Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கொஞ்சம் கடி கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் கடி கொஞ்சம் சிரிப்பு
சரி நண்பர்களே..! எதுஎப்படியோ இயன்றவரை தினமும் சிறிது நேரமாவது சிரித்து மகிழுங்கள். நாம் தினமும் ஒரு நிமிடம் சிரிப்பது தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு நிகர் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. ஆராய்ச்சி சொல்வதையா நம்புவது என்று எண்ணத் தோன்றினாலும் சில நேரம் அந்த ஆராய்ச்சிக்குள் மனிதர்களாகிய நமது யதார்த்த வாழ்க்கை அடகுவைக்கப் பட்டிருப்பதையும் மறுக்க முடியாமல் போய்விடுகிறது. சரி நண்பர்களே இதோ நான் சிரித்து மகிழ்ந்த சில நகைச்சுவை துணுக்குகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நீங்களும் சிரித்து பகிர்ந்து மகிழுங்கள். நாம் விதைக்கும் புன்னகை நாளை யாரேனும் ஒருவரின் பகிர்வில் மீண்டும் நமக்கு கிடைத்துப்போகலாம்.
**************
தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?
தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
***************
"டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"
"நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."
***************
டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.
நிஜமாவா?
ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
****************
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் :ஹும்... உங்க தங்கையோட லவ்வர் தான்.
*****************
அவளை நினைத்துஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்
கொடுத்தேன் !
வாங்கி படித்து விட்டு !
கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ் பண்ணுறீங்களா?"
****************
"உங்களுக்கு என்ன பிரச்சினை?""லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?
****************
நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?.
டிராபிக் ஜாம் ஆயிடும் :-)
****************
நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெர
"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெர
**************
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
***************
பரீட்சைக்கு பிறகு…மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற
மாணவன் 2 : thanks to vaasan eye care !!!
***************
நன்றி :சங்கர்

» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு மழை !!!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு மழை !!!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|