தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 08, 2014 12:23 pm

First topic message reminder :

நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Jun 09, 2014 6:14 pm

nanri nanri
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ஸ்ரீராம் Tue Jun 10, 2014 9:23 am

அனைத்தும் அருமை. புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 7:58 pm

அழுது அழுது
கண் எரியவில்லை
உன் நினைவுகள் தான்
எரிக்கிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 8:02 pm

நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 8:06 pm

தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 8:08 pm

நீ அருகில் இருக்கும்
நாட்கள் தான் அருகுகிறது
உன் நினைகள் பலமடங்கு
பெருகுகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 8:11 pm

சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 8:13 pm

நீண்ட மௌனத்தை
நீக்காவிட்டால்
நீ செய்வது தவறாகிவிடும்
மௌனத்துக்கான காரணத்தை
விளக்காவிட்டால் நீயே
காரணமாகி விடுவாய்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by முழுமுதலோன் Sun Jul 27, 2014 11:22 am

உங்களின் சின்ன சின்ன காதல் வலி இனிக்கிறது 


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 0304
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 28, 2014 2:33 pm

இருதயத்தில் நரம்புகள்
தான் இருக்க வேண்டும்
உன்னை பார்த்த நாள்
முதல் நெருஞ்சி முள்
வளர்கிறது .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 28, 2014 2:36 pm

பேச முடியாத சூழ்
நிலையில் பாட்டோடு
பேசுகிறாய்
என்னை பார்க்க முடியாத
சூழ் நிலையில் காற்றோடு
வந்து பார்க்கிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 28, 2014 2:38 pm

நீ கனவில் அழுகிறாய்
என்று நினைக்கிறேன்
இங்கு நான் நியமாகவே
அழுகிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 28, 2014 2:40 pm

உன் கண் சிரிக்கும்
அழகை என்னை தவிர
யாரால் பார்க்க முடியும் ..?
உன் மூச்சு காற்று
பேசும் ஓசையை என்னை
தவிர யாரால் கேட்கமுடியும் .?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 28, 2014 2:42 pm

உன்னுடன் பேச வேண்டும்
என்று ஆசைப்படுகிறேன்
நீ பேசாமல் இருக்கும் வரை
உன்னை பார்க்க ஆசை
படுகிறேன்
உன்னை பார்ல்காமல் இருக்கும்
வரை .......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 09, 2014 7:44 pm

என்
பழடைந்த இதயத்தில்
நீ தலைகீழாய் தொங்கும்
வௌவால் ...
தலைகிழாய் தொங்கும்
காதலாய் போய்விட்டாய்
இருக்குறாயும் இல்லை
பறக்குறாயும் இல்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 09, 2014 7:53 pm

தூரத்தில் இருந்து தாகம்
தந்தாய் ....
அருகில் இருந்து மோகம்
தந்தாய் ....
விலகி இருந்து சோகம்
தருகிறாய் ...
என் காதல் எனக்கே
மறு வேடம் போடுகிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 09, 2014 8:03 pm

நீ பயணத்துக்காக
பேரூந்தை எதிர்பார்க்கிறாய்
நான் செத்துக்கொண்டு
இருக்கிறேன்....!!!
எனக்கு வரப்போகும்
பேருந்து நம்மை
பிரிக்க வரும் வில்லன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ஸ்ரீராம் Sun Aug 10, 2014 6:42 pm

கவிதைகள் சூப்பர். புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 10, 2014 9:28 pm

கவிதைகள் சூப்பர்.
nanri
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 6 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum