தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வழி சொல்லுங்கள்..

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

வழி சொல்லுங்கள்.. Empty வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:08 pm

இந்தப் பையனைக் காப்பாற்ற ஒரு வழி சொல்லுங்கள்.. ஹா.. ஹா..


பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by Manik Sun Sep 16, 2012 3:27 pm

ஒரே வழி சிறந்த வழி

கை தட்டுனா ஆட்டோ வரும் அதுல ஏறி போக சொல்லு நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:28 pm

Chellam wrote:ஒரே வழி சிறந்த வழி

கை தட்டுனா ஆட்டோ வரும் அதுல ஏறி போக சொல்லு நக்கல்


இப்படி எல்லாம் சமாளிக்க கூடாது வழி சொல்லுங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by Manik Sun Sep 16, 2012 3:29 pm

இப்படியே இன்னும் சற்று அழுத்தி தொங்கினால் மரம் அறுந்து முதலை தலையில் விழும் பாம்பும் தண்ணீரில் அடுத்து செல்லும் இவன் மரத்தைப் பிடித்து மேலே ஏறி மறு கரைக்கு சென்றால் உயிர் பிழைக்கலாம்

எப்புடி :bom:
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:31 pm

Chellam wrote:இப்படியே இன்னும் சற்று அழுத்தி தொங்கினால் மரம் அறுந்து முதலை தலையில் விழும் பாம்பும் தண்ணீரில் அடுத்து செல்லும் இவன் மரத்தைப் பிடித்து மேலே ஏறி மறு கரைக்கு சென்றால் உயிர் பிழைக்கலாம்

எப்புடி :bom:


[You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by Manik Sun Sep 16, 2012 3:32 pm

ஏண்டா ஓடுற நில்லுடா வாக்குவாதம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:34 pm

Chellam wrote:ஏண்டா ஓடுற நில்லுடா [You must be registered and logged in to see this image.]


அறிவாளிங்க கூட நான் பேசுறதில்லை
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by Manik Sun Sep 16, 2012 3:35 pm

சரி நான் சொன்ன பதில் சரிதானா அதை மட்டுமாவது சொல்லுடா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:39 pm

Chellam wrote:சரி நான் சொன்ன பதில் சரிதானா அதை மட்டுமாவது சொல்லுடா

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்க கிட்ட இருந்து............,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by ஸ்ரீராம் Sun Sep 16, 2012 3:51 pm

என்னால் கணிக்க முடியல தம்பி. மீண்டும் யோசிக்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 3:54 pm

கௌரிசங்கர் wrote:என்னால் கணிக்க முடியல தம்பி. மீண்டும் யோசிக்கிறேன்.


நல்ல யோசிய்ங்க [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by Manik Sun Sep 16, 2012 3:57 pm

டேய் பதில் உனக்கு தெரியுமா தெரியாதா அரைதல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 4:04 pm

Chellam wrote:டேய் பதில் உனக்கு தெரியுமா தெரியாதா [You must be registered and logged in to see this image.]



இப்பவே சொன்ன நல்ல இருக்காது சுரியா அண்ணா கபிலன் அண்ணா எல்லாரும் வரட்டும்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by ஸ்ரீராம் Sun Sep 16, 2012 4:04 pm

பொதுவா மரத்தில் ஏறும் பாம்பினால் அதிக ஆபத்தில்லை, பாம்பை சமாளித்து மரத்தில் இருந்து இறங்கி செல்ல வேண்டியதுதான். ஆண் சிங்கம் வேட்டையில் ஈடுபடாது.

நான் சொன்னதில் கொஞ்சமாவது சரியா இருக்கா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 4:10 pm

கௌரிசங்கர் wrote:பொதுவா மரத்தில் ஏறும் பாம்பினால் அதிக ஆபத்தில்லை, பாம்பை சமாளித்து மரத்தில் இருந்து இறங்கி செல்ல வேண்டியதுதான். ஆண் சிங்கம் வேட்டையில் ஈடுபடாது.

நான் சொன்னதில் கொஞ்சமாவது சரியா இருக்கா?



அண்ணா ஆண், பெண் சிங்கமோ அதன் உணவு மாமிசம் தானே.........,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by ஸ்ரீராம் Sun Sep 16, 2012 4:17 pm

அதுவும் சரிதான்

[You must be registered and logged in to see this image.]

ஒரே குழப்பமா இருக்கு. யோசிக்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 4:21 pm

கௌரிசங்கர் wrote:அதுவும் சரிதான்

[You must be registered and logged in to see this image.]

ஒரே குழப்பமா இருக்கு. யோசிக்கிறேன்


வித்தியாசமா யோசிக்கிறீங்க.............................. அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by ஸ்ரீராம் Sun Sep 16, 2012 4:38 pm

சரி தம்பி நான் இப்போது ஓய்வு எடுக்க செல்கிறேன் பார்க்கலாம் விரைவில்... இப்போதைக்கு சொல்லிவிடாதீர்கள் அனைவரும் வரட்டும். மூளைக்கு வேலை என்று இந்த திரியை மாற்றி இது போல் தினம் ஒரு பதிவை போடுங்கள் முடிந்தால்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 4:48 pm

கௌரிசங்கர் wrote:சரி தம்பி நான் இப்போது ஓய்வு எடுக்க செல்கிறேன் பார்க்கலாம் விரைவில்... இப்போதைக்கு சொல்லிவிடாதீர்கள் அனைவரும் வரட்டும். மூளைக்கு வேலை என்று இந்த திரியை மாற்றி இது போல் தினம் ஒரு பதிவை போடுங்கள் முடிந்தால்...


கண்டிப்பாக அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 9:09 pm

பையன் இன்னுமா தொங்கிகிட்டு இருக்கான் அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 9:10 pm

சூர்யா wrote:பையன் இன்னுமா தொங்கிகிட்டு இருக்கான் அதிர்ச்சி



மன்னிசுருங்க வேற வழி இல்ல
[You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 9:17 pm

எனக்கு இப்படி தெரிகிறது.

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 9:19 pm

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sun Sep 16, 2012 9:20 pm

ஜெயம் wrote:எனக்கு இப்படி தெரிகிறது.

[You must be registered and logged in to see this image.]


உங்கள மாதிரியே இருக்கு உங்க கணினியும் நக்கல்


சும்மா கோபம் வேண்டாம்.......................

admin--டம் கேளுங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 9:21 pm

ஹா ஹா.

யாரப்பா அந்த அட்மின்.?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வழி சொல்லுங்கள்.. Empty Re: வழி சொல்லுங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum