Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் தத்துவங்கள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் தத்துவங்கள்
மரம் மண்ணை பற்றி வைத்திருக்கும் வரை
மண்ணில்மரம் சாயப்போவதில்லை - நீயும் உன்
நம்பிக்கையை பற்றி வைத்திருக்கும் வரை
தோற்கப்போவதே இல்லை ......!!!
கே இனியவன்
மண்ணில்மரம் சாயப்போவதில்லை - நீயும் உன்
நம்பிக்கையை பற்றி வைத்திருக்கும் வரை
தோற்கப்போவதே இல்லை ......!!!
கே இனியவன்
Re: கே இனியவன் தத்துவங்கள்
நான் மனைவியிடம் சில நிமிட நேரம் பேச
ஆசைப்படுகிறேன் - அவளோ என்னிடம் பல
மணிநேரம் பேச காத்திருக்கிறாள் .இதுதான்
இன்றைய குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்
இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்....!!!
ஆசைப்படுகிறேன் - அவளோ என்னிடம் பல
மணிநேரம் பேச காத்திருக்கிறாள் .இதுதான்
இன்றைய குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்
இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்....!!!
Re: கே இனியவன் தத்துவங்கள்
காதலின் போது இரும்பும் காந்தமுமாய் இருந்தவர்கள் -திருமணத்தின் பின் காந்தத
திசையாக வாழுகிறார்கள் என்றாலும்
காந்தமாகவே வாழுகிறார்கள் ....!!!
கே இனியவன் தத்துவங்கள் -03
திசையாக வாழுகிறார்கள் என்றாலும்
காந்தமாகவே வாழுகிறார்கள் ....!!!
கே இனியவன் தத்துவங்கள் -03
Re: கே இனியவன் தத்துவங்கள்
இல்ல தலைவி - இல்லத்தலைவிரியாவதும்
இன்ப தலைவியாவதும் இல்ல தலைவனின்
வெளி புற நடத்தையால் மாறி விடுகிறது ...!!!
கே இனியவன் தத்துவங்கள்
இன்ப தலைவியாவதும் இல்ல தலைவனின்
வெளி புற நடத்தையால் மாறி விடுகிறது ...!!!
கே இனியவன் தத்துவங்கள்
Re: கே இனியவன் தத்துவங்கள்
தேன் இனிக்கும் - ஆனால் அது கொட்டும் தேனீக்களால் தான் சேகரிக்கப்பட்டது என்பதை
மறந்து விடாதீர்கள் - ஒரு இன்பத்துக்கு முன் உள்ள
வலியையும் வடுக்களையும் நினைத்து கொள்ளுங்கள் .....!!!
கே இனியவன் தத்துவங்கள் 05
மறந்து விடாதீர்கள் - ஒரு இன்பத்துக்கு முன் உள்ள
வலியையும் வடுக்களையும் நினைத்து கொள்ளுங்கள் .....!!!
கே இனியவன் தத்துவங்கள் 05
Re: கே இனியவன் தத்துவங்கள்
விருப்பு வெறுப்பு இன்றி அனைவரையும் பராமரிப்பதால் தான் மனைவியை இல்லாள் என அழைக்கிறார்களோ
Re: கே இனியவன் தத்துவங்கள்
sreemuky wrote:விருப்பு வெறுப்பு இன்றி அனைவரையும் பராமரிப்பதால் தான் மனைவியை இல்லாள் என அழைக்கிறார்களோ
அருமை அதுதான் உண்மை
Re: கே இனியவன் தத்துவங்கள்
காதலில் தோல்வி வந்தால்
மன நிம்மதி இருக்காது ...!!!
அதே காதல் மீண்டும் வந்தால்
சுவாரிசியம் இருக்காது ....!!!
மன முறிவு வராமல் காதல்
வருவது... காப்பற்றுவது
ஒரு சாதாரண விடயமல்ல ....!!!
கே இனியவன் தத்துவம்
மன நிம்மதி இருக்காது ...!!!
அதே காதல் மீண்டும் வந்தால்
சுவாரிசியம் இருக்காது ....!!!
மன முறிவு வராமல் காதல்
வருவது... காப்பற்றுவது
ஒரு சாதாரண விடயமல்ல ....!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
என்னை காய படுத்திய நண்பர்களை விரும்புகிறேன்
அவர்கள் என்னை காயப்படுத்த விட்டால் -நான்
என்னை அறிந்திருக்க மாட்டேன் .என்னை திருத்தி
இருக்கவும் மாட்டேன் ...!!!
கே இனியவன் தத்துவங்கள்
அவர்கள் என்னை காயப்படுத்த விட்டால் -நான்
என்னை அறிந்திருக்க மாட்டேன் .என்னை திருத்தி
இருக்கவும் மாட்டேன் ...!!!
கே இனியவன் தத்துவங்கள்
Re: கே இனியவன் தத்துவங்கள்
உலகில் பெரிய தவறு - ஒருவரை இன்னொருவருடன்
ஒப்பிட்டு பார்ப்பதுதான் ..!!! பலர் பிறருடன் தம்மை
ஒப்பிட்டே தோல்வி அடைந்துள்ளனர் ...!!! ஒரு நொடியில்
ஒருவனில் பிறப்பு நேரம் மாறுகிறது அந்த ஒரு நொடியில்
ஒவ்வொருவனும் வேறு வேறு சாதனையாளர் ....!!!
கே இனியவன் தத்துவங்கள்
ஒப்பிட்டு பார்ப்பதுதான் ..!!! பலர் பிறருடன் தம்மை
ஒப்பிட்டே தோல்வி அடைந்துள்ளனர் ...!!! ஒரு நொடியில்
ஒருவனில் பிறப்பு நேரம் மாறுகிறது அந்த ஒரு நொடியில்
ஒவ்வொருவனும் வேறு வேறு சாதனையாளர் ....!!!
கே இனியவன் தத்துவங்கள்
Re: கே இனியவன் தத்துவங்கள்
மற்றவர்களை பேசவிட்டு பாருங்கள் அவர்களின் பலம் பலவீனம் தெரியும் மறு பக்கத்தில் உன்னை ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான் உன்னை அளப்பதக்கு ....!!! தோல்வி அடைந்தவர்கள் அதிகம்
கதைத்தவர்களே ...!!!
கே இனியவன் தத்துவம்
கதைத்தவர்களே ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
கோபத்தின் போது ஒருவர் கெட்ட வார்த்தையை
பயன் படுத்துகிறார் என்றால் அவரிடம் நல்ல சொற்கள் இல்லை என்றுதான் சொல்வேன் .இவர்கள்
வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் . நல்லவற்றை கேட்கும்
பழக்கம் அற்றவர்கள் ...!!! அவதானித்து பாருங்கள்
உங்களுக்கே புரியும் ...!!!
கே இனியவன் தத்துவம்
பயன் படுத்துகிறார் என்றால் அவரிடம் நல்ல சொற்கள் இல்லை என்றுதான் சொல்வேன் .இவர்கள்
வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் . நல்லவற்றை கேட்கும்
பழக்கம் அற்றவர்கள் ...!!! அவதானித்து பாருங்கள்
உங்களுக்கே புரியும் ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
கே இனியவன் wrote:உலகில் பெரிய தவறு - ஒருவரை இன்னொருவருடன்
ஒப்பிட்டு பார்ப்பதுதான் ..!!! பலர் பிறருடன் தம்மை
ஒப்பிட்டே தோல்வி அடைந்துள்ளனர் ...!!! ஒரு நொடியில்
ஒருவனில் பிறப்பு நேரம் மாறுகிறது அந்த ஒரு நொடியில்
ஒவ்வொருவனும் வேறு வேறு சாதனையாளர் ....!!!
கே இனியவன் தத்துவங்கள்
ஒப்பிடுவதும் புண்ணில் உப்பிடுவதும் ஒன்று.
காந்துவது மட்டும் அன்றி மாறா வடுவாகி விடும்
அவரர் திறமை அவரவரிடம்
யாரும் யாருக்கும் இளைத்தார் இல்லை
இதை உணர்ந்தால் துன்பம் இல்லை
Re: கே இனியவன் தத்துவங்கள்
உன்னை பார்த்து பொறாமை படுகிறார்கள் ..
தூற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்றால்
நீ அசுர வேகத்தில் வளர்கிறாய் என்று அர்த்தம்
அவர்களே மீண்டும் உன்னிடம் வருவார்கள் ...!!!
கே இனியவன் தத்துவம்
தூற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்றால்
நீ அசுர வேகத்தில் வளர்கிறாய் என்று அர்த்தம்
அவர்களே மீண்டும் உன்னிடம் வருவார்கள் ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
நீ தொடர்ந்து மன்னித்துக்கொண்டு இருகிறாய்
என்றால் நீயும் தொடர்ந்து ஏதோஒரு தப்பை
செய்து கொண்டிரூக்கிறாய்...!!!
கே இனியவன் தத்துவம்
என்றால் நீயும் தொடர்ந்து ஏதோஒரு தப்பை
செய்து கொண்டிரூக்கிறாய்...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
நீ தொடர்ந்து மன்னித்துக்கொண்டு இருகிறாய்
என்றால் நீயும் தொடர்ந்து ஏதோஒரு தப்பை
செய்து கொண்டிரூக்கிறாய்.. அல்லது ..தப்புக்கு
வழி கொடுக்கிறாய்...!!!
கே இனியவன் தத்துவம்
என்றால் நீயும் தொடர்ந்து ஏதோஒரு தப்பை
செய்து கொண்டிரூக்கிறாய்.. அல்லது ..தப்புக்கு
வழி கொடுக்கிறாய்...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
நீ யாரை அதிகம் நேசிக்கிறாயோ...
அவர்களிடம் இருந்து அதிக வலியும்..
காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதே ...!!!
கே இனியவன் தத்துவம்
அவர்களிடம் இருந்து அதிக வலியும்..
காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதே ...!!!
கே இனியவன் தத்துவம்
Re: கே இனியவன் தத்துவங்கள்
கண்ணை கருணைக்கு பயன் படுத்துங்கள் ...!!!
உதட்டை உண்மைக்கு பயன்படுத்துங்கள் ..!!!
கையை தட்டி கொடுக்க பயன் படுத்துங்கள் ,,,!!!
--------------
கே இனியவன் தத்துவம்
உதட்டை உண்மைக்கு பயன்படுத்துங்கள் ..!!!
கையை தட்டி கொடுக்க பயன் படுத்துங்கள் ,,,!!!
--------------
கே இனியவன் தத்துவம்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|