தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதலால் காதல் செய்கிறேன்

View previous topic View next topic Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 16, 2013 8:30 am

நீ
மார்கழியில் தான்
பருவமடைந்திருக்கிறாய்
அதுதான் உன்னை கண்டவுடன்
உடம்பு சிலுக்கிறது....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 16, 2013 8:38 am

நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு
முறையும் நான்
பிறந்து பின்
இறந்து கொண்டிருக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 16, 2013 8:48 am

உன்னை வர்ணிக்க‌ வெறும்
வார்த்தைகள் போதும்
காமம் எதற்கு
வேண்டாம் என்று
அதை விட்டு விட்டேன்
காதல் தான் வேண்டும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by kanmani singh Mon Dec 16, 2013 11:46 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 16, 2013 6:44 pm

கே இனியவன் wrote:நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு
முறையும் நான்
பிறந்து பின்
இறந்து கொண்டிருக்கிறேன்

இறந்து பிறப்பதுதான் காதல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 7:25 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 8:03 pm

நீ
தாவணியில் வரும்
போது -தாவும்
என் மனம்
சேலையில் வரும்
போது
செத்தே போகிறேன்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 10:04 am

அதிகாலை சூரியன்
வரும் போது பூக்கள்
மலர்வதுபோல்
நீ வரும்போது
நான் மலர்கிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 10:12 am

நீ
மனதில் விழுந்த
மழைநீர் - முத்தாகி
விட்டாய்
முத்தை எடுத்து
முத்து மோதிரம்
அணிந்திருக்கிறேன்
அன்பே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 10:14 am

எப்படி அன்பே
நீ
பூவை பறிப்பாய் ...?
பூவே பூவொன்றை
பறிப்பது
ஒரு இன
அழிப்புத்தானே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 10:18 am

எறும்பு கடித்து
அழுகிறாய்
நானும் அழுகிறேன்
அந்த எறும்பாக
பிறக்கவில்லையே ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 10:25 am

நீ என்
கொலுசு அணிகிறாய் ..?
உன் மூச்சே
நீ வருவதை
தந்திப்போல்
சொல்லுகிறதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by kanmani singh Wed Dec 18, 2013 12:20 pm

அருமை நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 12:59 pm

அருமை நண்பா..
நன்றி நன்றி
மனமகிழ்வுடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன்  Empty Re: காதலால் காதல் செய்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum