தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பரவலாகாத உணவு வகை "மாமோ'

View previous topic View next topic Go down

பரவலாகாத உணவு வகை "மாமோ'  Empty பரவலாகாத உணவு வகை "மாமோ'

Post by மகா பிரபு Wed Sep 12, 2012 9:49 am

அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் என அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் உணவு வகை "மாமோ' ஆகும்.
வர்த்தகத்திற்கென வராமல், பணி செய்வதற்காக மட்டுமே வட கிழக்கு மாநிலத்தவர்கள், இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு வந்ததால், தென் மாநிலங்களில் "மாமோ' பிரபலம் ஆகவில்லை. இந்தியாவின் எல்லா மாநில வகை உணவுகளும், பிற மாநிலங்களிலும் பரவின. ஆனால் பரவாத உணவு வகையாக "மாமோ' உள்ளது. நேபாளிலும் "மாமோ' முக்கிய உணவாகும். இது சீனாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டதாக கருதப்பட்டு, வடகிழக்கு மாநில உணவு வகைகளின் விடுதிகளில் "மாமோ' சீன உணவு வகைகளின் பட்டியலில் உள்ளது.
"மாமோ' ஆவியில் வேக வைத்த உணவு ஆகும். மைதாவும், முட்டைகோசும், வெங்காயமும் "மாமோ'வுக்குத் தேவைப்படும் முக்கிய பொருட்களாகும். மேற்குவங்கத்தில் டார்ஜிலிங் கிலும் "மாமோ' முக்கிய உணவாக உள்ளது.



தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பரவலாகாத உணவு வகை "மாமோ'  Empty Re: பரவலாகாத உணவு வகை "மாமோ'

Post by Manik Wed Sep 12, 2012 9:54 am

அது எப்படி செய்வதென்று சொல்லிருக்கலாமே நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பரவலாகாத உணவு வகை "மாமோ'  Empty Re: பரவலாகாத உணவு வகை "மாமோ'

Post by மகா பிரபு Wed Sep 12, 2012 10:08 am

இது மா, நீர், சில வேளைகளில் அப்பச்சோடா ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்படும் மாவில் இருந்து பை பொன்ற மோதகம் அல்லது கொழுக்கட்டை வடிவிலான பைகளைச் செய்து அதற்குள் இறைச்சியை அல்லது மரக்கறிகளை அல்லது வேறு பொருட்களை இட்டு இறைச்சி அல்லது தக்காளிப்பள broth மேல் அவியவிடுவர். சிலர் இவற்றை பொரித்தும் எடுப்பர். இவை சட்னி அல்லது சம்பல் போன்றவற்றுடோடு சேர்த்து உண்ணப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மொமொ_(உணவு)&oldid=1195057" இருந்து மீள்விக்கப்பட்டது
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பரவலாகாத உணவு வகை "மாமோ'  Empty Re: பரவலாகாத உணவு வகை "மாமோ'

Post by Manik Wed Sep 12, 2012 10:11 am

கருமம் கருமம் கன்றாவியான உணவு

இறைச்சியை எப்படிதான் சாப்பிடுறாங்களோ தெரியல 🇳🇴
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பரவலாகாத உணவு வகை "மாமோ'  Empty Re: பரவலாகாத உணவு வகை "மாமோ'

Post by மகா பிரபு Wed Sep 12, 2012 10:14 am

அதுக்குதான் எப்டி செய்றதுன்னு முன்னாடி போடலே..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பரவலாகாத உணவு வகை "மாமோ'  Empty Re: பரவலாகாத உணவு வகை "மாமோ'

Post by முரளிராஜா Wed Sep 12, 2012 4:09 pm

Chellam wrote:கருமம் கருமம் கன்றாவியான உணவு

இறைச்சியை எப்படிதான் சாப்பிடுறாங்களோ தெரியல 🇳🇴
சூப்பர் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பரவலாகாத உணவு வகை "மாமோ'  Empty Re: பரவலாகாத உணவு வகை "மாமோ'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum