தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்போதும் நான் ஒரு புள்ளியாக..

View previous topic View next topic Go down

எப்போதும் நான் ஒரு புள்ளியாக.. Empty எப்போதும் நான் ஒரு புள்ளியாக..

Post by kanmani singh Wed Dec 18, 2013 4:25 pm

எப்போதும் நான் ஒரு புள்ளியாக.. P2nx



உன்னருகில் உன் மனமருகில்
உன் காதலின் அருகில்
எப்போதும் ஒரு புள்ளியாகவே
நான் இருந்திருக்கிறேன்.
உன்னை வானமாக
அண்ணாந்து பார்த்திருக்கிறேன்..
கோபுரமாக உன்னை உயரே கண்டு
கை கூப்பி தரிசித்திருக்கிறேன்
கோடி புண்ணியமென..
நெடிதுயர்ந்து நிழல் தரும்
பெருமரமென பார்த்திருக்கிறேன்
வானமுட்டும் மேரு மலையென
வாய் பிளந்து பார்த்திருக்கிறேன்..
அலையாடும் பெருங்கடலென
பரந்த உன் மனதை
பார்த்து பார்த்து பொங்கியிருக்கிறேன்
பாசக் கனலில்..
எரிமலைத்தீயென நீ வெளிப்படுத்திய
உன் காதலின் முன்னே
ஒரு மின்மினிச்சுடராய் மின்னியிருக்கிறேன்..
காதலென்ற பெயரில் நீ காட்டிய பேரன்பு
ஆழிப் பேரலையில்
அடித்துச் செல்லப்பட்டு
அக்கரைக்கு வீசப்பட்டிருக்கிறேன்
இன்னொரு இதயத்துக்குள்..
எப்போதும் நீ ஒரு பிரமாண்டம்
அன்பிலும் ஆளுமையிலும்..
நான் ஒரு புள்ளியாகவே இருந்திருக்கிறேன்
எப்போதும்...

avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

எப்போதும் நான் ஒரு புள்ளியாக.. Empty Re: எப்போதும் நான் ஒரு புள்ளியாக..

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 7:47 pm

காதல் ஒரு புள்ளியும்
அதில் வரும் வட்டமும்
முக்கோணமும் ..விளங்குதா..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எப்போதும் நான் ஒரு புள்ளியாக.. Empty Re: எப்போதும் நான் ஒரு புள்ளியாக..

Post by முரளிராஜா Thu Dec 19, 2013 10:59 am

கவிதை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்போதும் நான் ஒரு புள்ளியாக.. Empty Re: எப்போதும் நான் ஒரு புள்ளியாக..

Post by முழுமுதலோன் Thu Dec 19, 2013 11:22 am

kanmani singh wrote:நான் ஒரு புள்ளியாகவே இருந்திருக்கிறேன்
எப்போதும்..
.

புள்ளியாக இருங்கள் ஆனால் புள்ளி ராஜாவாக மாறாதிர்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்போதும் நான் ஒரு புள்ளியாக.. Empty Re: எப்போதும் நான் ஒரு புள்ளியாக..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum