Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
Page 1 of 6 • Share
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ போசாமல் இருக்கும்
போதுதான் - மொழிமேல்
கோபம் வருகிறது
மொழி தோன்றாமல்
இருந்திருக்கலாம் ...!!!
நீ என்னை
விரும்பாமல் இருக்கும்
போதுதான் -என் பிறப்பில்
கோபம் வருகிறது ...
பிறக்காமல்
இருந்திருக்கலாம் ...!!!
போதுதான் - மொழிமேல்
கோபம் வருகிறது
மொழி தோன்றாமல்
இருந்திருக்கலாம் ...!!!
நீ என்னை
விரும்பாமல் இருக்கும்
போதுதான் -என் பிறப்பில்
கோபம் வருகிறது ...
பிறக்காமல்
இருந்திருக்கலாம் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ என்னை ஏமாற்ற வில்லை
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நான் கவிதையை
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன்னை காதலித்தாதால்
நான் பெற்ற பெரும் பயிற்சி
கண்ணீர் வகைதான் ...!!!
வலியின் போது கண்ணீர்
நினைவின் போது கண்ணீர்
கனவின் போது கண்ணீர்
பிரிவின் போது கண்ணீர்
போதும் போதும் கண்ணீர்
வகை தாங்காது -கண்
நான் பெற்ற பெரும் பயிற்சி
கண்ணீர் வகைதான் ...!!!
வலியின் போது கண்ணீர்
நினைவின் போது கண்ணீர்
கனவின் போது கண்ணீர்
பிரிவின் போது கண்ணீர்
போதும் போதும் கண்ணீர்
வகை தாங்காது -கண்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலர்களே
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நான்
வேண்டும் என்கிறேன்
அவள்
வேண்டாம் என்கிறாள்
நீ இல்லாது போனால் இறப்பேன்
என்கிறேன் ...!!!!
இப்படி
பேசாதே தாங்க மாட்டேன்
என்கிறாள் ...!!!
உயிர்
காதல் இப்படி எல்லாம்
பிசத்தும்
கவலை படாதே
என்கிறாள் ...!!!
வேண்டும் என்கிறேன்
அவள்
வேண்டாம் என்கிறாள்
நீ இல்லாது போனால் இறப்பேன்
என்கிறேன் ...!!!!
இப்படி
பேசாதே தாங்க மாட்டேன்
என்கிறாள் ...!!!
உயிர்
காதல் இப்படி எல்லாம்
பிசத்தும்
கவலை படாதே
என்கிறாள் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கே இனியவன் wrote:காதலர்களே
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என் வாழ்க்கையில் எந்த வலி
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!
உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...
உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....
நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!
உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...
உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....
நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்னருகில்
யார் இருந்தாலும்
நீ இல்லாதபோது
அனைவரும்
எதிரிகள் தான் ...!!!
என்னருகில்
நீ உள்ளபோது யார்
அருகில் வந்தாலும்
எதிரிகள் தான் ...!!!
யார் இருந்தாலும்
நீ இல்லாதபோது
அனைவரும்
எதிரிகள் தான் ...!!!
என்னருகில்
நீ உள்ளபோது யார்
அருகில் வந்தாலும்
எதிரிகள் தான் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ
பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம் இலந்தை
முள் மேல் பயணம்
செய்கிறது ...!!!
நீ
பேசிய வார்த்தைகள்
சில வேளை என் இதயம்
தீக்குளிக்கிறது...!!!
பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம் இலந்தை
முள் மேல் பயணம்
செய்கிறது ...!!!
நீ
பேசிய வார்த்தைகள்
சில வேளை என் இதயம்
தீக்குளிக்கிறது...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உனக்காக ஒரு மூச்சும்
எனக்காக ஒரு மூச்சும்
விடுவது தான்
என் வாழ்கை ....!!!
நீ எப்போதும்
உள் மூச்சு தான்
நான் வெளிவிடும்
வெளி மூச்சு தான்
உன் உள்மூச்சு
உயிரே ..!!!
எனக்காக ஒரு மூச்சும்
விடுவது தான்
என் வாழ்கை ....!!!
நீ எப்போதும்
உள் மூச்சு தான்
நான் வெளிவிடும்
வெளி மூச்சு தான்
உன் உள்மூச்சு
உயிரே ..!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ
என்னை உன்னில்
இருந்து எடுத்து விட்டேன்
என்று உறுதியாக சொல்
நான்
விலகி விடுகிறேன்
என்னை உன்னில்
இருந்து எடுத்து விட்டேன்
என்று உறுதியாக சொல்
நான்
விலகி விடுகிறேன்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன்னை பற்றி கவிதை
எழுத இந்த பிரபஞ்சம்
போதாது ....!!!
அதையும் தாண்டியது
நம் காதல் எல்லை ...!!!
எழுத இந்த பிரபஞ்சம்
போதாது ....!!!
அதையும் தாண்டியது
நம் காதல் எல்லை ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
கைரேகை சோதிடர்
நீ தான் ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ
கைரேகை சோதிடர்
நீ தான் ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
பேதை
மனதை போதையாக்கி
போனவனே - நீ உன்
போதையை
போதையால் நிரப்புகிறாய் ...!!!
நானோ உன் வரவை
எதிர் பார்த்து நாலாதிசையும்
காத்திருக்கிறேன் ...
நீ ஏன் வரமறுக்கிறாய்
மாதவா ...?
ஒரு தண்டில்
ஒருமுறைதான் பூக்கும்
பூவைப்போல் காத்திருக்கிறேன்
வாடாமல் பூவாக ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
திரும்ப திரும்ப நான்
சந்திப்பது நம்பிக்கை
துரேகத்தை ....!!!
சிறுவயதில் நண்பன்
ஆசையாய் வைத்திருந்த
பொம்மையை களவெடுத்தான்
பள்ளி பருவத்தில் பள்ளி தோழி
துரோகம் செய்தால் ...!!!
செய்யும் தொழிலில்
நண்பன் துரோகம் செய்தான்
உன்னை நம்பினேன் -நீயும்
துரோகம் செய்து விட்டாய்
என்ன என்று மட்டும்
கேட்டு விடாதே ...???
சந்திப்பது நம்பிக்கை
துரேகத்தை ....!!!
சிறுவயதில் நண்பன்
ஆசையாய் வைத்திருந்த
பொம்மையை களவெடுத்தான்
பள்ளி பருவத்தில் பள்ளி தோழி
துரோகம் செய்தால் ...!!!
செய்யும் தொழிலில்
நண்பன் துரோகம் செய்தான்
உன்னை நம்பினேன் -நீயும்
துரோகம் செய்து விட்டாய்
என்ன என்று மட்டும்
கேட்டு விடாதே ...???
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நாம் பழகியது உண்மை
உன்னை தவிர நான்
யாரையும் நினைக்கவில்லை
நடந்ததை எல்லாம்
மறந்திடுவோம் - என்று
கூறும் காதலர்களிடம்
ஒரு கேள்வி நீ
காதல் செய்தாயா ,,,?
காதல் வியாபாரம் செய்தாயா ..?
உன்னை தவிர நான்
யாரையும் நினைக்கவில்லை
நடந்ததை எல்லாம்
மறந்திடுவோம் - என்று
கூறும் காதலர்களிடம்
ஒரு கேள்வி நீ
காதல் செய்தாயா ,,,?
காதல் வியாபாரம் செய்தாயா ..?
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ நினைவு சின்னமாக
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?
என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?
என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
ஒன்று மட்டும் உண்மை
செவ்வாயில் நீர் இருக்கும்
என்பதை விஞ்ஞானம்
கண்டு பிடித்தாலும்
அவளில் இதயத்தில்
நான் இருப்பதை கண்டு
பிடிக்க முடியாது ...!!!
அவள் காதலிக்கிறாளா ..?
கதகளி ஆடுறாளா ,,,?
செவ்வாயில் நீர் இருக்கும்
என்பதை விஞ்ஞானம்
கண்டு பிடித்தாலும்
அவளில் இதயத்தில்
நான் இருப்பதை கண்டு
பிடிக்க முடியாது ...!!!
அவள் காதலிக்கிறாளா ..?
கதகளி ஆடுறாளா ,,,?
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கற்பனையில் காலத்தை ,,,,
வீணாக்கி விட்டேன் ,,,,,,
உன் அன்பு கிடைக்கும்,,,,,
உன்னிடம் காதல் வரும் ,,,,,
என்று கற்பனையில்,,,,,,,,,
வாழ்ந்து விட்டேன் ...
இப்போதுதான் புரிகிறது ,,,,,
உனக்கு காதல் நரம்பே ,,,,,,
இல்லையென்று .....!!!
வீணாக்கி விட்டேன் ,,,,,,
உன் அன்பு கிடைக்கும்,,,,,
உன்னிடம் காதல் வரும் ,,,,,
என்று கற்பனையில்,,,,,,,,,
வாழ்ந்து விட்டேன் ...
இப்போதுதான் புரிகிறது ,,,,,
உனக்கு காதல் நரம்பே ,,,,,,
இல்லையென்று .....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
இதயம்
என்ன சுமைதாங்கியா ...?
நீ கண்டபடி சுமையை
தருவதற்கு .....
இதயம் ஈரமாக,,,,
இருப்பதால்....
தான் இத்தனை ...
சுமையிலும் ....
எரியாமல் இருக்கிறது ...!!!
என்ன சுமைதாங்கியா ...?
நீ கண்டபடி சுமையை
தருவதற்கு .....
இதயம் ஈரமாக,,,,
இருப்பதால்....
தான் இத்தனை ...
சுமையிலும் ....
எரியாமல் இருக்கிறது ...!!!
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|