Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜும்ஆ மஸ்ஜித் - டெல்லி
Page 1 of 1 • Share
ஜும்ஆ மஸ்ஜித் - டெல்லி
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவிலுள்ள மசூதிகளிலேயே மிகப்பெரியதானதும் பழமையானதுமான இந்த ஜும்ஆ மஸ்ஜித் எனப்படும் மசூதி அல்லது பள்ளிவாசல் டெல்லி மாநகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்குகிறது.
இது முகலாயப்பேரரசர் ஷாஹஹானின் ஆட்சியில் கடைசியாக உருவாக்கப்பட்ட ஆன்மீக கலைச்சின்னமாகும். 1650 ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த மசூதியின் கட்டுமானம் 1656ம் ஆண்டில் முடிவடைந்திருக்கிறது. டெல்லியில் சௌரி பஜார் சாலையில் இந்த கலையம்சம் நிரம்பிய பிரம்மாண்ட மசூதி கம்பீரமாக வீற்றிருக்கிறது.
ஆரம்பகாலத்தில் இந்த மசூதியானது ‘மஸ்ஜிதி-இ-ஜஹான்-நும்மா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த பெயருக்கு ‘உலகை பிரதிபலிக்கும் மசூதி’ என்பது பொருளாகும்.
வெள்ளிக்கிழமைகளின் மதியத்தில் நடைபெறும் விசேஷ தொழுகையை குறிக்கும் ‘ஜம்மா’ என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு ‘ஜம்மா மஸ்ஜித்’ என்று பின்னாளில் இந்த மசூதியின் பெயர் மாறிவிட்டது.
இந்த பிரம்மாண்டமான மசூதியில் ஒரே சமயத்தில் 25000 பேர் தொழுகையில் ஈடுபடக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மூன்று கம்பீரமான நுழைவாயில்களையும், 40 மீட்டர் உயரம் கொண்ட நான்கு மினாரெட்டுகளையும் (தூண் கோபுரங்கள்) இது கொண்டுள்ளது.
சிவப்பு மணற்பாறைக்கற்கள் மற்றும் வெண்ணிற கிரானைட் கற்களை பயன்படுத்தி இந்த மினாரெட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. மசூதியின் உள்ளே ஹிந்து மற்றும் ஜைன பாணி கலையம்சங்களை கலந்து வடிவமைக்கப்பட்டுள்ள 260 அலங்காரத்தூண்கள் காணப்படுகின்றன.
மசூதியின் தரைப்பகுதி கறுப்பு மற்றும் வெண்ணிற சலவைக்கற்கள் மாறி மாறி வருமாறு பதிக்கப்பட்டு தொழுகைப்பாய் தரையில் விரிக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை அளிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த மசூதியின் கட்டுமானமும் 5 அடி உயர தரைப்பீட அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பிரம்மாண்டத்தின் உதாரணமாக காட்சியளிக்கும் இந்த ஜும்ஆ மஸ்ஜித் இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதி மற்றும் பள்ளி வாசலாக பிரசித்தமாக அறியப்படுகிறது.
மசூதியின் உள்ளே சில பழமையான புனிதப்பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றின் மான் தோலில் எழுதப்பட்ட திருக்குரான் பிரதி முக்கியமானதாக சொல்லப்படுகிறது.
இது மசூதியின் வடக்கு நுழைவாயிலுக்கருகே வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரசித்தமான செங்கோட்டைக்கு எதிரிலேயே அமைந்துள்ள இந்த மசூதி ஸ்தலத்துக்கு பயணிகள் எளிதில் சென்றடையலாம்.
ஒன் இந்தியா

Last edited by மகா பிரபு on Wed Sep 25, 2013 4:48 pm; edited 2 times in total
Re: ஜும்ஆ மஸ்ஜித் - டெல்லி
தகவலுக்கு நன்றி
ஜம்மா இல்லை ஜும்ஆ தான் கரெக்ட் மாற்றி விடுங்கள்
ஜம்மா இல்லை ஜும்ஆ தான் கரெக்ட் மாற்றி விடுங்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஜும்ஆ மஸ்ஜித் - டெல்லி
மன்னிக்கவும் மாற்றிவிட்டேன்.ஜம்மா இல்லை ஜும்ஆ தான் கரெக்ட் மாற்றி விடுங்கள்
Similar topics
» டெல்லி கணேஷ் தயாரிக்கும் திரைப்படம்…
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
» குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி
» சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி
» டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
» குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி
» சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி
» டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum