தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதவுங்கள் நண்பர்களே

View previous topic View next topic Go down

உதவுங்கள் நண்பர்களே Empty உதவுங்கள் நண்பர்களே

Post by சிவா Mon Sep 24, 2012 5:14 pm

நண்பர்களே நான் bsnl மொபைல் இல் பயன்படுத்தும் சிம் ஐ மோடம் இல் இட்டு நெட் பயன்படுத்தி வருகிறேன் எப்போதும் 2g க்கு ரீசார்ஜ் செய்வேன் அனால் 3g நெட்வொர்க் ஐ பயன்படுத்துவேன் எனக்கு 2g நெட்வொர்க் ஐ பயன்படுத்தும் போது 5 -15 kbps வேகமும் 3g நெட்வொர்க் ஐ தெர்தேடுதல் 30-40 kbps வேகம் கிடைக்கிறது

என்னுடைய சந்தேகம் bsnl நிறுவனத்தில் 3g க்கு தனியாக சிம் வழங்குகிறார்கள் அதை பயன் படுதிதல் இன்னும் வேகம் கூடுமா.......?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 5:54 pm

காத்திருங்கள் நண்பரே நமது களத்தில் உள்ள நண்பர்கள் உதவுவார்கள்...
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by முரளிராஜா Mon Sep 24, 2012 5:57 pm

நண்பா நீங்கள் உங்கள் பதிவிறக்க வேகத்தை குறிப்பிட்டு உள்ளீர் என நினைக்கிறேன். 3 ஜி சிம்மை மாற்றுவதன் மூலம் வேகம் கூடாது. ஆனால் நீங்கள் 3 ஜி பிளானுக்கு (ஜிபிஆரெஸ்) மாறினால்தான் வேகம் கூடும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 12:14 am

பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் தொலை தொடர்பு சேவையில் 3ஜி நெட்வொர்க் வசதி பெற, எம்3ஜி (M3G) என டைப் செய்ய வேண்டும். பின் 53733
என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். கன்ஃபர்மேஷன் மசேஜிற்காக
காத்திருங்கள். அதன் பின் மறக்காமல் யூஎம்டிஎஸ் மோட் ஆப்ஷனை சொடுக்க
வேண்டும். இப்படி 3ஜி சேவையை எளிதாக பயன்படுத்தலாம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by சிவா Tue Sep 25, 2012 12:23 am

சூர்யா wrote:நண்பா நீங்கள் உங்கள் பதிவிறக்க வேகத்தை குறிப்பிட்டு உள்ளீர் என நினைக்கிறேன். 3 ஜி சிம்மை மாற்றுவதன் மூலம் வேகம் கூடாது. ஆனால் நீங்கள் 3 ஜி பிளானுக்கு (ஜிபிஆரெஸ்) மாறினால்தான் வேகம் கூடும்.

பிளான் மாற்றி பார்க்கிறேன் நண்பா .
நன்றி நண்பா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by சிவா Tue Sep 25, 2012 12:27 am

என் உயிர் நீயே wrote:பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் தொலை தொடர்பு சேவையில் 3ஜி நெட்வொர்க் வசதி பெற, எம்3ஜி (M3G) என டைப் செய்ய வேண்டும். பின் 53733
என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். கன்ஃபர்மேஷன் மசேஜிற்காக
காத்திருங்கள். அதன் பின் மறக்காமல் யூஎம்டிஎஸ் மோட் ஆப்ஷனை சொடுக்க
வேண்டும். இப்படி 3ஜி சேவையை எளிதாக பயன்படுத்தலாம்.

நண்பரே மிகவும் சிரம் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். கொடுத்த தகவலை முயற்சிக்கிறேன் நண்பா மிக்க நன்றி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 12:28 am

சிவா wrote:
என் உயிர் நீயே wrote:பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் தொலை தொடர்பு சேவையில் 3ஜி நெட்வொர்க் வசதி பெற, எம்3ஜி (M3G) என டைப் செய்ய வேண்டும். பின் 53733
என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். கன்ஃபர்மேஷன் மசேஜிற்காக
காத்திருங்கள். அதன் பின் மறக்காமல் யூஎம்டிஎஸ் மோட் ஆப்ஷனை சொடுக்க
வேண்டும். இப்படி 3ஜி சேவையை எளிதாக பயன்படுத்தலாம்.

நண்பரே மிகவும் சிரம் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். கொடுத்த தகவலை முயற்சிக்கிறேன் நண்பா மிக்க நன்றி


சிரமம் ஒன்றும் இல்லை சிவா முயற்சி செய்து பாருங்கள்....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by sureshmavilai Thu Jul 02, 2015 8:11 pm

அண்ணா சுபா- வின்
ஜெய்ஹிந்த் நாவல்
கிடைக்குமா?



sureshmavilai
sureshmavilai
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by முழுமுதலோன் Fri Jul 03, 2015 4:41 pm

sureshmavilai wrote:அண்ணா சுபா- வின்
ஜெய்ஹிந்த் நாவல்
கிடைக்குமா?



நண்பரே!!! அந்த நாவலை தான் வெகு நாட்களாக தேடி கொண்டு உள்ளேன்  சுபாவின் மற்ற நாவல்கள் வேண்டுமா சொல்லுங்கள் உடனே லிங்க் தருகிறேன்  

உங்களுக்குக்கு மேற்கூறிய நாவல் கிடைத்தால் எனக்கும் தாருங்கள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உதவுங்கள் நண்பர்களே Empty Re: உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum