தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 21, 2014 11:58 am

கணினியில் டெலிட் செய்ததை திரும்பப் பெற மென்பொருள்கள் இருக்கின்றன...

என் கேள்வி?


கணினியில் இருந்து கட் செய்து பென்ட்ரைவில் பதிந்ததை - கணினியில் இருந்து மீண்டும் திரும்ப பெற வாய்ப்பு இருக்கிறதா? (பென்ட்ரைவை விட்டுவிட்டு பதில் சொல்லுங்கள்)

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஜேக் Fri Mar 21, 2014 12:14 pm

ஒரே கேள்வியா கேட்டுத் தள்றீங்க...போங்க... நக்கல் 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ரானுஜா Fri Mar 21, 2014 4:19 pm

பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 21, 2014 5:58 pm

ஜேக் wrote:ஒரே கேள்வியா கேட்டுத் தள்றீங்க...போங்க... நக்கல் 


என்ன செய்யறது... இப்படிக் கேள்விய கேட்டுதான் நாம நம்ம கணினி அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஸ்ரீராம் Sat Mar 22, 2014 9:59 am

இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருக்கீங்களா?

பொதுவா Cut + Paste செய்யும் போது விண்டோஸ் ப்ரோக்ராம் source மற்றும் destination முறையில் அந்த கோப்பை அப்படியே நகர்த்தி விடும். அதனால் பென் டிரைவ் இல்லாமல் மீட்டு எடுப்பது சற்று கடினமே. (பென் டிரைவ் என்பதால் மட்டுமே)

இதுவே டாஸ் மோடில் move செய்து இருந்தால் மிக எளிதாக மீட்டெடுக்கலாம், ஏனென்றால் டாஸ் பைலை நகல் எடுத்தப்பின் சோர்ஸ் பைலை அழிக்கும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டது. எனவே அழித்த பைலை அன்இன்ஸ்டாலர் கொண்டு எளிதாக ரெகவர் செய்யலாம்.

சரியா கவி.

உங்கள் அடுத்த கேள்வி என்ன? நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 22, 2014 11:18 am

மகிழ்ச்சி...

(முரளி அண்ணாதான் இந்தக் கேள்வியை கேட்கச் சொன்னார்... அவருக்கு நேரடியா கேள்வி கேட்க வெட்கமா இருந்திச்சாம்!!!)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 11:25 am

என்னைக்குமே கட் செய்த எந்த விசயத்தையும் திரும்ப சேர்த்துக்க ஆசை பட கூடாது கவி  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல் 

 பயந்து ஓடு  பயந்து ஓடு  பயந்து ஓடு நான் சொன்னது அந்த கோயில் மேட்டரில்லை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஸ்ரீராம் Sat Mar 22, 2014 11:28 am

ஹா ஹா ஹா ஹா  லொள்ளு லொள்ளு லொள்ளு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 22, 2014 11:28 am

கட் செய்து காணாமல் போனபோது, அதைத் தேடி கண்டுபிடிக்கும் தேடலே அதிக சுவாரசியமானதுதான்...

நீங்கதானே ஏற்கெனவே சொல்லியிருக்கீங்க... (இது அந்த பீச் கதை இல்ல)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஸ்ரீராம் Sat Mar 22, 2014 11:29 am

முழித்தல் புது கதையா இருக்கு முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 22, 2014 11:32 am

Ram wrote:ஹா ஹா ஹா ஹா  லொள்ளு லொள்ளு லொள்ளு 

இப்பதான் நீங்க சிரிப்பதைப் பார்க்க முடிகிறது!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 22, 2014 11:34 am

Ram wrote:முழித்தல் புது கதையா இருக்கு முழித்தல்

எல்லா கதையும் எல்லார்கிட்டேயும் சொல்ல முடியாது இல்ல!!! அதான்... எனக்கு மட்டும் சொன்னார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 11:36 am

சரி சரி நமக்குள்ள இருக்கட்டும் கட் செய்த விசயங்கள் கவி  நண்பேன்டா  நண்பேன்டா  நண்பேன்டா  நண்பேன்டா  நண்பேன்டா 

இதுக்குதான் தனிப்பட்ட விசயங்களை பகிர்ந்துக்க கூடாதுன்னு சொல்லுவாங்க போல  நக்கல்  நக்கல் 

பின் குறிப்பு 

அந்த கோயிலுக்கு சென்று விசாரிச்சேன் 
அந்த கோயில் நல்ல காதலை மட்டும்தான் சேர்த்து வைக்குமாம்  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 22, 2014 11:39 am

அடடே!!!

அப்ப ஏன் உங்க காதல் கூட அப்படியாயிடுச்சி (மாட்டிக்கிட்டீங்களா?)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஸ்ரீராம் Sat Mar 22, 2014 11:41 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
Ram wrote:முழித்தல் புது கதையா இருக்கு முழித்தல்

எல்லா கதையும் எல்லார்கிட்டேயும் சொல்ல முடியாது இல்ல!!! அதான்... எனக்கு மட்டும் சொன்னார்

அப்படியா விஷயம். இருக்கட்டும் இருக்கட்டும் அண்ணிக்கு கால் போகுது....  லொள்ளு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 11:46 am

கவியருவி ம. ரமேஷ் wrote:அடடே!!!

அப்ப ஏன் உங்க காதல் கூட அப்படியாயிடுச்சி (மாட்டிக்கிட்டீங்களா?)
கணக்கு பண்ணி கவுத்தேன் 
ஆனா அவ வேற ஒருத்தனை கணக்கு செய்து 
என்னை ஒரேதிக்கா கவுத்துட்டா  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஜேக் Sat Mar 22, 2014 11:48 am

ஆமா இந்த உரையாடல் அம்மிணிக்கு தெரியுமா முரளி? லொள்ளு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 11:50 am

நிர்வாகிகள் கவனிக்க 
 ஜேக் என்னை அடிக்கடி பயமுறுத்துகிறார் 
இவரை தடை செய்யுங்கள்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஜேக் Sat Mar 22, 2014 11:51 am

அந்த பயம் இருக்கட்டும்.... நக்கல் ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 11:53 am

பயந்து ஓடு  பயந்து ஓடு  பயந்து ஓடு  பயந்து ஓடு  பயந்து ஓடு  பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஸ்ரீராம் Sat Mar 22, 2014 12:02 pm

ஹா ஹா ஹா  லொள்ளு 

அது..............
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by செந்தில் Sat Mar 22, 2014 4:46 pm

முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:அடடே!!!

அப்ப ஏன் உங்க காதல் கூட அப்படியாயிடுச்சி (மாட்டிக்கிட்டீங்களா?)
கணக்கு பண்ணி கவுத்தேன் 
ஆனா அவ வேற ஒருத்தனை கணக்கு செய்து 
என்னை ஒரேதிக்கா கவுத்துட்டா  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி

 ஆறுதல் ஆறுதல் ஆறுதல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஜேக் Sat Mar 22, 2014 4:49 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:அடடே!!!

அப்ப ஏன் உங்க காதல் கூட அப்படியாயிடுச்சி (மாட்டிக்கிட்டீங்களா?)
கணக்கு பண்ணி கவுத்தேன் 
ஆனா அவ வேற ஒருத்தனை கணக்கு செய்து 
என்னை ஒரேதிக்கா கவுத்துட்டா  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி  கண்ணீர் வடி

 ஆறுதல் ஆறுதல் ஆறுதல் 

ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்றதப் பாத்தாக்க...

இரண்டுபெருமே செமத்தியா வஞ்சிக்கப்பட்டடிருப்பீங்க போலிருக்கே....

ஐயோ பாவம் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by செந்தில் Sat Mar 22, 2014 4:51 pm

நான் ரொம்ப நல்லவனாக்கும்!

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by ஜேக் Sat Mar 22, 2014 4:55 pm

சரி... சரி... ஓடாதீங்க... அம்மிணிகிட்ட எல்லாம் சொல்லிட மாட்டேன்... நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா? Empty Re: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics
» அமர்க்களம் தளத்தில் - தனி மடலில் அழித்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?
» வேர்ட் டாக்குமெண்டை எதாவது ரெக்கவர் மென்பொருள் மூலம் திரும்ப பெற முடியுமா?
» வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு
» உலாவியில் அழித்த புக்மார்க்கை திரும்ப பெறும் வழி
» திரும்ப கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் திருச்சியில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum