Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தக்காளி ஊறுகாய்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ஊறுகாய்
Page 1 of 1 • Share
தக்காளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி நாட்டு தக்காளி - 500 கிராம்
நல்லெண்ணை - 200 கிராம்
புளி - 75 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகாய்த் தூள் - 30 கிராம்
பூண்டு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளியை நன்றாகக் கழுவி, துடைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு 5 நிமிடம் மூடிவைக்க வேண்டும். இடையில் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும், 10 நிமிடம் ஆனபிறகு தக்காளியை கரண்டியால் அமுக்கி கிளறிவிட வேண்டும்.
பூண்டு உரித்து அம்மியில் தட்டி வைத்து கொள்ள வேண்டும். பிறகு புளியை காம்பு இல்லாமல் சிறிது சிறிதாக உதிர்த்து விட வேண்டும். 5 நிமிடத்திற்குப் பிறகு தட்டி வைத்த பூண்டை தக்காளியில் போட்டு அடிபிடிக்காமல் கிளற வேண்டும். பிறகு மிளகாய் தூள் உப்பு போட்டு கிளற வேண்டும். தக்காளி, புளி, பூண்டு வெந்து இறக்கும் நேரத்தில் கடுகு, வெந்தயம், வறுத்து அதில் கொட்டி கிளறி இறக்க வேண்டும்.
எண்ணெயை தனியாக எடுத்து விட்டு மத்தால் நன்றாக கடைய வேண்டும். தக்காளி நன்றாக மசிந்தபிறகு அதே எண்ணெய்யை வைத்து கடுகு போட்டு தாளித்து வைக்க வேண்டும்.

Re: தக்காளி ஊறுகாய்
அனைவரும் நம்ம சூர்யா அண்ணனைபோல நல்லா சமையல் செய்து பெயரேடுதுக்கொள்ள பதிவிட்ட நல் உள்ளத்துக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தக்காளி ஊறுகாய்
எங்க வீட்ல அடிக்கடி செய்வாங்க இன்னைக்கும் செஞ்சுட்டு இருக்காங்க எனக்கு ரொம்ப பிடிச்ச ஊறுகாய்
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தக்காளி ஊறுகாய்
ஜெயம் wrote:செஞ்சதே நீ தானாமே செல்லம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தக்காளி ஊறுகாய்
ஜெயம் wrote:செஞ்சதே நீ தானாமே செல்லம்.
அம்மா தான் செஞ்சாங்கடா நல்லா இருக்கும் வீட்டுக்கு வாடா தரேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தக்காளி ஊறுகாய்
ஊறுகாய் செய்ய, வாங்க வேண்டிய மளிகை சாமன்களை நம்ம காசுல வாங்கனுமா?மத்தவங்க காசை ஆட்டயப்போட்டு வாங்கனுமா?....அதை சொல்லவே இல்லயே.....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ஊறுகாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum