தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Sat Mar 15, 2014 7:06 am

First topic message reminder :

கேள்வி: 1. எனது முகநூலில் ஒரு தேவையற்ற ஒருவரை ஃபிரண்ட்ஸ் லிஸ்டிலிருந்து நீக்கிய பின்பும், அவரது பெயர் மற்றும் போட்டோ - சாட்டிங் பாக்சில் வருகிறது. இதை நீக்குவது எப்படி?

கேள்வி: 2. என் அனுமதியில்லாமல் சிலர் என்னை கூகுள் பிளஸ்சில் இணைத்திருப்பதாக எனது ஈ மெயில் காட்டுகிறது. இது எப்படி சாத்தியம்? இதை தடுப்பது எப்படி?

கேள்வி: 3. முகநூலில் நாம் ஆனலைனில் இருப்பதை பிறர் பார்க்கா வண்ணம் தடுக்க வழியுண்டா? (லைனில் இருப்பதை பார்த்துவிட்டால் சிலருடைய அன்புத் தொல்லை தாங்க இயலவில்லை)

விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down


நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 4:02 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:தற்பொழுது கிடைத்த செய்தி 
முகநூலில் நம்ம ஜேக் தனக்கு திருமணம்  ஆகவில்லை என்று சொல்லி கடலை போட்டு கொண்டிருக்கிறார்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

ஜேக்... முதல்ல இவரை பிளாக் செய்துவிடுங்கள்... இல்லை என்றால் நம் ரகசியங்களை லீக் அவுட் செய்து விடுவார்...

நான் ஒரு திறந்த புத்தகம். அப்படியிருக்க எனக்குள் என்ன இரகசியம் இருக்கப் போகிறது?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 4:07 pm

ஜேக் திறந்த புத்தகத்துல நிறைய பக்கம் கிழிஞ்சிருக்கே அது ஏன் ? laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 4:09 pm

முரளிராஜா wrote:ஜேக் திறந்த புத்தகத்துல நிறைய பக்கம் கிழிஞ்சிருக்கே அது ஏன் ? laugh
 
உங்களுக்கு தேவைபட்டதென்று நேற்று வாங்கிட்டுப் போய் கிழித்து வைத்துக் கொண்டு கேள்வியா கேட்கறீங்க கேள்வி நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 4:10 pm

இல்லையே யாரோ கிழி கிழின்னு ஏற்கனவே கிழிச்ச மாதிரில தெரியுது  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 4:12 pm

கோபம்  கோபம்  கோபம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 4:14 pm

ஒ அதான் தலையில இவ்வளவு ரத்தமா 
சாரி கவனிக்கலை  ஆறுதல்  ஆறுதல்  ஆறுதல்  ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by rammalar Tue Mar 18, 2014 7:22 pm

மாஸ்க் போட்டு சமாளிக்கலாம்..?!
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 7:24 pm

rammalar wrote:மாஸ்க் போட்டு சமாளிக்கலாம்..?!
-
ஜேக் இந்த ஐடியா உங்களுக்கு உதவுமான்னு பாருங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 7:27 pm

முரளிராஜா wrote:
rammalar wrote:மாஸ்க் போட்டு சமாளிக்கலாம்..?!
-
ஜேக் இந்த ஐடியா உங்களுக்கு உதவுமான்னு பாருங்க

ஏற்கனவே மாஸ்க்லதான் இருக்கேன். இதுக்குமேலயும் இன்னொரு மாஸ்க்கா... பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 7:29 pm

எதோ மாஸ்க் போட்டு இருக்கறதால நான் ஒருத்தனாது உங்களை மதிசசுகிட்டு இருக்கேன் ........
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 7:32 pm

மாஸ்க்க கழட்டிட்டாக்க உங்கள தவிர மத்தவங்க எல்லாரும் ரசிப்பாங்க நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 7:36 pm

பயந்து ஓடு  பயந்து ஓடு  என்னது ரசிப்பாங்க்களா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? - Page 2 Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum