Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சின்ன சின்ன சிரிப்புக்கலாம்
Page 1 of 1 • Share
சின்ன சின்ன சிரிப்புக்கலாம்
டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யானம் நடக்கனும்னு
கோயில்ல நேத்து பிரார்த்தனை பண்ணிகிட்டேன்
பலிக்குமா?’
‘அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு
மாப்பிள்ளை பார்த்துட்டாங்க!’
நன்றி (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)
கோயில்ல நேத்து பிரார்த்தனை பண்ணிகிட்டேன்
பலிக்குமா?’
‘அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு
மாப்பிள்ளை பார்த்துட்டாங்க!’
நன்றி (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)
Re: சின்ன சின்ன சிரிப்புக்கலாம்
பூரிக்கட்டை பூர்ணிமா: "என் புருஷன் ரொம்ப தங்கமானவர்டி"!
தோழி : "எதை வச்சி சொல்ரடி"?
பூரிக்கட்டை பூர்ணிமா: "நான் எப்போ அடிச்சாலும் சரி ஏன் அடிச்சேன்னு ஒரு வார்த்தை கேட்கமாட்டார்? எதுக்கடி அடிச்சேன்னும் மறு வார்த்தை கூட கேட்க மாட்டாரு...!
நன்றி (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)
தோழி : "எதை வச்சி சொல்ரடி"?
பூரிக்கட்டை பூர்ணிமா: "நான் எப்போ அடிச்சாலும் சரி ஏன் அடிச்சேன்னு ஒரு வார்த்தை கேட்கமாட்டார்? எதுக்கடி அடிச்சேன்னும் மறு வார்த்தை கூட கேட்க மாட்டாரு...!
நன்றி (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)
Re: சின்ன சின்ன சிரிப்புக்கலாம்
கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அழகி அவனை அறைந்தாள்.
கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?"என்று கேட்க
"எதுக்கு என் இடுப்பை கிள்ளினே..?"என்றாள்.
கணவனுக்கோ ஒன்றும் புரியல . மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் . அதோட பயங்கர குழப்பம் வேற . லிப்ஃட் நின்னு எல்லோரும் வெளியேற,
மனைவி குசுகுசுன்னு சொன்னாள், "அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்..!".

நாயை டெஸ்ட் செய்த டாக்டர் அது கர்ப்பமாக இருப்பதாகச் சொல்ல, அந்தப் பெண்ணுக்குகோ பயங்கர கோபம் வந்துவிட்டது.
அதுக்கு வாய்ப்பே இல்லை டாக்டர், இந்த நாயை நான் வீட்டுக்குள் கதவைப் பூட்டி வளர்க்கிறேன். வேறு எந்த நாயும் உள்ளே வர வாய்ப்பே இல்லை. அப்புறம் எப்படி .. ? என்றாள்.
இந்த நாயோடு சேர்த்து இன்னொரு ஆண் நாய் வளர்க்கிறீர்கள் என்று முன்பு தாங்கள் சொன்னீர்களே என்று கேட்டார் டாக்டர்.
உடனே அந்தப் பெண் முட்டாள்தனமா பேசாதீங்க டாக்டர், அந்த நாய் இவளோட சொந்த அண்ணன் என்றாள்.
நன்றி (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)
அதுக்கு வாய்ப்பே இல்லை டாக்டர், இந்த நாயை நான் வீட்டுக்குள் கதவைப் பூட்டி வளர்க்கிறேன். வேறு எந்த நாயும் உள்ளே வர வாய்ப்பே இல்லை. அப்புறம் எப்படி .. ? என்றாள்.
இந்த நாயோடு சேர்த்து இன்னொரு ஆண் நாய் வளர்க்கிறீர்கள் என்று முன்பு தாங்கள் சொன்னீர்களே என்று கேட்டார் டாக்டர்.
உடனே அந்தப் பெண் முட்டாள்தனமா பேசாதீங்க டாக்டர், அந்த நாய் இவளோட சொந்த அண்ணன் என்றாள்.
நன்றி (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)
Re: சின்ன சின்ன சிரிப்புக்கலாம்
என் பெண்டாட்டியை எருமைன்னு திட்டியது தப்பா போச்சு சோகம்
ஏன் என்ன ஆச்சு?
எப்ப என்னை கிராஸ் பண்ணிப்போனாலும் ஒரு உரசு உரசிட்டுப்போராளே
ஏன் என்ன ஆச்சு?
எப்ப என்னை கிராஸ் பண்ணிப்போனாலும் ஒரு உரசு உரசிட்டுப்போராளே
Re: சின்ன சின்ன சிரிப்புக்கலாம்
ஒருவர் - : என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுதுங்க..., இன்னமும் கதை சொன்னாத்தான் ...தூங்கறான்..ஒங்க பையன் எப்புடி...
மற்றவர் : எனக்கு அந்த பிரச்சினையே இல்லே ங்க... படின்னு ஒரு வார்த்தை ...சொன்னா போதும் பயபுள்ள...உடனே தூங்கிடுவான்..
மற்றவர் : எனக்கு அந்த பிரச்சினையே இல்லே ங்க... படின்னு ஒரு வார்த்தை ...சொன்னா போதும் பயபுள்ள...உடனே தூங்கிடுவான்..
Re: சின்ன சின்ன சிரிப்புக்கலாம்
திருநெல்வெலி அண்ணாச்சி ஒருத்தர் சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேசனில் பிளாட்ஃபார்மில் நின்றுக்கொண்டிருந்தார். திடீருன்னு தண்டவாளத்தில் குதித்தார்.
அருகில் இருந்தவர் ஏன் தண்டவாளத்துல குதிச்சீங்க? சாகப்போறீங்க, ட்ரெயின் வருதுன்னு சொன்னார் அதற்கு நம்ம அண்ணாச்சி நீங்கதான் சாகப்போறீங்க ஏன்னா ட்ரெயின் பிளாட்ஃபார்ம்ல வந்துக் கொண்டிருக்கிறதுன்னு அறிவிக்கிறாங்க.

Similar topics
» தெரிந்த பெயர் பென் டிரைவ் தெரியாத சின்ன சின்ன தகவல்கள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிய பாட்டி வைத்தியம்
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிய பாட்டி வைத்தியம்
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|