தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

View previous topic View next topic Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.  Empty தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by முரளிராஜா Sun Apr 06, 2014 11:47 am

[You must be registered and logged in to see this image.]

பொதுவாக நாம் மின்னஞ்சலை திறக்கும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம். அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் இன்பாக்ஸ்ல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட மின்னஞ்சல்களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பாப்போம்...

  
Gmail ல் செயற்படுத்த

உங்கள் account உள் செல்லவும்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள setting ஐ select செய்யவும்
Settings க்கு கீழே, Filters என்பதை click செய்யவும்
நீங்கள் இப்போது “Create a new filter“ எனப் படும் option ஐ காண்பீர்கள். அதைக் click செய்யுங்கள்
இப்போது from என இருக்கும் இடத்தில் உங்களுக்கு தேவையில்லாது வரும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்.

உதாரணமாக [You must be registered and logged in to see this link.] இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் [You must be registered and logged in to see this link.] என டைப் செய்ய வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.

இப்போது அடுத்த step ல் Delete it என்பத click செய்வதன் மூலம் e-mail கள் அனைத்தும் trash ற்கு சென்று விடும். அந்த e-mailகளைத்திரும்பப் பெறநீங்கள் செய்யவேண்டியது "filter" என நீங்கள் create செய்ததை delete செய்தால் சரி.
Yahoo வில் செய்ய

உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்
அதில் More options ஐ select செய்யுங்கள்
வலது பக்கத்திலுள்ளதில் Filters என்பதை select செய்து அதில் create or edit filters என்பதை அழுத்துங்கள்
இப்போது add என்பதை அழுத்துங்கள்
அடுத்ததில் உங்கள் filter க்கு ஒரு பெயரைக் கொடுத்து விட்டு, from என்ற இடத்தில் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்

உதாரணமாக [You must be registered and logged in to see this link.] இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் [You must be registered and logged in to see this link.] என டைப் செஞ்ச வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.

பின்னர் Move the message to : Trash என அழுத்தி save செய்து கொள்ளுங்கள்.
Hotmail

உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்
அதில் More options ஐ select செய்யுங்கள்
பின்னர் Safe and blocked senders என்பதை அழுத்தி அதன் கீழ் Junk e-mail என்பதை அழுத்துங்கள்
இப்போது Blocked senders என்பதை click செய்யுங்கள்
blocked e-mail address or domain என்ற fieldல் நீங்கள் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்து save செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக [You must be registered and logged in to see this link.] இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் [You must be registered and logged in to see this link.] என டைப் செஞ்ச வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.

நன்றி செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.  Empty Re: தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.

Post by ஸ்ரீராம் Sun Apr 06, 2014 12:16 pm

நல்லதொரு பகிர்வு முரளி.... சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum