Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மிஞ்சுவதையாவது கொடுங்கள்
Page 1 of 1 • Share
மிஞ்சுவதையாவது கொடுங்கள்
வயல்காட்டில் நெல் அறுக்கிறீர்கள். கட்டு கட்டாய் கட்டி களத்துக்கு வந்தாயிற்று. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கதிரடிக்கிறீர்கள். நெல்லைப் பிரித்து மூடைகளாக கட்டியாயிற்று. உழைத்தவன் சம்பளத்துக்காக நிற்கிறான். கொடுத்தாயிற்று. ஆங்காங்கே நெல்மணிகள் சிதறிக் கிடக்கின்றன. அதைக் கூட்டிச் சேர்த்தால் ஐந்து கிலோ வரை சேரும். ஆனால், தயவுசெய்து அந்த நெல்லை மட்டும் அள்ளிச் சென்று விடாதீர்கள். ஏனெனில், அவை அங்கே வரும் பறவைகளுக்குஉணவாக அமையும். நூறு கிலோ சிதறிக் கிடந்தால், அதை விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுங்கள். உழைப்பவனுக்கு முதலாளியின் கையால் கிடைக்கும் சம்பளத்தை விட, மனம் உவந்து தரும் சன்மானத்தை பெருமையாகக் கருதுவான். அடுத்த பருவத்தில் அந்த சன்மானத்தை மனதில் வைத்து உழைப்பை இரட்டிப்பாக்குவான். நீயும் வளர்வாய், அவனும் வளர்வான். பைபிள் இதை வலியுறுத்திச் சொல்கிறது. சில வசனங்களைக் கேட்போமா!
* திராட்சை தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம். சிந்திக்கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும், அந்நியருக்கும் விட்டுவிடுங்கள்.
* உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.
* உமது இரக்கச்செயல்கள் கடவுளின் திருமுன் சென்றடைந்துள்ளன.
* நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகை பலிகளே கடவுளுக்கு உயர்ந்தவை.
* அவர்கள் வாரி வழங்கினர். ஏழைகளுக்கு ஈந்தனர். அவர்களின் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால் அவர்களுக்கு உதவு. அவர்கள் அந்நியர் போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.
* ஏழைகளுக்குக் கொடுப்பவருக்கு குறைவு ஏதும் ஏற்படாது.
* ஒருவன் வறியவனாய் இருந்தால், அவன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே. உன்கையை மூடிக்கொள்ளாதே.
* கொடுங்கள், உங்களுக்கும் கொடுக்கப்படும்.
நன்றி: தினமலர்.

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மிஞ்சுவதையாவது கொடுங்கள்
நாஞ்சில் குமார் இந்த பதிவை அழகு குறிப்பில் பதிந்துள்ளீர்கள்
சரியான தலைப்பின் கீழ் பதியுங்கள் உதாரணமாக நீங்கள் ஒரு கட்டுரையை பதிவதாக இருந்தால் முகப்பில் உள்ள கட்டுரைக்களம் பகுதியில் உள் நுழைந்து புதிய பதிவிட தேர்ந்தெடுத்து கட்டுரையை பதியுங்கள்
சரியான தலைப்பின் கீழ் பதியுங்கள் உதாரணமாக நீங்கள் ஒரு கட்டுரையை பதிவதாக இருந்தால் முகப்பில் உள்ள கட்டுரைக்களம் பகுதியில் உள் நுழைந்து புதிய பதிவிட தேர்ந்தெடுத்து கட்டுரையை பதியுங்கள்
Re: மிஞ்சுவதையாவது கொடுங்கள்
தோழர் நாஞ்சில் குமார் அவர்கள் இந்தப் பதிவைப் பார்க்கவும்...
http://www.amarkkalam.net/t23132-topic#154861
http://www.amarkkalam.net/t23132-topic#154861
Re: மிஞ்சுவதையாவது கொடுங்கள்
நண்பர் முரளிராஜாவின் ஆலோசனையை கவனத்தில் கொள்கிறேன். அதே நேரத்தில் Description என்கிற இடத்தில் "ஆன்மிகம்" என்று கொடுத்திருந்தேன். ஆனால் அழகுக் குறிப்பில் சேர்ந்துள்ளது. எனக்கு வழி காட்டுங்களேன். நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மிஞ்சுவதையாவது கொடுங்கள்
ஒ அப்படி பதிய வேண்டாம் நண்பரே
மேலே உள்ள டூல் பாரில் புதிய பதிவிட என்பதை சொடுக்கி அதில் வரும் தலைப்பை தேர்ந்தெடுத்து பதியலாம் அங்கு அந்த தலைப்பு இல்லையெனில்
நம் தளத்தின் முகப்பு பக்கம் சென்று http://www.amarkkalam.net/
கீழே உள்ள சரியான தலைப்பை தேர்ந்தெடுத்து அங்குள்ள புதிய பதிவிட பகுதியில் பதியுங்கள்

வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாதா? என்கிற தலைப்பை தங்கள் ஆலோசனை படி பதிந்தேன். சரியாக கட்டுரை களத்தில் வந்து விட்டது. நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
» கொடுங்கள்.. பெறுவீர்கள்!....
» மாந்த்ரீகம்கற்றுக்கொடுக்கும்முகவரி (ADDRESS) கொடுங்கள்
» மூளைக்கு வேலை கொடுங்கள்
» புதிய முயற்சி...கை கொடுங்கள்..
» கொடுங்கள்.. பெறுவீர்கள்!....
» மாந்த்ரீகம்கற்றுக்கொடுக்கும்முகவரி (ADDRESS) கொடுங்கள்
» மூளைக்கு வேலை கொடுங்கள்
» புதிய முயற்சி...கை கொடுங்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum