தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்

View previous topic View next topic Go down

வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்  Empty வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்

Post by sreemuky Sun Mar 30, 2014 10:52 pm

வீடு என்றவுடன் வீட்டினைச் சுத்தமாக வைத்திருத்தல், வீட்டைப் பராமரித்தல், தோட்டங்களைப் பராமரித்தல், பூச்சித் தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல் என்று சில பணிகள் முக்கியமானவையாக இருக்கின்றன. இது போல் மின் பயன்கருவிகள், குழாய்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் சில வீட்டு வசதிப் பொருட்கள் என்று வீட்டிற்குத் தேவையான பொருட்களின் பராமரிப்பும் முக்கியமானவையாக இருக்கின்றன. இவையனைத்தை யும் பராமரிக்கும் செய்திகளைக் கொண்டு [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த இணையதளத்தில் மேம்பாடுகள் (Improvements), பொருத்துதல் (Fix It), அழகூட்டல் (Decorate), படக் காட்சியகங்கள் (Photo Galleries), திறனாய்வுகள் (Reviews) போன்ற முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

மேம்பாடுகள் (Improvements) எனும் முதன்மைத் தலைப்பில் சமையலறை மாற்றியமைத்தல் (Kitchen Remodel), வீட்டு அரங்கம் (Home Theatre) எனும் தலைப்புகள் இருக்கின்றன. சமையலறை மாற்றியமைத்தல் எனும் தலைப்பைச் சொடுக்கினால், சமையலறைப் பயன்பாட்டி லிருக்கும் பேழைகள் (Cabinets), துணைக்கருவிகள் (Appliances), மேல் பரிமாற்றங்கள் (Counter Tops), பின் தெறிப்புகள் (Backsplashes), தளமிடல் (Flooring), நீர்த்தொட்டிகள் மற்றும் திறப்புக் குழாய்கள் (Sinks and Faucets), ஒளியமைப்பு (Lighting), தொழில்நுட்பம் (Technolgy), காற்றோட்டம் (Ventilation) போன்ற உள் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த உள் தலைப்புகள் ஒவ்வொன்றிலும் அதற்கான விளக்கங்கள், தரம் மற்றும் வழிகாட்டித் தகவல்கள், பராமரிப்பிற்கான வழிமுறைகள், சிறப்புக் கூறுகள், உற்பத்தி நிறுவன முகவரிகள் என்பது போன்ற தலைப்புகள் அளிக்கப்பட்டு முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

வீட்டு அரங்கம் (Home Theatre) எனும் தலைப்பில் அதன் வகைகள், அதனைப் பயன் படுத்துவதற்கான வழிமுறைகள், தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.

பொருத்துதல் (Fix It) எனும் முதன்மைத் தலைப்பில் துணைக்கருவிகள் சரி செய்தல் (Appliances Repair), தூய்மை செய்தல் (Cleaning), கணினிகள் (Computers), பைஞ்சுதைப்பூச்சு (Concrete), கதவு மற்றும் சாளரம் (Door and Window), காரையிலாச் சுவர் (Dry Wall), மின்சாரம் (Electrical), வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டல் (Heating and Cooling), வீட்டுப் பராமரிப்பு (Home Maintenance), புல்வெளி மற்றும் தோட்டம் (Lawn and Garden), ஓடு மற்றும் மென்சாந்து (Tile and Grout), குழாய் அமைப்பு (Plumbing), நோய்ப் பூச்சிக் கட்டுப்பாடு (Pest Control), வேய்தல் (Roofing), கருவிகள் (Tools) போன்ற தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன.

இன்னும் பல முக்கியமான அம்சங்களுடன் கூடிய இந்த இணையதளம் பயனுள்ளதாகவும், வீடு மற்றும் வீட்டு வசதிப் பொருட் கள் பராமரிப்புக்கு மிகவும் உதவக் கூடியதாகவும் இருக்கும்

The Hindu
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்  Empty Re: வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 5:59 pm

சூப்பர்
வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்  Amarkk10
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்  Empty Re: வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்

Post by செந்தில் Tue Apr 01, 2014 8:46 pm

பயனுள்ள தகவளுக்குநன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்  Empty Re: வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum