தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை

View previous topic View next topic Go down

இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை   Empty இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை

Post by நாஞ்சில் குமார் Mon Jun 16, 2014 7:23 pm

இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை   2uhbad5

திருப்பூர்: திருப்பூரில் மாணவ, மாணவியர் சிலர் டூவீலர்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவர்களில் சிலர், கண்மூடித்தனமான வேகத்தில் செல்வது விபத்துக்கு வாய்ப்பாகிறது.

பத்தாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் சிலருக்கு பள்ளிக்கு சென்று வர பெற்றோர் டூவீலர் வாங்கி தந்துள்ளனர். இளம் வயது துடிப்புடன் அவர்கள், டூவீலர்களை கண்மூடித்தனமான வேகத்தில் ஓட்டிச்செல்கின்றனர். பஸ் ஸ்டாப் மற்றும் சிக்னல் பகுதிகளில் கூட மிதமான வேகத்தை பின்பற்றுவதில்லை.    அதிலும், ஒரே வாகனத்தில் மூன்று பேர் வரை அமர்ந்துகொண்டு பயணிப்பது ஆபத்தாக உள்ளது. சில நேரங்களில் விபரீதம் உணராமல் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு டூவீலர்களை அதிவேகமாக ஓட்டிச்செல்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயது நிரம்பியவர்களே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று டூவீலர்களை இயக்க வேண்டும். ஆனால், 15, 16 வயது நிரம்பிய மாணவ, மாணவியர் வாகனங்களை ஓட்டிச்செல்வது விதிமீறல். பள்ளி சீருடையில் இருப்பதால் போக்குவரத்து போலீசாரும் அவர்களை கண்டுகொள்வதில்லை. ஆசிரியர்களும், மாணவர்களை கண்டிப்பதில்லை.

வசதியான பெற்றோர் தங்களது பிள்ளைகள் போக்குவரத்து சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்ல வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் அல்லது தங்களது சொந்த வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வரலாம். டூவீலர் வாங்கித் தரும்போது தங்களது பிள்ளையின் பாதுகாப்பை பற்றி, பெற்றோர் சிறிதும் கவலைப்படுவது இல்லை.   போக்குவரத்து மிகுந்த நெரிசலான ரோடுகளில் அதிவேக பயணம் மிக ஆபத்தானது என்பதை பெற்றோர் உணர வேண்டும்; தங்களது பிள்ளைகளுக்கும், உணர்த்த வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி, வாகனங்களை ஓட்டிவந்த இளம்வயது மாணவ, மாணவியரை பிடித்து எச்சரித்தனர்; பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் நேரில் வரவழைத்து அறிவுரை வழங்கினர். மீண்டும் அதுபோல் வாகன சோதனை நடத்தி, இளம் வயது மாணவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க வேண்டும்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை   Empty Re: இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை

Post by முரளிராஜா Tue Jun 17, 2014 10:16 am

பெற்றோர் கண்டு கொள்ளவில்லை என்பதை ஏற்றுகொள்ள முடியாது அவர்களுக்கு பிள்ளைகளின் போக்கு தெரியவில்லை என்று வேண்டுமானால் சொல்லல்லாம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை   Empty Re: இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை

Post by mohaideen Tue Jun 17, 2014 12:53 pm

உண்மைதான் தல

இப்போதுள்ள மாணவர்கள் எங்கே பெற்றோர்களை மதிக்கிறார்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை   Empty Re: இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை

Post by செந்தில் Tue Jun 17, 2014 5:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை   Empty Re: இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை

Post by kanmani singh Wed Jun 18, 2014 12:06 pm

18 வயது நிரம்பிய பின்பு வண்டி வாங்கிக் கொடுக்கலாம்.
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை   Empty Re: இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum