தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

View previous topic View next topic Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by rammalar Fri Apr 18, 2014 4:16 am

-
1) வானுக்கும் பூமிக்கும் ஒரே கம்பி, வளம் கொழிக்க
வைக்கும் கம்பி - அது என்ன?
-
2) வயிறு நிறைய சாப்பிட்டால், வானத்தில் பறப்பான்
- அது என்ன?
-
3) நூறு கிளிகளுக்கு ஒரே வாய்- அது என்ன?
-
4) ஆடும் வீட்டிற்குள் அச்சமின்றிப் பிள்ளைகள் - அது என்ன?
-
5) சின்ன மண்டைக்காரன் ஊருக்கே சமைச்சுப் போடுகிறான்
அது என்ன?
-
6) பூப்பூவாக இருக்கும், ஆனால் தலையில் வைக்க முடியாது
- அது என்ன?
-
7) மின்சாரம் இல்லாத பல்பு, பளிச்சென எரியுது - அது என்ன?
-
8) சித்திரப்பின்னல் கோட்டைக்குள் போக வழியுண்டு, திரும்ப
வழியில்லை - அது என்ன?
-
9) ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டை - அது என்ன?
-
10) ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - அது என்ன?
-
----------------------------------


விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by ஸ்ரீராம் Fri Apr 18, 2014 1:02 pm


1. மழை
2. பலூன்
3. வாழை பூ/தாறு ??
4. ஊஞ்சல்/ரங்கராட்டினம் ??
6. காலிஃப்ளவர்
10. ஏணி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by செந்தில் Fri Apr 18, 2014 5:14 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by rammalar Fri Apr 18, 2014 10:20 pm

1) மழை
2) பலூன்
3) வாழைப்பூ
6) காலிபிளவர்
10) ஏணி
-
சரியான விடைகள்
-
ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை 2ld8s5d
-
4) ஊஞ்சல், ரங்கராட்டினம் - பொருந்தும் விடையே
-
மிக சரியான விடை - தூக்கணாங்குருவிக் கூடு
-
வினா 4,7,8,& 9 - விடை எதிர்நோக்கலாம்
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by mohanavani Sat Mar 28, 2015 4:26 pm

5 கரண்டி
mohanavani
mohanavani
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by முரளிராஜா Sat Mar 28, 2015 4:33 pm

அடடா இங்கும் விடுகதையா ?
அருமை @rammalar அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by ஸ்ரீராம் Sat Mar 28, 2015 4:35 pm

முரளிராஜா wrote:அடடா இங்கும் விடுகதையா ?
அருமை @rammalar அண்ணா

இந்த விடுகதை போட்டு ஒரு வருஷம் ஆக போகுது @முரளிராஜா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by முரளிராஜா Sat Mar 28, 2015 4:37 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by ஸ்ரீராம் Sat Mar 28, 2015 4:41 pm

முரளிராஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
laugh laugh laugh laugh ஹா ஹா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை Empty Re: ஏற உதவுபவன், இறங்கவும் உதவுவான் - விடுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum