தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

View previous topic View next topic Go down

உனக்காய் என் காதல் பரிசு  6 தேவதை  Empty உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

Post by P KAVI Sat Jan 04, 2014 7:16 am

உன்பெயரை நான் எப்போதோ
பதித்துத்துவிட்டேன் என் உயிராய்
என் உள்ளே

அழியாகோலங்களாய்
உயிர் வாழும் என் உள்ளே

என் இதயத்தின் இறுதி
நொடி வரை என்னுள்ளே
என் உயிராய் என் உயியிரே


நீகேட்ட இதயத்தை
பத்திரமாய் நான் பாதுகாப்பேன்
என் உயிர் பிரியும் வரை
கற்பனையில் நீ அளித்த
தேவதையின் முகவரியை
உன் முகம் நான் பார்க்கும் நொடியில்
காதலோடு உனை அழைத்து

தாய் தந்தையாய் நாம் குட்டி தேவதை
ஒருவரை தத்தெடுத்து அளிப்போம் வாழ்வு
எம் பெயர் சொல்லும் தேவதயாய்
என்ற என் நீண்ட நாள் கனவை
உடைத்த இதயத்திற்க்கு நான் நேரில்
சொல்லும் நன்றிக்காய்

நீகேட்ட இதயத்தை
பத்திரமாய் நான் பாதுகாப்பேன்....
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

உனக்காய் என் காதல் பரிசு  6 தேவதை  Empty Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 04, 2014 9:27 am

தாய் தந்தையாய் நாம் குட்டி தேவதை
ஒருவரை தத்தெடுத்து அளிப்போம் வாழ்வு
எம் பெயர் சொல்லும் தேவதயாய்
என்ற என் நீண்ட நாள் கனவை
உடைத்த இதயத்திற்க்கு நான் நேரில்
சொல்லும் நன்றிக்காய்

தேவதைகள் சிலநேரம் உயிரையும் எடுக்க அழகாய் வருகிறாள்...

அழகிய கவிதைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உனக்காய் என் காதல் பரிசு  6 தேவதை  Empty Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

Post by P KAVI Sun Jan 05, 2014 1:52 pm

Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை
 by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 4:57 am

தாய் தந்தையாய் நாம் குட்டி தேவதை
ஒருவரை தத்தெடுத்து அளிப்போம் வாழ்வு
எம் பெயர் சொல்லும் தேவதயாய்
என்ற என் நீண்ட நாள் கனவை
உடைத்த இதயத்திற்க்கு நான் நேரில்
சொல்லும் நன்றிக்காய்

தேவதைகள்
Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை
 by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 4:57 am

தாய் தந்தையாய் நாம் குட்டி தேவதை
ஒருவரை தத்தெடுத்து அளிப்போம் வாழ்வு
எம் பெயர் சொல்லும் தேவதயாய்
என்ற என் நீண்ட நாள் கனவை
உடைத்த இதயத்திற்க்கு நான் நேரில்
சொல்லும் நன்றிக்காய்

தேவதைகள் சிலநேரம் உயிரையும் எடுக்க அழகாய் வருகிறாள்...

அழகிய கவிதைக்குப் பாராட்டுகள்
உயிரையும் எடுக்க அழகாய் வருகிறாள்...

அழகிய கவிதைக்குப் பாராட்டுகள்


பார்த்து சகோதரா சிலநேரம் உங்கள் அழகான தேவதை காதில் விழுந்து விடப்போகிறது

அழகிய பாராட்டுக்கு நன்றிகள் புன்முறுவல் 


P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

உனக்காய் என் காதல் பரிசு  6 தேவதை  Empty Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 23, 2014 5:39 am

அப்படி உங்களை போராட வைக்கும் காதலை
காதலியுங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உனக்காய் என் காதல் பரிசு  6 தேவதை  Empty Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

Post by முரளிராஜா Thu Jan 23, 2014 7:25 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உனக்காய் என் காதல் பரிசு  6 தேவதை  Empty Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

Post by sawmya Sat Jan 25, 2014 2:21 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

உனக்காய் என் காதல் பரிசு  6 தேவதை  Empty Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

Post by ஸ்ரீராம் Sun Jan 26, 2014 5:35 pm

கவிதை அருமை பாராட்டலாம் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உனக்காய் என் காதல் பரிசு  6 தேவதை  Empty Re: உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum