Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை ரத்து செய்தது பிசிசிஐ
Page 1 of 1 • Share
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை ரத்து செய்தது பிசிசிஐ
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் விலைக்கு வாங்க உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி வங்கி உத்தரவாத தொகையை அளிக்க அளிக்கப்பட்டிருந்த காலகெடு இன்று முடிவடைந்ததால், ஐபிஎல் குழுவில் இருந்து அந்த அணியை நீக்கி, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்த உள்ளூர் கிரிக்கெட் அணி டெக்கான் சார்ஜர்ஸ். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. மேலும் அணிக்காக ஆடிய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் அணி நிர்வாகம் திணறியது.
வீரர்களுக்கு சம்பளம் அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) காலகெடுவை நீடித்தது. ஆனால் கடும் நிதி நெருக்கடியில் தவித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்தால், வீரர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க முடியவில்லை. மேலும் அணியை விற்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி அடைந்தது. இதனால் சென்னையி்ல் கூடிய ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில் விதிமுறைகளை மீறிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் குழுவில் இருந்து நீக்காமல் இருக்க, பிசிசிஐக்கு ரூ.100 கோடி வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்கு இன்று மாலை 5 மணிக்குள் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்திற்கு காலகெடு அளித்தது. மேலும் டெக்கான் சார்ஜர்ஸ் வங்கி உத்தரவாதம் அளிக்க தவறும் பட்சத்தில், இந்த பிரச்சனையில் பிசிசிஐயின் முடிவே இறுதியானது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நிர்வாகத்திற்கு உதவும் வகையில், மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான கம்லா லேண்ட்மார்க் என்ற நிறுவனம் ரூ.100 கோடி நிதி அளிக்க முன்வந்தது. மேலும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ரூ.1000 கோடி கொடுத்து வாங்க கம்லா லேண்ட்மார்க் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது.
இது குறித்த அறிவிப்பு கடிதத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்பனை செய்வது குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் விற்பனை, மாற்றம் ஆகிய குறித்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. எனவே டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை, கம்லா லேண்ட்மார்க் ரியல் எஸ்டேட் ஹோல்டிங் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் கொண்டுள்ளது என்று தெவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு நிதி உத்தரவாதம் அளிக்க எந்த வங்கியும் முன்வரவில்லை. இதனால் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி, பிசிசிஐ எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரியவந்தது. இந்த நிலையில் வங்கி உத்தரவாதம் அளிக்க தவறிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, ஐபிஎல் குழுவில் இருந்து நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
நன்றி thatscricket.com

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை ரத்து செய்தது பிசிசிஐ
சீக்கிரம் ஐபிஎல் போட்டிகளே கோயிந்தா தான்..
Re: டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை ரத்து செய்தது பிசிசிஐ
மகா பிரபு wrote:சீக்கிரம் ஐபிஎல் போட்டிகளே கோயிந்தா தான்..
ரா.ரமேஷ்குமார்- புதியவர்
- பதிவுகள் : 13
Similar topics
» தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்
» கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
» புரோ கபடி லீக் தொடர்: சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் டெண்டுல்கர்
» பிசிசிஐ-யின் இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்வு!
» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|