Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தங்க விற்பனையில் நடக்கும் மோசடிகள்…
Page 1 of 1 • Share
தங்க விற்பனையில் நடக்கும் மோசடிகள்…
நூதன முறை மோசடிகள்: ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான பல விளம்பரங்களைக் கொடுத்து நூதன முறையில் மோசடி செய்யப்படுகிறது. அத்தகைய நகைகளை அதிக லாபத்தில் வாங்குவதாக எண்ணிக் கொண்டு பல வாடிக்கையாளர்கள் ஏமாந்து போகின்றனர். எனவே அத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் அதில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.
கல் எடை: கல் வைத்த நகைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நகையில் பதிக்கப்பட்டுள்ள கல்லின் எடையை அதிகரித்து, தங்கத்தின் விலைக்கே அதை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள் உள்ளனர். அத்தகைய நகைகளை வாங்கும்போது கல் மற்றும் தங்கத்தின் எடையைத் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
சேதார மோசடி: பொதுவாக சேதாரத்தைக் குறைத்து தருகிறோம், சேதாரமே இல்லாமல் தருகிறோம் என்ற பெயரில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. 8 சதவீதம், 5 சதவீதம் என போட்டி போட்டுக் கொண்டு பல நகைக் கடைகளில் சேதாரம் குறைக்கப்படுகிறது.
ஒரு பவுன் நகைக்கு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது சேதாரம் ஏற்படும் என்று ஆசாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் நகை வியாபாரிகளால் எப்படி குறைந்த சேதாரத்தில் நகைகளை விற்க முடிகிறது.
சில நிதி நிறுவனங்களில் ஏலத்தில் விடப்படும் நகைகள், சட்ட விரோதமாக வரும் நகைகள் ஆகியவற்றை வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உருக்கி புதிய நகைகளாக மாற்றப்படாமல் மெருகேற்றம் மட்டும் செய்யப்படுகின்றன. ஒரு பவுன் நகையை மெருகேற்ற ஆகும் செலவு ரூ.100 மட்டுமே.
உதாரணமாக ஒரு பவுன் நகையை ரூ.100 செலவில் மெருகேற்றி வெறும் 5 சதவீதம் சேதாரம் என்று விற்றால் கூட, ரூ.1,100 லாபம் கிடைக்கும். எனவே குறைந்த சேதாரம் என்ற பெயரில் விற்கப்படும் நகைகளை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை.
பசை மோசடி: ஹாலோ நகைகளின் எடையைக் கூட்ட ஃபெவிகால் உள்ளிட்ட பசைகளில் நகைகள் ஊற வைக்கப்படுகின்றன. அது காய்ந்தவுடன் அதற்கான தடயமே நகையில் தெரியாது. அதை உருக்கி மீண்டும் புதுப்பிக்கும் போது தான் பசையில் ஊற வைத்ததைக் கண்டறிய முடியும்.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» அதிரவைக்கும் ரியல் எஸ்டேட் மோசடிகள்!
» செல்பேசி விற்பனையில் அப்பிளின் சாதனையை தகர்த்தது சம்சுங்.
» "தங்க நகரம்'
» தங்க நாணயம்
» வாவ் ! தங்க கார் ...
» செல்பேசி விற்பனையில் அப்பிளின் சாதனையை தகர்த்தது சம்சுங்.
» "தங்க நகரம்'
» தங்க நாணயம்
» வாவ் ! தங்க கார் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|