தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கறிவேப்பிலை சாதம்

View previous topic View next topic Go down

கறிவேப்பிலை சாதம் Empty கறிவேப்பிலை சாதம்

Post by முழுமுதலோன் Wed Sep 18, 2013 12:07 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

கறிவேப்பிலை பற்றி நான் என்ன சொல்ல அது இன்றி நமது சமையல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்,சத்தாண உணவு பொருட்களில் கறிவேப்பிலைக்கு என்று தனி இடம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை,கீரையை ஒதுக்குவது போல் கறிவேப்பிலையையும் தான் நம்மில் பலர் ஒதுக்குகிறோம். தாளிக்க மட்டும் பயன் படுத்தாமல் சாதம், துவையல், சட்டினி  என்று பலவிதமாக  செய்து அதன் பயனை பெறவேண்டும். இன்று சத்தாண கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

[You must be registered and logged in to see this image.]

தேவையான பொருட்கள்

  • அரிசி – 1/2 கிலோ
  • கறிவேப்பிலை – ஒரு கப்
  •  கடலைப்பருப்பு – ஸ்பூன்
  • மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
  • கடுகு – தாளிக்க
  • உளுத்தம்பருப்பு  தாளிக்க
  • முந்திரிப்பருப்பு – 10 கிராம்
  • நெய் – தேவைக்கு
  • உப்பு – தேவைக்கு

[color][font]
செய்முறை
[You must be registered and logged in to see this image.]
[/font][/color]

     சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசியை சாதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து.அதனுடன் முந்திரிப் பருப்பு,கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    பாத்திரத்தில் உள்ள சாதத்தில் கறிவேப்பிலைத்தூள்வறுத்த முந்திரி மற்றும் கடலைப்பருப்புமிளகுத்தூள்உப்பு ஆகியவற்றைச் சேர்த்துநன்றாகக் கிளறினால் சுவையான [சத்தாண] கறிவேப்பிலை சாதம் ரெடி



    [You must be registered and logged in to see this link.]




_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
[You must be registered and logged in to see this image.]
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கறிவேப்பிலை சாதம் Empty Re: கறிவேப்பிலை சாதம்

Post by ஸ்ரீராம் Thu Sep 19, 2013 7:26 am

எனக்கு பிடித்த சாதம் அண்ணா. நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam





[You must be registered and logged in to see this link.]


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum