Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிரிரிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடே.....
Page 1 of 1 • Share
சிரிரிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடே.....
நண்பர் 1 :--- என்ன செளக்கியமா?. எப்படி இருக்கீங்க??
நண்பர் 2 : --- அப்படியேத்தான் இருக்கேன்.
நண்பர் 1 :--- அட ஒரு சேஞ்ச் கூடவா இல்லை?.
நண்பர் 2 :--- எத்தனை ரூபாய்க்கு சேஞ்ச் வேணும்?
நண்பர் 1:--- எனக்கு நீங்க பேசறதைப் பார்த்தா பேச்சே வரலை.. வரட்டுமா???
நண்பர் 2 :--- என்ன வரட்டுமா, தோசைமான்னுகிட்டு?? நானா கேட்டேன்.
நண்பர் 1:-- ஐய்யோ சாமி, ஆளைவிடுங்க.
நண்பர் 2 :-- அட நான் என்ன உன்னைய கட்டிப்போட்டா வெச்சுருக்கேன்.
மொத நண்பர் இனிமே இவரப் பாத்தா பேசுவாரு. சான்ஸ் இல்லவே இல்லை.
அதே ரொம்ப ஜோவியல் பெர்சன்னா எப்படி பேசுவாரு தெரியுமா?
நண்பர் 1 :--- என்ன செளக்கியமா?. எப்படி இருக்கீங்க??
நணப்ர் 2 :--- உங்க புண்ணியத்துல நல்லாருக்கேன்.
நண்பர் 1 :--- அட என் புண்ணியமெல்லாம் இருக்கட்டும். ஒரு சேஞ்ச் கூடவா இல்லை?.
நண்பர் 2:--- என்ன பாஸ் நீங்க எனக்காக செலவழிக்க இருக்கும்போது எதுக்கு சேஞ்ச்..
நண்பர் 1:--- நீங்க பேசறதைப் பார்த்தா பேச்சே வரலை. வரட்டுமா??
நண்பர் 2 :--- அட பொறந்ததிலேர்ந்து நல்லா பேசுவான்னு உங்க அம்மா சொல்லுவாங்க. இப்ப என்ன திடீர்ன்னு ப்ராப்ளம்.
நண்பர் 1:-- ஐய்யோ சாமி, ஆளைவிடுங்க.
நணபர் 2 :-- யோவ், நீ என்ன லவ்வரா, உன்னைய கட்டிப்பிடிக்க.
இந்த மாதிரி நண்பர்கள் கிடைச்சால், நேரம் போவதே தெரியாது.
சிரிரிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடே இருக்கலாம்
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிரிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடே.....
முரளியும் ஜேக்கும் தானே இவர்கள்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிரிரிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடே.....
ரானுஜா wrote:முரளியும் ஜேக்கும் தானே இவர்கள்
லாரல் ஹார்டி அளவுக்கு எங்களை அமர்க்களப்படுத்திட்டீங்களே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிரிரிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடே.....
ஜேக் wrote:ரானுஜா wrote:முரளியும் ஜேக்கும் தானே இவர்கள்
லாரல் ஹார்டி அளவுக்கு எங்களை அமர்க்களப்படுத்திட்டீங்களே
அச்சச்சோ நானே பேனர் வச்சிட்டேனா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சிரிரிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடே.....
ஜேக் wrote:ரானுஜா wrote:முரளியும் ஜேக்கும் தானே இவர்கள்
லாரல் ஹார்டி அளவுக்கு எங்களை அமர்க்களப்படுத்திட்டீங்களே
Re: சிரிரிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடே.....
ரானுஜா wrote:ஜேக் wrote:ரானுஜா wrote:முரளியும் ஜேக்கும் தானே இவர்கள்
லாரல் ஹார்டி அளவுக்கு எங்களை அமர்க்களப்படுத்திட்டீங்களே
அச்சச்சோ நானே பேனர் வச்சிட்டேனா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|