தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...

View previous topic View next topic Go down

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்... Empty காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...

Post by sawmya Wed Oct 02, 2013 2:29 pm

என் காதல் தேசம் ...
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்... Wxoc 
இதயமே இந்தியா,
 
உனக்குள் இரு மனமா?  இல்லை
உனக்குள் இரு குணமா?
 
அன்று நீ ஆங்கிலேயருக்கு அடிமை!
இன்று நீ ஆள்பவருக்கு அடிமை!


அன்று காந்தி வாழ்ந்த தேசம் எங்கே?
இன்று கயவர் வாழும் மோசம் இங்கே!
 
அன்று இந்தியாவின் இதயம் கிராமம்!
இன்று இந்தியாவே இடியும் சோகம்!


அன்று வயலும் வாழ்வும் வாழ்ந்த நாடு!
இன்று வயாக்ராவும் வாஸ்துவும் வாழ்க்கை கேடு!
 
அன்று சத்தம் இல்லா சமுதாயச் சாரல்!
இன்று யுத்தம் பெருகும் சமுதாயச் சூழல்!


அன்று சுத்தம் சுகாதாரம் வாழ்க்கை வேள்வி!
இன்று சுற்றுப்புற சூழல் வாழ்க்கை கேள்வி!
 
அன்று ஒத்து வாழும் கூட்டுக்குடும்பம்!
இன்று ஒதுங்கி வாழும் கூத்தும் குழப்பமும்!
 
அன்று கொத்தும் குலையுமாய் பச்சை மரங்கள்!
இன்று சொத்தும் சுகமுமாய் காங்க்ரீட் கட்டிடங்கள்!


அன்று பண்பும் பண்பாடும் பாதச் சுவடுகள்!
இன்று பகட்டும் படோபமும் பந்த பாசங்கள்!
 
அன்று கல்வியும் ஞானமும் அழியாச்செல்வங்கள்!
இன்று  கல்வியும் ஞானமும் பணம் அளிக்கும் சூத்திரங்கள்!
 
அன்று அன்பும் பாசமும் அரவணைக்கும் நாட்கள்!
இன்று அன்பும் பாசமும் அடையமுடியா முட்கள்!
 
அன்று பொன்னும் பெண்ணும் மின்னும்!
இன்று பொன்னே பெண்ணைத் தின்னும்!
 
அன்று வாக்கும் வாழ்வும் அரசியல் மேடை!
இன்று வாக்குவாதமே அரசிடயல் சாக்கடை!


அன்று இல்லமும் இந்தியாவும் ஒன்று!
இன்று லஞ்சமும் பஞ்சமும் சான்று!


அன்பே உன்னை என் காதலனாய் பெருவதில் பெருமை!
அழகே என்னில் மிஞ்சி இருப்பதோ வெருமை!


நீ விட்டொழிக்க வேண்டியது பொறுமை!
நீ கடைபிடிக்க வேண்டியது உண்மை!
நீ காப்பற்ற வேண்டியது மென்மை!
நீ கண்டிக்க வேண்டியது வன்மை!


நாம் கொண்ட காதல் மேன்மை! மேன்மை!
'மெய்' உணரும் போது சிலிர்க்கிறது என் மெய்!
 
குட்ட குட்ட குனிந்தது போதும்!
எட்ட எட்ட முன்னேற வேண்டும்!
 
காதலி உடனிடருக்க
கடமையை செய்வோம்!
காதல் வளர்ப்போம்!
 
-
 இதயமே இந்தியா என்றும் உன் காதல்காரி சௌமியா!...

 


Last edited by sawmya on Wed Oct 02, 2013 2:33 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்... Empty Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...

Post by kanmani singh Wed Oct 02, 2013 2:52 pm

குட்ட குட்ட குனிந்தது போதும்!
எட்ட எட்ட முன்னேற வேண்டும்!
****
அருமையான வரிகள்.. முத்தான கவிதை படைத்த சகோதரிக்கு நன்றி!

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்... Empty Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 02, 2013 4:38 pm

ஒவ்வொரு அடியும் அருமை...

பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்... Empty Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...

Post by sawmya Wed Oct 02, 2013 6:19 pm

வந்தே மாதரம்! மிக்க நன்றி! காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்... Icon_smile
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்... Empty Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...

Post by செந்தில் Wed Oct 02, 2013 6:25 pm

கைதட்டல் சூப்பர் இன்றய உண்மை நிலவரத்தை உணர்த்தும் உண்மை வரிகள் ஆறுதல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்... Empty Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum