தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதயம் வலிக்கும் கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 8:51 pm

மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 8:52 pm

தோல்வியில் இன்பம் காண்பது
காதலில் தான் ...
வலியும் இருக்கும்
சுகமும் இருக்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 6:16 pm

என்
இதயத்துக்கு உன்னை
பார்க்கும் சக்தி இருந்திருந்தால்
அன்றே
உன்னை வெறுத்திருக்கும்
என்
கண்ணை நானே குத்தவேண்டும்
உன்னை
கண்டு மயங்கியது
கண் தானே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 26, 2013 6:50 pm

கண்கள்
செய்யும் தவறுதானே காதல்...

பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 6:55 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 4:32 pm

எழுதிக்கொண்டு இருந்த
கவிதை இடையில் நின்று
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த
கண்ணீர் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 5:53 pm

கடல் நீர் ஏன் உப்பு
தெரியுமா ...?
அது வானத்தை
காதலித்தது -இன்று
வரை கைகூடாததால்
அழுது கொண்டு
இருப்பதால் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 3:03 pm

கண்ணீர் விடும் கண்களுக்கு
தெரிகிறது காதலின் வலி
காதல் கொண்ட உனக்கு
என் தெரியவில்லை
காதலின் வலி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 3:08 pm

காதல் தோல்வி ஊற்றில்
இதயம் என்ற அருவியின்
வலிகள் என்ற வாய்க்காலால்
கண்கள் வெளியிடுவதுதான்
கண்ணீர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 3:12 pm

காதல் பிரிவின் வலியை
வார்த்தையால் கூற
முடியாதபோது - திரவமாய்
வருவது தான் கண்ணீர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 3:14 pm

நீ கண்ணீரை விட
மோசமானவள்
நீ என்னை பிரிந்து
விட்டாய் -என் கண்ணீர்
என்றும் என்னை விட்டு
பிரியப்போவதில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by sawmya Thu Oct 31, 2013 7:34 pm

காதல் பிரிவின் வலியை
வார்த்தையால் கூற 
முடியாதபோது - திரவமாய் 
வருவது தான் கண்ணீர்
சூப்பர் காதல் வலி சொல்லில் அடங்காதோ...ம்ம்ம்...முழித்தல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 8:23 pm

ஆமாம் அதிர்ச்சி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by kanmani singh Fri Nov 01, 2013 12:14 pm

வலி தீரும் இனியவன்..
காதலின் வழியெங்கும் வலி இருக்கும்..
காலத்தின் வழியெங்கும் அதை ஆற்றும்
களிம்பிருக்கும்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 9:38 pm

அருமையான விளக்கம் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 5:01 pm

இதய துடிப்பாய் இறந்தாய்
என் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் இருந்தாய்
மழைக்கு வரும் குடையாக
இருந்தாய் -இத்தனையுமான நீ
இதயத்தில் உதைக்கும்
உயிராக எப்போது
வந்தாய் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 5:19 pm

கண்ணில் தூசு விழுந்தால்
கண்ணீர் வருவது இயல்பு
இதயத்தில் விழுந்த நீ
ஏன் கண்ணீர் தருகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 5:23 pm

நீ எனக்கு கொடுத்தவலிகளை
நீயே ஜோசித்துப்பார் உனக்கே
பிடிக்காது ஆனால்
நீ என்னதான்
வலிகள் கொடுத்தாலும்
வலிகளை தவிர
வேறொன்றும் பிடிக்காது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by sawmya Wed Nov 06, 2013 10:34 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 7:43 am

அனைவருக்கும்
உள்ளது -இதய வலி
காதல் வந்தாலும் வலி
காதல்வராவிட்டாலும் வலி
காதல் வென்றாலும் வலி
காதல் தோற்றாலும் வலி
காதலில் மறு பெயர் வலியோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 8:17 am

தேடித்தேடி வார்த்தைகளை
தொகுத்து கவிதையும்
கடிதமும் குறுங்செய்தியும்
அனுப்பினேன் -இப்போ
என்னை தேடவைத்துவிட்டாய்
வார்த்தையை அல்ல
என் வாழ்க்கையை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 8:26 am

எல்லாவற்றையும்
இழக்கவைத்துவிட்டாய்
நீ
உனக்கு தலை
வணங்குகிறேன்
என் காதலையும்
உயிரையும் விட்டு
வைத்துவிட்டாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 8:33 am

தோகை விரித்து ஆடுகின்ற
மயிலைப்போல் இருந்த
நம் காதலை - கழுத்தில்
பிடித்து தூக்கும்- வாத்தை
போல் ஆக்கி விட்டாயே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 8:40 am

உன்னை நினைத்து கவிதை
எழுதினேன் -திடீரென
அணைந்து விட்டது விளக்கு
மூடநம்பிக்கையோ
தெரியவில்லை என்றாலும்
என்ன உனக்கு நடந்ததோ
என்ற மன சஞ்சலம்
உறுத்திக்கொண்டு தான்
இருக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 8:46 am

கவிதை எழுதுகிறேன்
சிலநேரம் சிரிப்பு
சில நேரம் அழுகை
நீ வலிதந்ததை
நினைத்து சிரிப்பேன்
நீ இன்பம் தரும் போது
அழுவேன் - வலி
நிலையானது என்பதால்
சிரிக்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் வலிக்கும் கவிதைகள் Empty Re: இதயம் வலிக்கும் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum