Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காதலால் காதல் செய்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
காதலால் காதல் செய்
இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே
வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!!
" மனத்தால் உனக்கு அபிசேகம்
செய்கிறேன் - என் இதயத்தில்
தெய்வமாக நீ இருப்பதால் "
இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!
தொடரும் தொடரும்
வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!!
" மனத்தால் உனக்கு அபிசேகம்
செய்கிறேன் - என் இதயத்தில்
தெய்வமாக நீ இருப்பதால் "
இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!
தொடரும் தொடரும்
Last edited by கே இனியவன் on Mon Jan 27, 2014 11:42 am; edited 1 time in total
Re: காதலால் காதல் செய்
காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு
நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு
வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!!
" நீ தலை குனிந்து செல்லும் போது "
" என் தலையே வெடித்து சிதறுகிறது "
" நம்பிக்கையுடன் காத்திருக்கிறது "
" என் இதயம் ஒரு சொல்லுக்காக "
தொடரும்
நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு
வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!!
" நீ தலை குனிந்து செல்லும் போது "
" என் தலையே வெடித்து சிதறுகிறது "
" நம்பிக்கையுடன் காத்திருக்கிறது "
" என் இதயம் ஒரு சொல்லுக்காக "
தொடரும்
Re: காதலால் காதல் செய்
அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா
சொல்லவே முடியாது ....!!!
" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "
தனி கவிதை தொடரும்
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா
சொல்லவே முடியாது ....!!!
" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "
தனி கவிதை தொடரும்
Re: காதலால் காதல் செய்
இறைவனை உணர வேண்டும் தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் . காதலியை காண வேண்டும்
என்று காதலனின் ஏக்கம் .
"உன்னை பார்க்காமல் இருக்கும் "
"ஒவ்வொரு நொடியும் என் பார்வை "
" மங்கிக்கொண்டு போகிறது "
"என் விழித்திரை நீ "
தொடரும்
என்று காதலனின் ஏக்கம் .
"உன்னை பார்க்காமல் இருக்கும் "
"ஒவ்வொரு நொடியும் என் பார்வை "
" மங்கிக்கொண்டு போகிறது "
"என் விழித்திரை நீ "
தொடரும்
Re: காதலால் காதல் செய்
காலால் உதைத்தார் .இறைவன்
அருளினார் என்கிறது புராணம் .காதலில் இருப்பவனுக்கு எப்படியும் திருமேனி பட்டால் அதுவும் இன்பம் தான் ....!!!
"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "
தொடரும்
அருளினார் என்கிறது புராணம் .காதலில் இருப்பவனுக்கு எப்படியும் திருமேனி பட்டால் அதுவும் இன்பம் தான் ....!!!
"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "
தொடரும்
Re: காதலால் காதல் செய்
விளக்கமும் கவிதையும் அருமை... கவிதையில் சொற்கள் இன்னும் சுருகமாக இருக்கட்டும்... அவ்வாறு இருப்பின் இன்னும் சிறப்புப் பெறும்.
Re: காதலால் காதல் செய்
காதலில் எந்த செயலும் அழகுதான் .அதை ரசிக்கும் உள்ளம் தான் காதலிக்க முடியும் .அதனால் தான் காதல் எல்லாவற்றிலும் இருக்கிறது .காதலர் சந்தோசமாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் எல்லா செயலையும் ரசிக்க கற்று கொள்ள வேண்டும்
நீ
தொலைபேசியில்
சிரித்த சிரிப்புத்தான்
என் தொலைபேசி
அழைப்பு மணி
நீ
தொலைபேசியில்
சிரித்த சிரிப்புத்தான்
என் தொலைபேசி
அழைப்பு மணி
Re: காதலால் காதல் செய்
காதலில் ஒவொரு நொடியும் சுகமும் சுமையும் தான்
சுகத்தால் சுமைவருகிறதா..? சுமையால் சுகம் வருகிறதா ..? என்பது காதலில் புரியாத புதிர் தான்
"நீ என்னை
பிரியும் நாள் தான்
நான் சடலமாக
வாழப்போகும் நாள் "
சுகத்தால் சுமைவருகிறதா..? சுமையால் சுகம் வருகிறதா ..? என்பது காதலில் புரியாத புதிர் தான்
"நீ என்னை
பிரியும் நாள் தான்
நான் சடலமாக
வாழப்போகும் நாள் "
Re: காதலால் காதல் செய்
காதலில் எல்லாம் அவரவருக்கு அதிசயம் தான்
என்னில் நீ ஒரு அதிசயத்தை பார்க்கப்போகிறாயா..?
அப்படிஎன்றால் இந்த கவிதையை பார்
"உயிரோடு இருக்கும்
சடலத்தை பார்க்க
போகிறாயா ...?
என்னை விட்டு
பிரிந்து பார் ......""
என்னில் நீ ஒரு அதிசயத்தை பார்க்கப்போகிறாயா..?
அப்படிஎன்றால் இந்த கவிதையை பார்
"உயிரோடு இருக்கும்
சடலத்தை பார்க்க
போகிறாயா ...?
என்னை விட்டு
பிரிந்து பார் ......""
Re: காதலால் காதல் செய்
காதல் அதிகமானால் அது கூட ஒரு போதைதான்
தூக்கம் வராது பசி வராது பேசப்பிடிக்காது பிறரிடம்
*
*
*
"பார்க்கும் பொருள் எல்லாம்
உன் முகம் தெரிய என்ன
மந்திரம் செய்தாய் "
தூக்கம் வராது பசி வராது பேசப்பிடிக்காது பிறரிடம்
*
*
*
"பார்க்கும் பொருள் எல்லாம்
உன் முகம் தெரிய என்ன
மந்திரம் செய்தாய் "
Re: காதலால் காதல் செய்
காதல் காதல் இல்லையேல் சாதல் சாதல் என்பது
இறப்பல்ல . வாழ்க்கையில் இன்பத்தை இறந்தததை
குறிக்கும் காதலில் தோல்விக்கு தற்கொலை என்பது
முட்டாள்களின் முடிவு .....!!!
"நான் வானமாக இருக்கிறேன்
நீ முகிலாக உரசி செல்கிறாய்
இந்த உரசல் ஒரு நொடி
இறப்புத்தானே...!!!
இறப்பல்ல . வாழ்க்கையில் இன்பத்தை இறந்தததை
குறிக்கும் காதலில் தோல்விக்கு தற்கொலை என்பது
முட்டாள்களின் முடிவு .....!!!
"நான் வானமாக இருக்கிறேன்
நீ முகிலாக உரசி செல்கிறாய்
இந்த உரசல் ஒரு நொடி
இறப்புத்தானே...!!!
Re: காதலால் காதல் செய்
காதல் ஒரு ஏக்க காற்று அடுத்து என்ன என்ன ..? என்று ஏங்க வைக்கும் உயிர் துடிப்பு இந்த நிலையில்
அவள் / அவன் திடீரென பார்த்தால் ...?
" உன் கண்ணும் என் கண்ணும் "
" பட்டு தெறித்த போது காதல் மின்னல் "
"பொறி பறந்தது -நீ என்னை பார்த்தாய் "
" நான் பறந்தேன் "
அவள் / அவன் திடீரென பார்த்தால் ...?
" உன் கண்ணும் என் கண்ணும் "
" பட்டு தெறித்த போது காதல் மின்னல் "
"பொறி பறந்தது -நீ என்னை பார்த்தாய் "
" நான் பறந்தேன் "
Re: காதலால் காதல் செய்
காதலில் தோற்றவர்கள் அனைவரதும் இதயம் ஒரு
தாஜ்மகால் தான் - என்றார் ஒரு கவிஞன் நான் சொல்லுகிறேன் ....இப்படி
"மறு திருமணம் "
-----------------------------
மனத்தால் ஒருவரை
விரும்பி உடலால்
வேறொருவரை திருமணம்
செய்தவர்கள் -அனைவரும்
மறு திருமணம் செய்தவர்கள்
------------------------------
கே இனியவன்
தாஜ்மகால் தான் - என்றார் ஒரு கவிஞன் நான் சொல்லுகிறேன் ....இப்படி
"மறு திருமணம் "
-----------------------------
மனத்தால் ஒருவரை
விரும்பி உடலால்
வேறொருவரை திருமணம்
செய்தவர்கள் -அனைவரும்
மறு திருமணம் செய்தவர்கள்
------------------------------
கே இனியவன்
Re: காதலால் காதல் செய்
காதலர் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும்
ஒருவகையில் திருமணத்துக்கு முந்திய திருமண
ஒத்திகைதான் .....
கவிதை
---------------------------
"கோயில் சென்றோம்
அர்ச்சனை செய்தோம்
கும்பிட்டோம்
எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாருக்கும் தெரியாமல்
வைத்த குங்கும பொட்டு
திருமணத்தின் ஒத்திகை தானே "
-----------------------
கே இனியவன்
ஒருவகையில் திருமணத்துக்கு முந்திய திருமண
ஒத்திகைதான் .....
கவிதை
---------------------------
"கோயில் சென்றோம்
அர்ச்சனை செய்தோம்
கும்பிட்டோம்
எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாருக்கும் தெரியாமல்
வைத்த குங்கும பொட்டு
திருமணத்தின் ஒத்திகை தானே "
-----------------------
கே இனியவன்
Re: காதலால் காதல் செய்
காதலில் ஒவ்வொரு நொடி தாமதமும் காதலருக்கு
உயிர் கொல்லிதான் ....
கவிதை
---------------------
உன் தொலைபேசியை
நிறுத்தி வைக்காதே
என் இதயம் கொஞ்சம்
கொஞ்சமாக சாகிறது
அந்த சில நிமிடங்கள்
மரண வலிதானே
---------------------------------
கே இனியவன்
உயிர் கொல்லிதான் ....
கவிதை
---------------------
உன் தொலைபேசியை
நிறுத்தி வைக்காதே
என் இதயம் கொஞ்சம்
கொஞ்சமாக சாகிறது
அந்த சில நிமிடங்கள்
மரண வலிதானே
---------------------------------
கே இனியவன்
Re: காதலால் காதல் செய்
காதல் என்றாலே பொய் இருந்தால் தான் வாழமுடியும் .அது கடவுளுக்கு கூட பயப்பிடாது
காதலை சந்திப்பதே அதன் ஒரே நோக்கம்
கவிதை
-----------------
கோயிலுக்கு போகிறேன்
என்று சொல்லி விட்டு
காதலர்கள் செல்வது
காதலே ஒரு கோயில்
காதலர்கள் அதில் தெய்வம் ...!!!
---------------------
கே இனியவன்
காதலை சந்திப்பதே அதன் ஒரே நோக்கம்
கவிதை
-----------------
கோயிலுக்கு போகிறேன்
என்று சொல்லி விட்டு
காதலர்கள் செல்வது
காதலே ஒரு கோயில்
காதலர்கள் அதில் தெய்வம் ...!!!
---------------------
கே இனியவன்
Re: காதலால் காதல் செய்
காதலுக்கு மௌனம் தேவைதான் அதுவே அதிகமானால் மரணத்துக்கு நிகரான துன்பம் தான்
கவிதை
--------------
என் நெஞ்சு வெந்து
துடித்து வேதனை படுவதை
வெளிப்படுத்த ஒரு மொழி
கண்டுபிடிக்க வில்லை
ஒரு வேளை கண்டுபிடித்தால்
அது உன் மௌனத்தை
கொன்று விடனும் உயிரே ...!!!
-------------------
கே இனியவன்
கவிதை
--------------
என் நெஞ்சு வெந்து
துடித்து வேதனை படுவதை
வெளிப்படுத்த ஒரு மொழி
கண்டுபிடிக்க வில்லை
ஒரு வேளை கண்டுபிடித்தால்
அது உன் மௌனத்தை
கொன்று விடனும் உயிரே ...!!!
-------------------
கே இனியவன்
Re: காதலால் காதல் செய்
காதலில் ஒரு சொல் கவிதையாகும் .எனக்கு கூட
கவிதை எழுத தெரியாது .அவளின் பெயரையே எழுதுகிறேன் .அது கவிதையாகிறது
------------
கவிதை
------------
உன்னை நினைத்து கவிதை
எழுதுவதை தவிர எனக்கு
வேறு கவிதை
எழுத வருவததில்லை
நான் படும் அவஸ்தை யாரிடம்
சொல்லமுடியும் உயிரே
உன் ஒரு நிகழ்வுகள் எனக்கு
ஆயிரம் கவிதைகள்
-------------------------
கே இனியவன்
கவிதை எழுத தெரியாது .அவளின் பெயரையே எழுதுகிறேன் .அது கவிதையாகிறது
------------
கவிதை
------------
உன்னை நினைத்து கவிதை
எழுதுவதை தவிர எனக்கு
வேறு கவிதை
எழுத வருவததில்லை
நான் படும் அவஸ்தை யாரிடம்
சொல்லமுடியும் உயிரே
உன் ஒரு நிகழ்வுகள் எனக்கு
ஆயிரம் கவிதைகள்
-------------------------
கே இனியவன்
Re: காதலால் காதல் செய்
காதலில் சிறு பிரிவும் சுமைதான் .பயணம் கூட
காதல் தோல்விபோல் உணரப்படும் .அதீத கொடுமை
என் பயணத்தில் உணர்ந்தேன் அதை
------------------
கவிதை
-----------------
தூர
பயணம் செய்ய போகிறாய்
என்றவுடன் செத்து துடிக்கிறேன்
நான்
சிலநிமிடங்கள் இறக்கிறேன்
என் இதயத்தை கொண்டு
செல்லுகிறாய் -பரவாயில்லை
உன் இதயத்தையும்
பறித்து கொண்டு செல்லுகிறாய்
--------------
கே இனியவன்
காதல் தோல்விபோல் உணரப்படும் .அதீத கொடுமை
என் பயணத்தில் உணர்ந்தேன் அதை
------------------
கவிதை
-----------------
தூர
பயணம் செய்ய போகிறாய்
என்றவுடன் செத்து துடிக்கிறேன்
நான்
சிலநிமிடங்கள் இறக்கிறேன்
என் இதயத்தை கொண்டு
செல்லுகிறாய் -பரவாயில்லை
உன் இதயத்தையும்
பறித்து கொண்டு செல்லுகிறாய்
--------------
கே இனியவன்
Re: காதலால் காதல் செய்
தூர
பயணம் செய்ய போகிறாய்
என்றவுடன் செத்து துடிக்கிறேன்
நான்
சிலநிமிடங்கள் இறக்கிறேன்
என் இதயத்தை கொண்டு
செல்லுகிறாய் -பரவாயில்லை
உன் இதயத்தையும்
பறித்து கொண்டு செல்லுகிறாய்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 2 • 1, 2

» காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
» காதலால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» காதல் செய் காதல் செய் ..?
» நண்பா காதல் செய்.
» காதலால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» காதல் செய் காதல் செய் ..?
» நண்பா காதல் செய்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|