Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மென்பொருள் வல்லுனர்கள்
Page 1 of 1 • Share
Re: மென்பொருள் வல்லுனர்கள்
ரொம்ப உண்மைதான்... தூக்கம் தொலைத்த கண்கள்
அண்ணா ஒரு வேண்டுகோள்: இது தமிழர்களின் வலைதளம் என்பதால் பதிவுக்கான தலைப்பை தமிழில் வையுங்களேன்.
அண்ணா ஒரு வேண்டுகோள்: இது தமிழர்களின் வலைதளம் என்பதால் பதிவுக்கான தலைப்பை தமிழில் வையுங்களேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மென்பொருள் வல்லுனர்கள்
கடமையில் கண்ணாக இருப்பதால்
கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உண்மை...!
-
நம்ம அப்துல் கலாம் தலைமையின் கீழ் வேலை
செய்த விஞ்ஞானி ஒருவர்,மாலையில் சீக்கிரம்
போக அனுமதி பெற்றிருந்தார்..மனைவி குழந்தைகளை
சர்க்கசுக்கு கூட்டிப் போகணும்னு...!
-
மாலையில் அதனை மறந்து வேலையில் அவரு
மும்முரமா இருந்தாரு..இவர் இப்ப வீட்டுக்கு கிளம்பற
மன நிலையில் இல்லை என்று கருதி கலாம் அவர்கள்
தனது உதவியாளரிடம் காருடன் சென்று அந்த
விஞ்ஞானியின் குடும்பத்தினரை சர்க்கசுக்கு
அழைத்துப் போ என உத்தரவிட்டாராம்...
-
#கடமை, கடமை ,கடமை..!!
கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உண்மை...!
-
நம்ம அப்துல் கலாம் தலைமையின் கீழ் வேலை
செய்த விஞ்ஞானி ஒருவர்,மாலையில் சீக்கிரம்
போக அனுமதி பெற்றிருந்தார்..மனைவி குழந்தைகளை
சர்க்கசுக்கு கூட்டிப் போகணும்னு...!
-
மாலையில் அதனை மறந்து வேலையில் அவரு
மும்முரமா இருந்தாரு..இவர் இப்ப வீட்டுக்கு கிளம்பற
மன நிலையில் இல்லை என்று கருதி கலாம் அவர்கள்
தனது உதவியாளரிடம் காருடன் சென்று அந்த
விஞ்ஞானியின் குடும்பத்தினரை சர்க்கசுக்கு
அழைத்துப் போ என உத்தரவிட்டாராம்...
-
#கடமை, கடமை ,கடமை..!!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மென்பொருள் வல்லுனர்கள்
rammalar wrote:கடமையில் கண்ணாக இருப்பதால்
கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உண்மை...!
-
நம்ம அப்துல் கலாம் தலைமையின் கீழ் வேலை
செய்த விஞ்ஞானி ஒருவர்,மாலையில் சீக்கிரம்
போக அனுமதி பெற்றிருந்தார்..மனைவி குழந்தைகளை
சர்க்கசுக்கு கூட்டிப் போகணும்னு...!
-
மாலையில் அதனை மறந்து வேலையில் அவரு
மும்முரமா இருந்தாரு..இவர் இப்ப வீட்டுக்கு கிளம்பற
மன நிலையில் இல்லை என்று கருதி கலாம் அவர்கள்
தனது உதவியாளரிடம் காருடன் சென்று அந்த
விஞ்ஞானியின் குடும்பத்தினரை சர்க்கசுக்கு
அழைத்துப் போ என உத்தரவிட்டாராம்...
-
#கடமை, கடமை ,கடமை..!!
ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் படிக்கும் போது அப்துல் கலாம் ஐயா மீது மதிப்பு மேலும் மேலும் கூடுகிறது.
கடமையில் கண்ணாக இருப்பதால்
கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உண்மை...!
அமெரிக்ககாரன் எதுக்கு இந்தியாவில் ஐடி நிறுவனங்களை நடத்துகிறான்?
ஒரு அமெரிக்கன் அலுவலகத்தில் வேலை செய்தால் நேரத்தை ரொம்ப சரியாக கடைபிடிப்பான், மாலை ஐந்து மணிக்கு மேலே ஒரு வினாடி கூட சீட்டில் இருக்க மாட்டான். ஆனால் இந்தியன் 18 மணிநேரமும் உழைப்பான். 4 மணி நேரம்தான் தூக்கம். 2 மணிநேரம் அலுவலக காரில் வந்து செல்ல ஆகும் நேரம். தூக்கம் தொலைத்த இரவுகள் அதிகம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மென்பொருள் வல்லுனர்கள்
வெள்ளையனால் அடிமை படுதப்பட்டோம் - அன்று
வெள்ளையனுக்கு நாமே அடிமையானோம் - இன்று
வெள்ளையனுக்கு நாமே அடிமையானோம் - இன்று
Re: மென்பொருள் வல்லுனர்கள்
முற்றிலும் உண்மைsreemuky wrote:வெள்ளையனால் அடிமை படுதப்பட்டோம் - அன்று
வெள்ளையனுக்கு நாமே அடிமையானோம் - இன்று
Re: மென்பொருள் வல்லுனர்கள்
sreemuky wrote:வெள்ளையனால் அடிமை படுதப்பட்டோம் - அன்று
வெள்ளையனுக்கு நாமே அடிமையானோம் - இன்று
வெள்ளையனால் அடிமை படுதப்பட்டோம் - அன்று
காரணம்: ஒற்றுமையில்லாததினால், அறியாமையினால்...
வெள்ளையனுக்கு நாமே அடிமையானோம் - இன்று
காரணம்: பண ஆசை - கல்வி திறமையினால்...
அன்றும் சரி இன்றும் சரி... இந்தியனை யாரும் அடிமைப்படுத்த முடியாது. ஏனென்றால்... அவன் தன்னைத்தானே அடிமையாக விற்றுக் கொள்வான்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மென்பொருள் வல்லுனர்கள்
ஜேக் wrote:
அன்றும் சரி இன்றும் சரி... இந்தியனை யாரும் அடிமைப்படுத்த முடியாது. ஏனென்றால்... அவன் தன்னைத்தானே அடிமையாக விற்றுக் கொள்வான்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மென்பொருள் தேவைக்கு....
» PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்
» nero மென்பொருள் தேவை
» மென்பொருள் தரவிறக்க போகிறீர்களா?
» ஜோதிட மென்பொருள் தேவை
» PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்
» nero மென்பொருள் தேவை
» மென்பொருள் தரவிறக்க போகிறீர்களா?
» ஜோதிட மென்பொருள் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|