Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
Page 1 of 1 • Share
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
மன்னார்குடியை அடுத்த ஒரு அழகிய கிராமத்தில் ஒரு செல்வந்தர் தம்பதிக்கு மகனாக பிறந்த ஸ்ரீராம் தனக்கு பத்து வயதாக இருக்கும்போது அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஒரு மா மரத்தில் தனது அப்போதைய உயரத்தை அடையாளம் செய்து, ஒரு ஆனியை அங்கே அடித்துவைத்தார் . அதன் பிறகு அதைப்பற்றி மறந்துவிட்டார் .
பெற்றோர்களின் விருப்பபடியே அவர் வெளியூர் சென்று சிறப்பான முறையில் கல்லூரிப் படிப்பு முடித்து ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சில ஆண்டுகள் சிறப்புற பணியாற்றி பின்னர் தனது பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தனது 32வது வயதில் அந்த அழகிய கிராமத்திர்க்கு திரும்பினார் .
மிகவும் மகிழ்ச்சியோடு கிராமதிர்க்கு திரும்பி இரண்டு வாரங்கள் கழித்து வீட்டின் பின்புறம் அமைந்துள்ள் அழகிய தோட்டத்தை பார்வை இட சென்றார் அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது . தான் 22 ஆண்டுகளுக்கு முன்பு, தன் வீட்டின் பின் புறத்தில் உள்ள மா மரத்தில் உயரத்தை அடையாளம் செய்து ஆனி அடித்து வைத்தது .
இந்த 22 ஆண்டுகால இடைவெளியில் அந்த ஆனி எவ்வளவு உயரத்தில் இருக்கிறது , என்று பார்க்கும் ஆவலில் அந்த அழகிய மாமரத்தின் அருகில் சென்றார் .மரம் ஆண்டுக்கு 5அங்குலம் வீதம் செழிப்பாக வளர்ந்து பூக்களும் காய்களுமாக காட்சி அளித்து கொண்டு இருந்தது.
இப்போது உங்கள் சிறப்பான மூளைக்கு ஒரு சிறிய வேலை ஒன்றை தருகிறேன் , இந்த புத்தாண்டில் உங்களின் மூளைக்கு ஒரு சிறப்பு பயிற்சி .நன்றாக யோசித்து நல்லதொரு பதிலை தாருங்கள்.
இதுதான் இந்தபுத்தாண்டின் இன்றைய புதிர் கேள்வி?
ஸ்ரீராம் தனது 10 வயதில் அடித்து வைத்த ஆனி இப்போது எவ்வளவு உயரம் போயிருக்கும்??.
சிந்திப்பீர்!! செயல்படுவீர்!! புதிருக்கான பதிலை உடனேயே பதிவு செய்வீர்!!!
சரியான விடையை பதிவு செய்பவருக்கு ஒரு கூடை மல்கோவா மாம்பழம் அன்புப்பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
சரியான விடை நாளை மாலை வெளிவரும்
புதிரை விடுவிக்க வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முழுமுதலோன்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
புதிர் மிக அருமை அண்ணா.
இது அறிவியல்பூர்வமான புதிரும் கூட. சென்ற முறை போல ஏமாற மாட்டோம்.
நான் பத்து வயத்தில் 3 அடி உயரம் இருந்திருப்பேன், அது மரம் (மர கன்று அல்ல) எனவே மரத்தின் மேலே உள்ள கிளைகள் நிறைய வந்திருக்கும், அதனால் மரத்தின் உயரம் கூடி இருக்கும், நான் ஆனி அடித்த இடம் அப்படியேதான் இருக்கும்.
மேலும் யோசித்துக்கொண்டு உள்ளேன்.
இது நல்லதொரு அறிவியல் புதிர், தொடர்ந்து இதைப்போன்ற அறிவியல்பூர்வமான புதிர்களை உங்களிடமிருந்து தொடர்ந்து எதிர் பார்க்கிறோம்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
மா மரம் பல கிளைகளை பரப்பி வளரும். மரத்தின் சுற்றளவு கூடுமே தவிர அதன் உயரம் கூடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே. ராம் 10 வயது உயரத்தில் அடித்த ஆணியின் உயரம் மாறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றே தோன்றுகிறது.
சரி. மல்கோவா மாம்பழம் எங்கிருந்து அனுப்புவீர்கள், சேலமா ரத்னகிரியா?
சரி. மல்கோவா மாம்பழம் எங்கிருந்து அனுப்புவீர்கள், சேலமா ரத்னகிரியா?
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
அட ! கடவுளே ! இந்த புதிரை யாரும் பார்கிலையா நம்ம தளத்தில் நிறைய புத்திசாலிகள் இருந்தும் ஏன் புதிருக்கு விடை சொல்லமா இருக்கீங்க
முயற்சி செய்துதான் பாருங்களேன்
வெற்றி உங்கள் கையில்
ஒரு கூடை மல்கோவா மாம்பழம்
வாய்ப்பை நழுவ விட்டுடாதிங்க
காத்துகிட்டு இருக்கேன் .....
முயற்சி செய்துதான் பாருங்களேன்
வெற்றி உங்கள் கையில்
ஒரு கூடை மல்கோவா மாம்பழம்
வாய்ப்பை நழுவ விட்டுடாதிங்க
காத்துகிட்டு இருக்கேன் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
இன்னும் அறிவியல் வல்லுனர்கள் யாரவது போட்டியில கலந்து கொள்கிறார்களா என்று பார்ப்போமே......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
யோசித்துக்கொண்டு இருக்கோம் அண்ணா!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
நன்றாக யோசித்து கொண்டே இருங்கள்
நான் மாலை வருகிறேன்
நான் மாலை வருகிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
மாம்பழம் நாங்கள் கேக்க மாட்டோம். நீங்களே கொடுக்கணும்.
நியாயம் நியமா இருக்கணும்..... ஒரு மாம்பழத்தாலே சிவபெருமான் குடும்பமே பிரிந்தது.
இது போல படத்தில் காண்பிக்க கூடாது
நியாயம் நியமா இருக்கணும்..... ஒரு மாம்பழத்தாலே சிவபெருமான் குடும்பமே பிரிந்தது.
இது போல படத்தில் காண்பிக்க கூடாது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
நான் இந்த ஆட்டத்துக்கு வரல... உங்க கூட டூ.. டூ. டூ..
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
சும்மா தானே... பார்த்தா நல்ல நோட்டு மாதிரி இல்லையே....
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
sreemuky wrote:சும்மா தானே... பார்த்தா நல்ல நோட்டு மாதிரி இல்லையே
உங்களின் கண்ணாடியின் இரண்டு பக்கத்தை நன்றாக பாருங்கள் சற்று மோசமாக உள்ளது அதனால் தான் என்னவோ இந்த கோளாறு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
மாலை 5 மணி ஆகிவிட்டது போட்டி முடிவடைந்தது
இன்னும் சற்று நேரத்தில் புதிருக்கான விடை பதிவு செய்ய படும்
இன்னும் சற்று நேரத்தில் புதிருக்கான விடை பதிவு செய்ய படும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
நேற்றைய புதிருக்கான இன்றைய விடை :
ஆனி அடித்த இடம் அப்படியேதான் இருக்கும்.
ஆனி அடித்த இடம் அப்படியேதான் இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
ஸ்ரீராம் wrote:நான் பத்து வயத்தில் 3 அடி உயரம் இருந்திருப்பேன், அது மரம் (மர கன்று அல்ல) எனவே மரத்தின் மேலே உள்ள கிளைகள் நிறைய வந்திருக்கும், அதனால் மரத்தின் உயரம் கூடி இருக்கும், நான் ஆனி அடித்த இடம் அப்படியேதான் இருக்கும்.
முதலில் நான் ஆனி அடித்த இடம் அப்படியேதான் இருக்கும்.ஆணித்தரமான பதிலை பதிவு செய்த அன்புத்தம்பி ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
srimuki wrote:மா மரம் பல கிளைகளை பரப்பி வளரும். மரத்தின் சுற்றளவு கூடுமே தவிர அதன் உயரம் கூடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே. ராம் 10 வயது உயரத்தில் அடித்த ஆணியின் உயரம் மாறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றே தோன்றுகிறது
ராம் 10 வயது உயரத்தில் அடித்த ஆணியின் உயரம் மாறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றே தோன்றுகிறது என்ற பதிலை இரண்டாவதாக பதிவு செய்த அன்புத்தம்பி ஸ்ரீமுகி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
முழுமுதலோன் wrote:சரியான விடையை பதிவு செய்பவருக்கு ஒரு கூடை மல்கோவா மாம்பழம் அன்புப்பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
எப்படி ஸ்ரீராமனுக்கு ஒரு இல் ,ஒரு சொல் ,ஒரு வில் அப்படித்தான் முழுமுதலோனுக்கும்
சொன்ன வார்த்தையை செயலில் காட்டி அனைவரையும் மகிழ்விப்பவர்
என்றுமே அவர் வார்த்தையில் ஒரு சத்தியம் உண்டு
இப்போது மாம்பழத்திற்கு வருவோம்
ஜெய வருடத்தை முன்னிட்டு 14-04-2014 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள தன வீட்டு தோட்டத்தில் HIGH BREED மா மரக்கன்றை பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் நட்டு வைத்துள்ளார் பொதுவாக மாமரம் பூத்து காய் காக்க குறைந்தது 10 அல்லது 12 வருடங்கள் ஆகுமாம்
எனவே உங்கள் இருவருக்கும் அவர் கொடுத்த வாக்கின்படி 14-04-2026 அல்லது அதற்கு முன்னரோ சொன்ன சொல் தவறாமல் ஆளுக்கு ஒரு கூடை மாம்பழம் அனுப்பி வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறார்
நம்பிக்கையுடன் காத்திருப்போம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
சின்ன பசங்கள ஆச காட்டி
ஏமாற்றம் அளித்து விட்டீர்கள்.
கடல்ல அல எப்ப ஓயறது நாங்க எப்ப ஸ்நானம் செய்யறது..
போங்கு ஆட்டமா இல்ல இருக்கு.
ஏமாற்றம் அளித்து விட்டீர்கள்.
கடல்ல அல எப்ப ஓயறது நாங்க எப்ப ஸ்நானம் செய்யறது..
போங்கு ஆட்டமா இல்ல இருக்கு.
Last edited by sreemuky on Tue Apr 15, 2014 5:45 pm; edited 1 time in total
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
ஸ்ரீமுகி wrote:மாமா.... மாம்பழம் எங்கே?????
படம் காமிக்கக் கூடாது
நிஜ மாம்பழம் வேண்டும்..
எனது பதிவை இன்னும் நீங்கள் பார்க்கவில்லையா ??????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
இன்னும் சற்று வித்தியாசமான் ஒரு புதிருடன் அடுத்த வாரம் சநதிப்போம்
இப்போது விடை பெறுகிறேன்
இப்போது விடை பெறுகிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
வாவ்
இந்த வருடம் இன்னும் மாம்பழம் சாப்பிடல, எங்கள் தோட்டத்தில் உள்ள மரத்தில் கூட மாவாடுவாக இருக்கு. அதனாலே சீக்கிரம் அனுப்பி வைங்க. என் முகவரியை தல முரளி சொல்வார்.
அடுத்த வாரம் என் திரில் புதிர் வருகிறது...
இந்த வருடம் இன்னும் மாம்பழம் சாப்பிடல, எங்கள் தோட்டத்தில் உள்ள மரத்தில் கூட மாவாடுவாக இருக்கு. அதனாலே சீக்கிரம் அனுப்பி வைங்க. என் முகவரியை தல முரளி சொல்வார்.
அடுத்த வாரம் என் திரில் புதிர் வருகிறது...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
ஆணி அடித்த இடத்தில தான் இருக்கும். மரம் தான் வளர்ந்து
இருக்கும்.
இருக்கும்.
uma mahesari- புதியவர்
- பதிவுகள் : 2
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #9
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #24
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #3
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #20
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #24
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|