Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எந்த கடையிலே நீ புடவை வாங்கறே…!!
Page 1 of 1 • Share
எந்த கடையிலே நீ புடவை வாங்கறே…!!
நீ கட்டி இருக்கிற புடவையை எந்த கடையில
வாங்கினே?
அட, அவ்ளோ அழகா இருக்கா! நீயும் இதே கடையிலே
புடவை வாங்கப் போறியா?
இல்லே, அந்த கடைப்பக்கமே ஒதுங்காம இருக்கணும்,
அதான்!
-
>கு.அருணாசலம்
———————————————
தன் மேலே செருப்பு விழுந்ததுக்கு தலைவர்
சந்தோஷப்பட்டாராமே, ஏன்?
விழுந்தது லேடீஸ் செருப்பாச்சே…!
-
>எஸ்.கோபாலன்
————————————————–
பாகவதர் பாடிட்டு இருக்கும்போது ‘பல்லவி சூப்பர்’னு
சொன்னீங்களே, உங்களுக்கு ராகமெல்லாம்
தெரியுமா?
நான் சொன்னது பாகவதர் பக்கத்துல உட்கார்ந்து
தம்புரா வச்சுக்கிட்டு இருந்த பொண்ணு பல்லவியை..!
-
>சி.ஆர்.ஹரிஹரன்

Re: எந்த கடையிலே நீ புடவை வாங்கறே…!!
நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே,
இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?
நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற
புது சோப் வாங்கிடுவேன்...!
-------------------------------------------------
இயக்குனர் : படத்தோட முடிவுல ஹீரோவான நீங்க திடீர்
வில்லனா மாறிடறீங்க..,.
நடிகர் : பேசின சம்பளத்தை உடனே தரல்லேன்னா...
நா இப்பவே வில்லனா மாறிடுவேன் ஜாக்கிரதை..!
----------------------------------------------
நர்ஸ் 1 : ஏன் எல்லாப் பேஷண்டுகளும் ரொம்ப ஜாலியா
இருக்காங்க ?
நர்ஸ் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம்.
அதனால, ஆபரேஷனை தள்ளி வச்சுட்டாங்களாம்.
அதான்.....!
------------------------------------------------
(படித்ததில் பிடித்தது)

ஆண்களின் கவனத்திற்கும்...நீ கட்டி இருக்கிற புடவையை எந்த கடையில
வாங்கினே?
அட, அவ்ளோ அழகா இருக்கா! நீயும் இதே கடையிலே
புடவை வாங்கப் போறியா?
இல்லே, அந்த கடைப்பக்கமே ஒதுங்காம இருக்கணும்,
அதான்!
-
>கு.அருணாசலம்
Similar topics
» உண்மையான வாயில் புடவை
» பட்டுப் புடவை வேண்டுமா?
» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
» புடவை-ஹைக்கூ
» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
» பட்டுப் புடவை வேண்டுமா?
» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
» புடவை-ஹைக்கூ
» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|