தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு தெரியுமா?

View previous topic View next topic Go down

உங்களுக்கு தெரியுமா? Empty உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Tue Dec 17, 2013 3:42 pm


* இந்தியாவின் முதல்
வங்கி பிரசிடென்ட் பேங்க்.

* ஆண்டுதோறும் உலகில்
எட்டு லட்சத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. புவியின் உட்புறத்தில் ஏற்படும் நிலநடுக்கம் ‘வல்கானிக்’ என்றும், மலைப்பகுதிகளில்
நிலச்சரிவுடன் தோன்றும் சிலநடுக்கம் ‘டெக்டானிக்’ என்றும், கடலுக்கடியில்
உருவாகி கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ‘ சம்மாரின்’ என்றுஇம்
அழைக்கப்படுகிறது.

* 1906 – ம் ஆண்டு பசிபிக் கடலில் கொலம்பியாவிற்கு அருமே ஏற்பட்ட நிலநடுக்கம் தான் உலகின் மிகக்
கடுமையான நிலநடுக்கமாகப்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ரிக்டரில் 8.9 ஆகப்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

* ஜூன் 19 – ம் தேதி உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

*அமெரிக்காவில் வேர்க்கடலையை விட
பாதாம் பருப்பின் விலை மலிவு.
இதனால் அங்குள்ள இந்துக் கோயில்களில்
பாதாம் பருப்பு பிரசாதமாக
வழங்கப்படுகிறது.

* ஏப்ரல் 23 – ம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.

* ஏப்ரல் 7 – ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.

* இந்தியாவில் நுழைந்த முதல்
ஐரோப்பியர் அலெக்ஸாண்டர்.

* தாமோதர் நதி வங்காளத் துயரம் என்று அழைக்கப்படுகிறது.

* அண்டார்டிகா வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படுகிறது.

* சாக்பீஸின் வேதிப் பெயர் கால்சியம் கார்பனேட்.

* ரைட்டர்ஸ் பில்டிங் என்ற கட்டடம் கொல்கத்தாவில் உள்ளது.

* ஹெபடைடிஸ் – பி என்ற வைரஸ் ஏற்படுத்தும் நோய் மஞ்சள் காமாலை.

* மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது. பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும். பறக்கும் போதுதான்
மின்மினி பிரகாசிக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள
மின்மினிப் பூச்சிகள் வெளியிடும்
ஒளியில் புத்தகம் கூட படிக்க
முடியுமாம். மின்மினியின் பிரதான உணவு நத்தைகள் தான்.

* இந்தியாவின் பூங்கா நகரம்
பெங்களூரு.

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Tue Dec 17, 2013 3:42 pm

[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Tue Dec 17, 2013 3:44 pm

* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர் , நெப்போலியன்.

* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

* பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.

* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான்(ராஜஸ்தான்).

* யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

* நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

* உலகில் மீன் இனம் தோன்றிசுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

* இசைக்கருவிகளுள் ஒன்றானவீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

* எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

* முதலைக்கு 60 பற்கள் உண்டு.

* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.

* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.

* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.

* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.

* காற்றிலுள்ள ஈரப்பதத்தைஅளக்கும் கருவியின் பெயர்,ஹைக்கோ மீட்டர்.

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர் , கவிக்குயில் சரோஜினி நாயுடு.

* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Tue Dec 17, 2013 3:45 pm

• இயற்பியலுக்கான நோபல்
பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன்,
திருச்சிக்கு அருகிலுள்ள
"திருவானைக்காவல்' என்ற ஊரில்
பிறந்தவர்.

பூனைகளை
வளர்ப்பது அதிர்ஷ்டமானது
என்று கருதுபவர்கள்
ஐஸ்லாந்து மக்கள்.
• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்
மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம்
சிவப்பு.
• சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் என்ற மனிதனின்
அடிப்படைத்
தத்துவத்தை
முதன்முதலில் சொன்னவர்
பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.
• பூமியின் வயது 4,610 மில்லியன்
ஆண்டுகள் என்று தோராயமாகக்
கணக்கிடப்பட்டுள்ளது.
• ஒரு கிலோவில் சுமார் 2000
ரப்பர் பேண்டுகள் இருக்கும்.
• ரோஜாக்களிலிருந்து பன்னீர்
எடுத்து அதைப் பிரபலமாக்கிய
பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின்
மனைவியான நூர்ஜஹான்.
• பெட்ரோலை "கேúஸôலின்'
என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.
• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ்
நாட்டவரும் தோற்றத்தில்
ஒரே மாதிரி இருப்பார்கள்.
• தொடக்கப்
பள்ளியிலேயேபடிப்பைநிறுத்தியவர்
விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.
• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள்
இருப்பது போல அமெரிக்காவின்
புறநகர்ப் பகுதிகளில்
வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள்
இருக்கும்.
• தேங்காய் என்பது காயும் அல்ல;
கனியும் அல்ல. அது விதை.
• முன்னாள் இங்கிலாந்து பிரதமர்
வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும்
பிடித்த மலர் ரோஜா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Tue Dec 17, 2013 3:46 pm

1.போனை எடுத்ததும் பேச கிரகாம் பெல் உத்தேசித்த
வார்த்தை 'Hello' என்பதாகும்

2.நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால்
கொஞ்ச நாளையில் புது கண்
உருவாகிடும்

3.புரூஸ்லீ அரிசிகளை மேல
தூக்கி போட்டு அவற்றை சண்டைக்கு நடுவே நூடுல்ஸ்
சாப்பிடும் ரெண்டு குச்சியால் பிடிப்பாராம்!

4.ஐரோப்பிய கண்டத்தில்
பாலைவனமே கிடையாது!

5.உலகம் முழுக்க 173 மில்லியன் பயனர்கள் 'ஜி மெயில்' வசதியை பயன்படுத்துகிறார்கள்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Tue Dec 17, 2013 3:47 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by ஸ்ரீராம் Tue Dec 17, 2013 6:13 pm

வாவ் எவ்வளவு விஷயங்கள். நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 8:23 pm

கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum