தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!

View previous topic View next topic Go down

ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..! Empty ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!

Post by செந்தில் Mon Sep 09, 2013 6:00 pm

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, விரும்பிய மாடல்களின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் வாங்கும் நண்பர்கள் ஆண்ட்ராய்ட் போன்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.


ஒரு ஆர்வத்தில் ஸ்மார்ட் போன்களை (Smartphone) வாங்கிவிட்டு, அதைப் பயன்படுத்துவதிலேயே முழுநேரத்தையும் செலவிடுகிறார்கள். குறிப்பாக சொல்வதெனில் பாதுகாப்பு குறித்த விசயங்களில் (Smart Phone Security) அதிக அக்கறை செலுத்துவதில்லை.
ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..! Protech-smartphone-from-theft-useful-information
அதிக விலைக்கொடுத்து வாங்கிய மொபைல் திருடு போனாலோ அல்லது தொலைந்துபோகும்போது தான் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தோன்றுகிறது. இது வருந்ததக்கது. (நண்பர் ஒருவர் தனது விலையுயர்ந்த மொபைலை தொலைத்துவிட்டு புலம்பியதன் விளைவே இப்பதிவு)

இன்றைய பதிவில் அதிகளவு விலை கொடுத்து வாங்கிய ஆண்ட்ராய்ட் மொபைல் பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?
தொலைந்து போன ஆண்ட்ராய்ட் போனை மீட்பது எப்படி?
ஆண்ட்ராய்ட் போன் திருடுபோனதும் செய்ய வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் என்ன?
ஆண்ட்ராய்ட் போன்களுக்கு இன்ஸ்சூரன்சும் பெறும் வழிமுறைகளும்

ஆகியவைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஆண்ட்ராய் போன் வாங்கியதும் செய்ய வேண்டியது:

ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பாதுகாப்பு முறைகளை அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கும் மொபைல் ஷாப்பில் உள்ளவர்களே இந்த வசதிகளை உங்களுக்கு அங்கேயே ஏற்படுத்திக்கொடுப்பார்கள். அல்லது அருகிலுள்ள சர்வீஸ் சென்டர்களை (Android Mobile Service Center) நீங்கள் அணுகி பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

PIN NUMBER, PATTERN LOCK

மொபைலை வெளி நபர்கள் யாரும் அணுகாத வகையில் ஆண்ட்ராய்ட் மொபைலை பூட்ட பின் நம்பர், பேட்டர்ன் லாக் போன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். இதனால் உங்களைத் தவிர மற்றவர்கள் மொபைலை அணுக முடியாது.

MOBILE TRACKING வசதி:

இந்த வசதியின் மூலம் செயற்படுத்துவதன் மூலம் உங்களுடைய சிம்கார்டை நீக்கிவிட்டு வேறு சிம்கார்ட்டை ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்போது தானாகவே புதியதாக இணைக்கப்பட்ட சிம்கார்ட் பற்றிய தகவல்களை எஸ்.எம்.எஸ். (SMS) உங்கள் நண்பர்கள், அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் மொபைல் நம்பர்களுக்கு தகவல் அனுப்பும்படி செட் செய்யலாம். இது ஆண்ட்ராய்ட் போனை திருடியவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள பயன்படும்.

Mobile Insurance (மொபைல் இன்ஸ்யூரன்ஸ்) வசதி:

இந்த வசதியின் மூலம் மொபைல் திருடு போனாலோ, அல்லது உடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தாலோ, உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் விலைமதிப்பிற்கு தகுந்த தொகையை இன்சூரன்ஸ் மூலம் பெற்றிட முடியும். இதற்கு நீங்கள் கண்டிப்பாக உங்களுடைய மொபைலை இன்சூரன்ஸ் (Mobile Insurance) செய்திருக்க வேண்டும். அதனால் முதலில் விலையுயர்ந்த மொபைல் வாங்கியவுடனேயே இன்ஸ்யூரன்ஸ் செய்வது நல்லது.


ஆண்ட்ராய்ட் போன் தொலைந்து போனதும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

முதலில் உங்களுடைய மொபைல் தொலைந்து போனதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். எதை வைத்து வழங்குவது? அதற்கு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சர்வீஸ் புரோவைடர் (Aircel, Airtel, Reliance போன்றவை) அலுவலகத்தை அணுகி, மொபைல் போன் தொலைந்துவிட்டது. அதனால் என்னுடைய சிம்கார்ட்டை பிளாக் செயலிழக்க செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

நீங்கள்தான் அந்த சிம்கார்ட்டுக்கு சொந்தக்காரர் என்பதை நிரூபிக்க, புகைப்படம் அடையாள அட்டை, நீங்கள் பயன்படுத்திய மொபைல் நம்பர், கடைசியாக நீங்கள் அழைத்த மொபைல் எண், நீங்கள் அடிக்கடி அழைத்துப் பேசும் மொபைல் எண், போன்ற அவர்கள் கேட்கும் தகவல்களைக் கொடுத்து, மாற்று சிம்கார்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கூடவே மொபைல் தொலைந்ததால் மாற்று சிம்கார்ட் பெற்றதற்கான ஆதார நகலையும் அவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிறகு நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் வாங்கியதற்கான பில், டூப்ளிகேட் சிம் வாங்கியதற்குண்டான ஆதாரம் ஆகியவைற்றைக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் செல்போன் காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கலாம்.

நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொலைந்துபோன அல்லது திருடு போன மொபைலை மீட்க காவல் துறை ஈடுபடும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் தொலைந்துபோன ஆண்ட்ராய்ட் செல்போனை (Android Mobile) கண்டுபிடித்து உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அல்லது கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அவர்கள் ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சான்றை கொடுப்பார்கள்.

ஆண்ட்ராய்ட் போனுக்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவது எப்படி?

மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டுவிட்டு, இறுதியாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை மீட்க முடியாத சூழலில் நீங்கள் மேற்சொன்ன

1. புதிய டூப்ளிகேட் சிம் வாங்கியதற்கான ஆதாரம் (Evidence of Duplicate sim)
2. காவல்துறையில் புகார் அளித்து, அவர்கள் கொடுத்த இறுதி ஆதாரம் (Evidence of Report)
3. மொபைல் வாங்கியதற்கான பில்(Mobile Bill)
4. மொபைல் இன்சூரன்ஸ் செய்ததற்கான ஆவணம் (Documents of Mobile insurance)

ஆகியவற்றுடன் நீங்கள் காப்பீடு செய்த நிறுவனத்தை நேரடியாக அணுகி மொபைலுக்கான காப்பீட்டைப் பெற்றுகொள்ள முடியும்.

நன்றி.

- தங்கம்பழனி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..! Empty Re: ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!

Post by சரண் Tue Sep 10, 2013 7:49 am

தகவலுக்கு நன்றி
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum