தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by மகா பிரபு Mon Jan 20, 2014 8:13 pm

First topic message reminder :

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 E_1390109086

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி நரைத்தல் பிரச்னையும் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-

உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முதிர்வு பிரச்னை ஏற்படுகிறது.

வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்:

முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்பின்மை, அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுக்கும் பிரச்னை, நினைவுத் திறன் தடைப்படுதல், புரிந்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

அதிகாலையில் விழித்தல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தலை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். முகம் மிருதுத்தன்மை பெறுவதற்கும், எண்ணெய் வடிதல் மற்றும் அழுக்கு சேர்தலை தவிர்க்கவும், எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். தலை, காது மற்றும் பாதங்களில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம், குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தலை தடுக்கிறது.

உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் நடுநிலையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கோதுமை, கறுப்பு கொள்ளு, தேங்காய், வேர்க் கடலை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, சருமத்தில் ஈரத் தன்மையை தக்க வைத்து, சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது. பசு நெய், தசை மற்றும் சருமத்திற்கு நல்லது.

இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின், தூங்கச் செல்ல வேண்டும். நள்ளிரவுக்கு பின் தூங்கச் செல்வதால், கண்களுக்கு கீழே கரு வளையம், வீக்கம் உண்டாகிறது. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

சருமம் ஈரத் தன்மையுடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், எண்ணெய் மிகுந்த, காரமான, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி ஒன்றரை மணி நேரம், வேகமாக நடப்பது அவசியம்; இதனால், வியர்வை வெளியேறி நச்சுப் பொருள் நீக்கப்படுகின்றன.

நெல்லிக்காய், எலும்பு, தசை மற்றும் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, மூன்று வகையான தோஷ காரணிகளை நடுநிலையுடன் வைத்து, உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக் கிறது. பழங்கள் சாப்பிடுவதும் பலன் அளிக்கும்.

காய்ச்சாத பசும் பாலுடன், ஜாதிக்காய் பவுடர் சேர்த்து, களிம்பு போல செய்து, கண்களுக்கு கீழே தடவி, காய்ந்தவுடன் கழுவினால், கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் நீங்குவதுடன், முகம் வறண்டு போவதையும் தடுக்கலாம்.

தயிருடன், சுத்தமான மா இலை சேர்த்து, களிம்பாக செய்து முகத்தில் பூசுவதால், கறுப்பு கோடு, முகப்பரு தழும்பு நீங்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால், அவை முகத்திலுள்ள நுண் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.

- ஐடியா அம்புஜம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by ரானுஜா Wed Jan 22, 2014 2:00 pm

முரளிராஜா wrote:
இது உங்க குழந்தைகளா மு.ரா ? அழகா இருக்காங்க அவ்ங்க அம்மா போல
ஆமாம் ஆமாம்
நான் அழகு இல்லை பேரழகு என்பதால்தானே கேட்டிங்க  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

என்னால சிரிப்பை அடக்க முடியல
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by ரானுஜா Wed Jan 22, 2014 2:01 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:நான் எப்போதோ கைய தூக்கிட்டேன்புன்முறுவல்
மு.ரா தூக்கவில்லை..

அவருக்கு தன்னடக்கம் அதிகம் பிரபுபுன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by மகா பிரபு Wed Jan 22, 2014 2:02 pm

ரொம்ப அதிகம் போல..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by முரளிராஜா Wed Jan 22, 2014 2:05 pm


என்னால சிரிப்பை அடக்க முடியல
நான் உண்மைய பேசும்பொழுது உங்களுக்கு எதுக்கு சிரிப்பு வருது  கோபம் 
அவருக்கு தன்னடக்கம் அதிகம் பிரபு
 வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by ரானுஜா Wed Jan 22, 2014 2:09 pm

முரளிராஜா wrote:

என்னால சிரிப்பை அடக்க முடியல
நான் உண்மைய பேசும்பொழுது உங்களுக்கு எதுக்கு சிரிப்பு வருது  கோபம் 
அவருக்கு தன்னடக்கம் அதிகம் பிரபு
 வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்

நாங்க உண்மைய சொன்னா உங்களுக்கு ஏன் கோவம் வருது? புன்முறுவல்

ஸ்மைலீஸ் கிளிக் செய்தா வரல ....
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by முரளிராஜா Wed Jan 22, 2014 2:16 pm

ஸ்மைலீஸ் கிளிக் செய்தா வரல ...
நான் ரொம்ப அழகு என்ற உண்மைய ஒத்துகிட்டாதான் ஸ்மைலிஸ் கிளிக் செய்ய முடியும்  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by மகா பிரபு Wed Jan 22, 2014 2:21 pm

கொஞ்ச நேரம் கழிச்சு தான் வரும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by ரானுஜா Wed Jan 22, 2014 2:22 pm

முரளிராஜா wrote:
ஸ்மைலீஸ் கிளிக் செய்தா வரல ...
நான் ரொம்ப அழகு என்ற உண்மைய ஒத்துகிட்டாதான் ஸ்மைலிஸ் கிளிக் செய்ய முடியும்  நகைப்பு  நகைப்பு  நகைப்பு

அப்படி நினைச்சு தான் கிளிக் செய்தேன் வரல...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by மகா பிரபு Wed Jan 22, 2014 2:32 pm

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:
ஸ்மைலீஸ் கிளிக் செய்தா வரல ...
நான் ரொம்ப அழகு என்ற உண்மைய ஒத்துகிட்டாதான் ஸ்மைலிஸ் கிளிக் செய்ய முடியும்  நகைப்பு  நகைப்பு  நகைப்பு

அப்படி நினைச்சு தான் கிளிக் செய்தேன் வரல...
ஹா ஹா. தொப்பி தொப்பி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by முரளிராஜா Wed Jan 22, 2014 3:48 pm

மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by செந்தில் Wed Jan 22, 2014 4:28 pm

முரளிராஜா wrote:முடியல  முடியல  முடியல  முடியல

இருளில் கண் தெரியாமல்தானே,முட்டிக்குறீங்க?

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by முரளிராஜா Wed Jan 22, 2014 4:32 pm

நம்ம செந்தில் என்னை கலாய்க்கிறாராம்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by செந்தில் Wed Jan 22, 2014 4:46 pm

முரளிராஜா wrote:நம்ம செந்தில் என்னை கலாய்க்கிறாராம்  புன்முறுவல்

ரொம்ப ஜாலி உங்க மீசைல மண்ணு ஓட்டல! ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by ரானுஜா Wed Jan 22, 2014 5:00 pm

முரளிராஜா wrote:மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்! - Page 2 Empty Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum