தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

View previous topic View next topic Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by ஜேக் Tue Mar 25, 2014 6:02 pm

கேள்வி: 1

முகநூலின் கடவுச் சொல்லை மறந்து விட்டால் மீண்டு திறக்க என்ன செய்வது?

கேள்வி: 2.

நமக்கு நெருங்கியவர்கள் நமது கடவுச்சொல்லை தெரிந்து கொண்டு, பின்பு அதை மாற்றி விட்டால் அதை எப்படி சரி செய்வது? அல்லது யாரிடம், எப்படி, எங்கு புகார் செய்வது? பரிகாரம் என்ன?

கேள்வி: 3.

என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?

தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by முரளிராஜா Tue Mar 25, 2014 7:09 pm

ஜேக் wrote:கேள்வி: 1

முகநூலின் கடவுச் சொல்லை மறந்து விட்டால் மீண்டு திறக்க என்ன செய்வது?
வயதான காலத்தில் மறதி இருக்கத்தான் செய்யும் 

கேள்வி: 2.

நமக்கு நெருங்கியவர்கள் நமது கடவுச்சொல்லை தெரிந்து கொண்டு, பின்பு அதை மாற்றி விட்டால் அதை எப்படி சரி செய்வது? அல்லது யாரிடம், எப்படி, எங்கு புகார் செய்வது? பரிகாரம் என்ன?

உங்க கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு உள்ள அந்த பெண்  புன்முறுவல்  யார்?

கேள்வி: 3.

என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?

அவர் உங்களுக்கு பல நல்ல விசயங்களை புரிய வைக்க முயர்ச்சித்திருப்பார் அதனால் தானே அவருக்கு இந்த நிலைமை  லொள்ளு 

தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by செந்தில் Tue Mar 25, 2014 7:12 pm

கோபம் கோபம் கோபம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by முரளிராஜா Tue Mar 25, 2014 7:19 pm

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் 1395162_1436608746578207_104936489_a
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by செந்தில் Tue Mar 25, 2014 7:24 pm

அதிர்ச்சி 
 பயந்து ஓடு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 7:26 pm

முரளி அண்ணா இப்படிதான் பொருப்பா பதில் சொல்லனும்

3வது கேள்விக்கான பதிலை நம் தளத்தல் தேடிப் பெறலாம்... [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by முரளிராஜா Tue Mar 25, 2014 7:38 pm

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் 10154041_243317705852183_2126686066_a
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 25, 2014 7:38 pm

மண்டையில் அடி மண்டையில் அடி ரொம்ப ஜாலி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by Muthumohamed Tue Mar 25, 2014 11:48 pm

1.ஈமெயில் id தெரிந்தால் கடவு சொல்லை பெறலாம் & மொபைல் நம்பர் சேர்த்து இருந்தால் கடவு சொல்லை பெற அதை விட சௌகர்யமாக இருக்கும்

2. மேலே உள்ள அதே முறைப்படி நாம் சரி செய்யலாம் (கடவு சொல்லை அவர்கள் மாற்றும் போது உங்களது மெயில் id கு ஒரு மெயில் வந்து இருக்குமே நீங்கள் கவனிக்க வில்லையா ?)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by ஜேக் Wed Mar 26, 2014 4:12 am

முரளிராஜா wrote:
ஜேக் wrote:கேள்வி: 1

முகநூலின் கடவுச் சொல்லை மறந்து விட்டால் மீண்டு திறக்க என்ன செய்வது?
வயதான காலத்தில் மறதி இருக்கத்தான் செய்யும் 

கேள்வி: 2.

நமக்கு நெருங்கியவர்கள் நமது கடவுச்சொல்லை தெரிந்து கொண்டு, பின்பு அதை மாற்றி விட்டால் அதை எப்படி சரி செய்வது? அல்லது யாரிடம், எப்படி, எங்கு புகார் செய்வது? பரிகாரம் என்ன?

உங்க கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு உள்ள அந்த பெண்  புன்முறுவல்  யார்?

கேள்வி: 3.

என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?

அவர் உங்களுக்கு பல நல்ல விசயங்களை புரிய வைக்க முயர்ச்சித்திருப்பார் அதனால் தானே அவருக்கு இந்த நிலைமை  லொள்ளு 

தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.

நீங்களும் என்னளவுக்கு கற்பனை திறனை வளர்த்துக் கொண்டீர்கள் போலிருக்கிறதே... எல்லாம் சகவாசதோஷம் லொள்ளு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by ஸ்ரீராம் Wed Mar 26, 2014 9:10 am

முரளிராஜா wrote:
ஜேக் wrote:கேள்வி: 1

முகநூலின் கடவுச் சொல்லை மறந்து விட்டால் மீண்டு திறக்க என்ன செய்வது?
வயதான காலத்தில் மறதி இருக்கத்தான் செய்யும் 

கேள்வி: 2.

நமக்கு நெருங்கியவர்கள் நமது கடவுச்சொல்லை தெரிந்து கொண்டு, பின்பு அதை மாற்றி விட்டால் அதை எப்படி சரி செய்வது? அல்லது யாரிடம், எப்படி, எங்கு புகார் செய்வது? பரிகாரம் என்ன?

உங்க கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு உள்ள அந்த பெண்  புன்முறுவல்  யார்?

கேள்வி: 3.

என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?

அவர் உங்களுக்கு பல நல்ல விசயங்களை புரிய வைக்க முயர்ச்சித்திருப்பார் அதனால் தானே அவருக்கு இந்த நிலைமை  லொள்ளு 

தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் 1964886_652182261485874_727213039_a
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by ஜேக் Wed Mar 26, 2014 10:02 am

அதானே... வரவர முரளி லொள்ளு அதிகமாயிட்டே போகுதே... லொள்ளு லொள்ளு லொள்ளு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by முரளிராஜா Wed Mar 26, 2014 10:26 am

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் 10015659_678109735586212_454827212_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by ஸ்ரீராம் Wed Mar 26, 2014 12:21 pm

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் 1932310_231778223692729_1552480551_n
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by முரளிராஜா Wed Mar 26, 2014 12:23 pm

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் 984052_622778727801165_1414619735_a
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by ரானுஜா Wed Mar 26, 2014 12:42 pm

மூணாவது கேள்விக்கு வாய்ப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் சிறந்த மருந்து.

பாலாகவும் குடிக்கலாம். தேங்காயை மென்னும் சாப்பிடலாம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by செந்தில் Wed Mar 26, 2014 12:46 pm

பதிலுக்கு நன்றி அக்கா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by sreemuky Wed Mar 26, 2014 8:24 pm

எல்லா விஷயமும் தேர்ந்த ஒரு பாபா இருக்கிறார். அவரை கேட்டால் எல்லா விளக்கமும் சொல்லுவார்?
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 27, 2014 10:23 am

யார் அந்த பாபா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by ஸ்ரீராம் Thu Mar 27, 2014 10:38 am

sreemuky wrote:எல்லா விஷயமும் தேர்ந்த ஒரு பாபா இருக்கிறார். அவரை கேட்டால் எல்லா விளக்கமும் சொல்லுவார்?

யாருங்க அவரு?  நக்கல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by செந்தில் Thu Mar 27, 2014 10:59 am

அவரு பேரு முள்ளி பாபாவா?

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 12:35 pm

”ஜேக்” wrote:என் நண்பர் ஒருவருக்கு வாயில் அதாவது உதடு, நாக்கு இதிலெல்லாம் அடிக்கடி வாய் புண் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். ஆங்கில மருத்துவம் செய்து பார்த்தும் பலனில்லை. குணப்படுத்த வழியுண்டா?

 அனுபவ எளிய வைத்தியங்கள் - உடனடி நிவாரணம் 



வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து சாப்பிடுங்கள் 


தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மெல்லுங்கள் 


வாழை பழத்தை தயிரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவும் 


கடுக்காய் சிறு துண்டாக்கி ஒரு துண்டை வாயில் போட்டு சப்பி கொண்டு இருந்தால் அந்த சாறு தொண்டை வழியாக உள் இறங்க எளிதில் குணமாகும் 


கொஞ்சம் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி கொப்பளிக்க  நுரை வரும்போது துப்பி விடல் வேண்டும் 


ஒரு டம்பளர் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க எளிதில் குணமாகும் 


இவை எல்லாம் அனுபவத்தில் கண்ட எளிய முறைகள் இவைகளில் எதாவது ஒன்றை செய்து விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by ஜேக் Thu Mar 27, 2014 6:20 pm

நன்றி! கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by முரளிராஜா Thu Mar 27, 2014 6:45 pm

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் 10167938_293975760755812_179989452_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by sreemuky Thu Mar 27, 2014 8:06 pm

அந்த பாபா கைவைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம், ஹோமியோ என எல்லாம் தெரிந்தவர்.அவர் பெயர் G ல ஆரம்பிச்சு E ல முடியும் நடுவுல OOGL என்று வரும்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள் Empty Re: என்ன செய்வது? தெரிந்தவர்கள் கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum