தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் "கிட்-கேட்" - புத்தம் புதிய தகவல்கள்..!

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் "கிட்-கேட்" - புத்தம் புதிய தகவல்கள்..! Empty ஆண்ட்ராய்ட் "கிட்-கேட்" - புத்தம் புதிய தகவல்கள்..!

Post by ஸ்ரீராம் Sun Oct 20, 2013 12:46 pm

[You must be registered and logged in to see this image.]

சமீப காலமாக ஆண்ட்ராய்ட் இயங்குதளம்தான் ஸ்மார்ட் போன் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.

கூகிள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதனுடைய வளர்ச்சி அதீதமானதாக மாறியது.  "ஓஹோ" வென வளரத்தொடங்கியது.

எந்த ஒரு நல்ல படைப்பாக இருந்தாலும் கூகுள் நிறுவனம் தன் கொடையின் கீழ் கொண்டுவந்துவிடும்.

ஆம் நண்பர்களே.. பிரபலமான வீடியோ தளம் யூடியூப். அத் தளத்திற்கு எதிராக கூகிள் வீடியோ (google video) என்ற தளத்தை ஆரம்பித்தது. ஆனால் யூடியூப் தளத்திற்கு இணையாக வளர முடியவில்லை. அதனால் யூடியூப் தளத்தை விலைக்கு வாங்கிவிட்டது கூகிள். Google video தளத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டது.

இதுதான் கூகிள் ஸ்பெஷாலிட்டி.. வெற்றி ரகசியம்.. எதிரியையும் நண்பனாக்கி, அந்த நண்பனையும் நல்லவானக மாற்றி, தான் நினைத்ததை உச்சக்கட்ட வெற்றியாக மாற்றி அமைப்பது.  அந்த வகையில் இப்பொழுது யூடியூப் தளம் மேம்பாடு அடைந்துள்ளது.

தற்போது யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றுவதோடு, அந்த வீடியோக்களை நாமே எடிட் செய்யும் வசதியையும் கொடுத்துள்ளது கூகிள் நிறுவனம்.இதுபோல எந்த ஒரு புதிய வசதியானாலும்,  புதிய பயன்பாடானாலும் அதை மேம்படுத்திக் கொடுப்பதில் கூகிளே வல்லவன்..

யூடியூப் தளத்திற்குப் பயன்படுத்திய அதே வழிமுறைகளைத்தான் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கும் பயன்படுத்தி இப்போது ஸ்மார்ட்போன் உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கிறது கூகிள்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளமும் கூகிளும்:

ஆண்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட் போன்களை இயக்க கூடிய இயங்குதளம் என்பது நமக்கு தெரியும்.

கணினியை இயக்க எப்படி ஒரு இயங்குதளம் தேவையோ.. அதைப்போல புதிய ஸ்மார்ட்போன் என்று சொல்லப்படும் மொபைல்களை இயக்கவும் ஒரு புதிய இயங்குதளம் தேவைப்பட்டது. அவ்வாறு மொபைல்களை ஸ்மார்ட்டாக இயக்க உருவாக்கப்பட்ட இயங்குதளங்கள் விண்டோஸ், ஆப்பிள் ஐ.ஓ.எஸ், பிளாக்பெர்ரி, ஆண்ட்ராய்ட் போன்றவை ஒரு சில.. இவற்றில் ஆண்ட்ராய்ட் நிறுவனம் தயாரித்த ஆண்ட்ராய்ட் OS மிக பிரபலமானது..பயன்படுத்த எளிமையானதாகவும் இருந்தது.


ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்.ன் எதிர்கால வளர்ச்சியை உணர்ந்து அதை வாங்கிக்கொண்டது கூகிள்.. எதிர்காலத்தில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நினைத்ததால் உடனே தன் நிறுவனத்தின் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிட்டது.

கூகிள் அத்தோடு நிற்பதில்லை.. அதிலுள்ள வசதிகளை மேலும் மேம்படுத்தி பதிய படைப்பாக வெளியிடும். வெளியிட்ட புதிய படைப்பில் உள்ள  குறைநிறைகளை வாடிக்கையாளர்களின் அனுபவம் மூலம் அறிந்து அதை சரி செய்து மேலும் புதிய படைப்பாக - பதிப்பாக வெளியிடும்.

கூகிள் நிறுவனத்தில் வெற்றிக்கான தாரக மந்திரமே அதுதான். அந்த வகையில் இன்று மிகப் பிரபலமான ஒரு மொபைல் ஓ.எஸ் என்றால் அது சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் (Android OS 4.3) தான். மேற்குறிப்பிட்டவாறு மேம்படுத்தி.. மேம்படுத்தி... நல்லதொரு பயன்மிக்க ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் ஆக மாறியிருப்பதுதான் Android JellyBean 4.3.

ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் வெற்றிக் களிப்பு முடியும் முன்னரே.. அடுத்த பதிப்பின் பெயரை வெளியிட்டு வாடிக்கையாளர்களை மேலும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது கூகிள்.  

புதிய ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் சின் பெயர் கிட்-காட்.  பிரபல சாக்லெட் நிறுவனமான நெஸ்லேவின் பாப்புலரான தயாரிப்பு இது.

google-android-kit-kat-4.4-new-os-for-smartphones

இதற்கு முன்பு வெளிவந்துள்ள ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்.ன் பெயர்களையும் தெரிந்துகொள்வோம். இனிப்பு பெயர்களே தன்னுடைய ஓ.எஸ் களுக்கு வரிசையாக வைத்துள்ளது. 1. cupcake 2. Donut 3. Froyo, 4. Gingerbread, 5. HOneycomb, 6. Ice Cream Sandwich, 7. Jelly Bean பெயரை வாசித்தாலே அந்த இனிப்புச் சுவை நாவில் ஊறும்.

கிட்-காட் பெயர் ரகசியம்:

கூகிள் தனது புதிய பதிப்பு ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்க்கு திடீரென இந்த பெயரை வைத்ததற்கான காரணம், கிட்-காட் சாக்லெட் அனைவருக்கும் பிடிக்கும் என்பதுதான்.

ஆனால் அது மட்டுமல்ல காரணம்.. "கிட்-காட்" பெயர் ஓசை நயத்திலும் ஓங்கி உயர்ந்துள்ளதுதான் காரணம் என பெரும்பாலானவர்களுக்கு தெரியாத விஷயம்.. ஆம். "கிட்-காட்" என நீங்கள் ஓங்கி சப்தமாக சொல்லிப் பாருங்கள்...

அந்த வார்த்தையின் மகிமை உங்களுக்கேப் புரியும். தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல.. உணர்வுப் பூர்வமாகவும் தன்னுடைய வாடிக்கையாளர்களை கவர்வதில் கூகிளுக்கு நிகர் கூகிள் மட்டுமே...

இப்பதிய ஆண்ட்ராய்ட் பதிப்பு எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளிவரும் என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவல் காணப்படுகிறது.

புதிய ஆண்ட்ராய்ட் "கிட்-காட்" 4.4 பதிப்பு கூகிள் நிறுவனத்தின் அடுத்த நெக்சஸ் போன்களில் இணைந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, கூகிளின் புதிய நெக்சஸ் போன்களில் இனி கிட்-காட் 4.4 ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். தான் ராஜ்ஜியம் செய்யும் என்பதில் சந்தேகமில்லை..

பொறுத்திருந்து பார்ப்போம்.. கூகிள் ஆண்ட்ராய்ட் கிட்-காட் 4.4 சாக்லெட்டின் (O.S.) சுவை எப்படி உள்ளது என்று...

நன்றி: [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் "கிட்-கேட்" - புத்தம் புதிய தகவல்கள்..! Empty Re: ஆண்ட்ராய்ட் "கிட்-கேட்" - புத்தம் புதிய தகவல்கள்..!

Post by முரளிராஜா Mon Oct 21, 2013 7:44 am

கிட் காட் பற்றிய தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum