தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் புதுக்கவிதைகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 31, 2013 6:08 pm

மண வாழ்வா ...? மனச்சாவா ....?

காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???

உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!

உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!

உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!

இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???

நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனசாவு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 31, 2013 6:39 pm

பனிப்போர்
**************
இரண்டு நாட்டுக்கு இடையில் ...
பனிப்போர் ....!!!
குடும்பத்தில் இருவருக்கும் ..
இடையில் பனிப்போர் ...!!!
என்றெல்லாம் சொல்லும் போது...
புரியாத அர்த்தம்...?

நீ ...
ஐஸ் கிறீம் சாப்பிடும் போது ...
உதடும் ஐஸ் கிறீமும்..
மோதியபோதுதான் ....
ஐயம்  கொண்டேன் ...?
இதுவோ பனிப்போர் என்று ...?

நீ சிரித்த போது ..
என் இதயம் சில் என்றதே ...
அதுவோ பனிப்போர் ...?

மாலை எனக்கு குறுஞ்செய்தி ...
அனுப்பினாயே -நான் ...
கோயிலுக்கு போகிறேன்....
அந்த செய்தி பார்த்தவுடன் ...
என் உடல் குளிர்ந்ததே ...
அதுவோ பனிப்போர் ...?

பனிப்போருக்கு முடிவுவரும் ...!!!
நீ என்னை மணமுடிக்கும் போது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by Muthumohamed Thu Aug 01, 2013 5:49 am

அனைத்தும் அருமை
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 01, 2013 5:57 am

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 01, 2013 6:48 pm

நீ சிரித்த சிரிப்பை
புகைப்படமாக எடுத்திருக்கிறது
என் கண்கள் ....!!!

உன் நடையின் நளினத்தை ...
சிலையாக வடித்திருக்கிறது
என் மனம் ....!!!

உன் வார்த்தைகளை ...
நாடா பதிவாக பதிந்திருக்கிறது ..
என் மூளை ....!!!

இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை ...
நான் எடுத்த புகைப்படத்தை
நான் வடித்த சிலையை ...
நான் பதிந்த நாடா பதிவை ...
உனக்கு காட்ட ...???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 7:19 pm

இரண்டு நாட்டுக்கு இடையில் ...
பனிப்போர் ....!!!
குடும்பத்தில் இருவருக்கும் ..
இடையில் பனிப்போர் ...!!!
என்றெல்லாம் சொல்லும் போது...
புரியாத அர்த்தம்...?

பிரிவுகளையும் மனக் கசப்புகளையும் தவிர்ப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 7:21 pm

காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???

சோகமான சுகம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 7:22 pm

உன் நடையின் நளினத்தை ...
சிலையாக வடித்திருக்கிறது
என் மனம் ....!!!

நல்ல எழில் உருவம்... கவிதைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 01, 2013 7:52 pm

நன்றி நன்றி கருத்தை கவனித்தேன்
இனி தொடராது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 8:59 pm

கண்ணாடிமுன்
ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் நடிப்புகள்
ஆயிரம் ஸ்ரைல்கள்
அத்தனையும் வீணாக ..
போகும் உன் முன்னால்...!!!

என் இதயம்
இருட்டாக இருக்கிறது
அன்பே நீ நிலவாக வரும்
நினைவில் -தூங்காமல் இருப்பேன்
நீ வரும் வரை ....!!!

தனிமையில் -நான்
இருந்தாலும் என் காதல்
சிப்பிக்குள் முத்தாக நீ ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 02, 2013 9:37 pm

என் இதயம்
இருட்டாக இருக்கிறது
அன்பே நீ நிலவாக வரும்
நினைவில் -தூங்காமல் இருப்பேன்
நீ வரும் வரை ....!!!

நிம்மதி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 6:00 am

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 12:49 pm

மனம் என்னவோ ...
வெள்ளை என்கிறார்கள் ...
நீ வந்துதான்.....
வானவில்லாக்கினாய்...!!!

கோபப்படுகிறாய் மனம் சிவக்கிறது    
நாணல் பாடுகிறாய் மனம் செம்மஞ்சளாகிறது
வெட்கப்படுகிறாய்   மனம்  மஞ்சளாகிறது
சிரிக்கிறாய் மனம் பச்சையாகிறது
முத்தமிடுகிறாய் மனம் நீலமாகிறது  
மௌனமாகினால் மனம் கருநீலமாகிறது
நீ ஒற்றை கண்ணடிக்கும்...
மனம் ஊதாரியாகிறது ..!


Last edited by கவிஞர் கே இனியவன் on Sat Aug 03, 2013 1:14 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 1:04 pm

கவிஞர் கவனத்திற்கு...

பொதுவாக புதுக்கவிதையில் - ஒரு வரியில் 3, 4 வார்த்தைகளுக்கு மேல் இடம் பெறாது.

புதுக்கவிதைக்கு வடிவம் முக்கியம். (வார்த்தைக் குறைவுதான் வடிவம்)

மேலே இருப்பதைப் படிக்காமல் பார்த்தால் வசன கவிதைபோல் தெரிகிறது.

இனி வரும் கவிதைகளில் வடிவத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அப்போதுதான் வாசகர்கள் எளிதில் வசமாகிவிடுவார்கள்.

பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 1:16 pm

நன்றி நன்றி
நான் டாஸ் பாரால் செம்மையாக்காமல் விட்டு விட்டேன்
பின்பு செம்மையும் ஆக்கினேன் ...!!!

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 1:32 pm

ம்... மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 1:40 pm

காலன் பிரிக்கும் வரை ...
நம் காதல் இருக்கும் ..
என்றிருந்தேன் ...
காதலே நம் காதலை ...
பிரிக்கும் என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!

காதலித்த நாளில் ..
கண் கலங்கிய நாள் அதிகம் ...!!!
என்றாலும் மனம் உன்னை ..
வெறுக்கவில்லை ....!!!

நமக்காக காதலை ...
மறக்க நினைக்கிறேனே தவிர ....
வெறுக்க நினைக்கவில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 6:35 pm

இப்போதெல்லாம்....
என் இதய துடிப்பை ....
எண்ணுகிறேன்
பெண்ணே....!!!

என் இதயமாக -நீ
இருப்பதால் ...
எத்தனை முறை.....
எனக்காக ...
துடிக்கிறாய் என்று....!!!

காதல்
இருக்கும் வரை
இது போன்ற
உணர்வு கவிதைகளும்
இருக்கும்......!!!

கவிதையின் வார்த்தைகள் ..
மாறிக்கொண்டே இருக்கும் ...
காதல் எப்போதும் ஒன்றுதான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:05 pm

காதல் ஒன்றுதான்
ஆண் பெண்தான் மாற்றம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 9:06 pm

காதல் ஒன்றுதான்
ஆண் பெண்தான் மாற்றம்

அதுதானே உண்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by முரளிராஜா Sun Aug 04, 2013 12:49 pm

காதலும் இனிமை உங்கள் கவிதையும் இனிமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 04, 2013 1:47 pm

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 05, 2013 7:11 am

காலன் பிரிக்கும் வரை ...
நம் காதல் இருக்கும் ..
என்றிருந்தேன் ...
காதலே நம் காதலை ...
பிரிக்கும் என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!

காதல் எல்லாம் இப்போ பெரும்பாலும் உண்மையானதாக இருப்பதில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 05, 2013 7:13 am

இப்போதெல்லாம்....
என் இதய துடிப்பை ....
எண்ணுகிறேன்
பெண்ணே....!!!

என்ன செய்வது வாழ்வது கசந்தால் இப்படித்தான் ஆகும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 05, 2013 7:13 am

நிச்சய மாக அது காதலும் இல்லை கொண்டாட்டம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் புதுக்கவிதைகள்  Empty Re: கே இனியவன் புதுக்கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum