தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

View previous topic View next topic Go down

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! Empty கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

Post by நாஞ்சில் குமார் Wed Apr 16, 2014 8:21 pm

உங்களுடைய உடலில் 500 விதமான செயல்பாடுகளை செய்யக்கூடிய உறுப்பாக கல்லீரல் உள்ளது. கல்லீரலில் ஏற்படும் எந்தவிதமான பாதிப்பும், அது செய்யும் வேலைகளையும் பாதிக்கும். பொதுவாக கல்லீரலானது குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்படுகிறது.
கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!


1.குமட்டல் மற்றும் வாந்தி பெரும்பாலான நோய்கள் வரும் போது தோன்றும் பொதுவான அறிகுறியாகவே இது உள்ளது. குமட்டல் என்பது வாந்தியை வரச் செய்யும் உணர்வுடன், வேர்வை மற்றும் அதிகபட்ச எச்சில் சுரத்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வாந்தியின் போது வயிற்றிலுள்ளவை அனைத்தையும் வாய் வழியாக, வலியுடன் வெளியேற்றுவதைக் குறிக்கும். 

 
2. உங்களது வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் தான் கல்லீரல் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உங்களுக்கு வலி ஏற்படுவதாகத் தோன்றினால், கல்லீரல் நோய் அறிகுறிகளில் ஒன்றாக அதைக் கருதலாம். எனவே, உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

 3. சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் மிகவும் முக்கியமான உறுப்பாக இருக்கும் கல்லீரலில், எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் உணவுகள் செரிமானம் ஆவதில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக உங்களால் சரியாக சாப்பிட முடியாமல் போகலாம் அல்லது வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு தோன்றலாம்.

  4. உடலுக்குச் செல்லும் பெரும்பாலான தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்களை கவர்ந்திழுக்கும் பொறுப்பை கல்லீரல் கொண்டுள்ளது. எனவே கல்லீரல் முறையாக செயல்படுவது தடைப்பட்டால், உடல் வலுவின்மை மற்றும் களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

 5. நாம் உட்கொள்ளும் உணவை நமது உடல் சரியாக செரிக்க முடியாத காரணத்தால், நமக்கு பசி ஏற்படுவது குறையும். அதனால், நாம் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து விடும். இதன் காரணமாக நமது உடலில் சராசரியான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு, திடீரென்று உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். இதற்கும் கல்லீரல் நோய் தான் காரணமாக இருக்கும்.

 6. ஹெபடைடிஸ் அல்லது கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் காமாலையாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுடைய சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறத் துவங்கியிருக்கும்.

 கல்லீரல் நோயினால் வேறு சில சிக்கல்களும் வருகின்றன. எனவே, இந்த நோய் வருவதை உணர்ந்து கொள்ள வேண்டியதும், வருமுன் காத்து ஆரோக்கியத்தைப் பேணுவதும் மிகவும் அவசியமாகும்.
 
நன்றி: தமிழ் போல்ட்ஸ்கை

 
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum