தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழன்

View previous topic View next topic Go down

தமிழன் Empty தமிழன்

Post by pprgovind Thu Mar 27, 2014 10:25 pm

ஐ நா வாக்கெடுப்பில் இந்தியா விலகியது தமிழனுக்கு செய்த பச்சை(மிகபெரிய) துரோகம் நினைக்கும் போது ஒவ்ஒரு தமிழனின் ரத்தம் கொதிக்கிறது....
pprgovind
pprgovind
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

தமிழன் Empty Re: தமிழன்

Post by ஜேக் Fri Mar 28, 2014 6:46 am

எதற்காக வாக்கெடுப்பு நடந்தது?

ஏன் இந்தியா விலகியது?

தமிழனுக்கு என்ன நடந்தது?

பதிவு செய்யும் போது முழு தகவலை தெரிவிக்கவும்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தமிழன் Empty Re: தமிழன்

Post by pprgovind Fri Mar 28, 2014 8:47 am

இலங்கை யில் ஈழதமிழர்களுக்கு செய்த போர் குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை பற்றி ஐ .நா மனித உரிமை கவுன்சில் கொண்டுவந்தஇலங்கை கு எதிரான
தீர்மானத்தில் இந்தியா விலகியது தமிழனுக்கு செய்த பச்சை(மிகபெரிய) துரோகம் நினைக்கும் போது ஒவ்ஒரு தமிழனின் ரத்தம் கொதிக்கிறது...
pprgovind
pprgovind
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

தமிழன் Empty Re: தமிழன்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 28, 2014 10:49 am

உள்நாட்டுப் பிரச்சினையில் நாம் ஏன் தலையிட வேண்டும்?

அகதிகளாக வந்துள்ள இலங்கைத் தமிழர்களை நாம் எந்த லட்சனத்தில் பாதுகாத்து வருகிறோம் என்று அவரகள் தங்கியுள்ள முகாம்களில் சென்று பாருங்கள்.

வயிறு எரிகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தமிழன் Empty Re: தமிழன்

Post by செந்தில் Fri Mar 28, 2014 12:18 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:உள்நாட்டுப் பிரச்சினையில் நாம் ஏன் தலையிட வேண்டும்?


.
அதை உள்நாட்டு பிரச்சனையாவே வச்சிக்கிட்டாலும்,நடந்த கொடுமைகள், மனித உரிமை அத்துமீறல்களை நிச்சயமாக கண்டிக்கப் பட வேண்டிய விடயம்தான் என்பது எனது தாழ்மையான கருத்து,
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழன் Empty Re: தமிழன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum