபைல் என்ற ஒரு மொபைலை விறிபனைக்கு கொண்டு வந்தது..


நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273075-q14

2005 ல் N சீரிஸ் மொபைல்களை வெளியிட்டது அதாவது N70, N90 N9, போன்ற மாடல்கள்...




நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273138-q15
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 12:10 pm

2010 ல் N8 மொபைலை வெளியிட்டது ஆனால் அது அவ்வளவு பெரிய வெற்றி பெறவில்லை இந்த மொபைலை பெரிதும் எதிர்பார்த்து இருந்த நோக்கியாவிற்கு பெரும் அடி விழுந்தது இங்கு தான்...


நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273199-q16

2011 ல் லூமியா மாடல் மொபைல்களை வெளியிட்டது இதுவும் பெரிய அளவில் போக வில்லை...



நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273287-q17

அதே ஆண்டு ஆஷா மொபைல்களையும் வெளியிட்டு பார்த்தனர்...



நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273356-q18
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 12:22 pm

2012 ல் நோக்கியா 808 என்ர 41 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட மொபைலை வெளியிட்டது நோக்கியா...

நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273401-q19

2013 ஜூலையில் நோக்கியா 1020 என்ற மொபைலை வெளியிட்டது.


நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273478-q20

செப்டம்பர் 3, 2013 ல் நோக்கியாவை மைக்ரோசாப்ட் 43 ஆயிரம் கோடிக்கு வாங்கி அதன் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.


நோக்கியா வீழ்ந்த வரலாறு 04-1378273539-q21

நன்றி: ஒன் இந்தியா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 04, 2013 5:50 pm

வளர்ச்சியின் வீழ்ச்சியை எப்படி எதிர் கொள்கிறது என்று பார்ப்போம்...

விரிவான தகவலை வியப்புடன் படித்தேன்...

பகிர்வுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by Muthumohamed Wed Sep 04, 2013 6:50 pm

விரிவான தகவல் பகிர்வுக்கு நன்றி

அனைத்தும் ஒரு நாள் வீழ்ந்துவிடும் இது தவிர்க்க முடியாத ஒன்று
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by முரளிராஜா Sun Sep 08, 2013 7:04 am

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே அது இதானோ
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by ராஜா Sun Sep 08, 2013 1:36 pm

தகவல்களை அருமையாக சேகரித்துள்ளீர்கள்.... நன்றி நண்பரே........கைதட்டல் வாழ்த்துக்கள் சூப்பர் 
ராஜா
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by சரண் Sun Sep 08, 2013 3:38 pm

விரிவான தகவல்.

பகிர்வுக்கு நன்றி.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

நோக்கியா வீழ்ந்த வரலாறு Empty Re: நோக்கியா வீழ்ந்த வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum