தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: குழந்தைகள் பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் வருவது...

View previous topic View next topic Go down

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: குழந்தைகள் பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் வருவது... Empty டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: குழந்தைகள் பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் வருவது...

Post by நாஞ்சில் குமார் Sun May 25, 2014 3:41 pm

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: குழந்தைகள் பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் வருவது... 28mg21c


By Venkatesan Sr


01. மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு - தோல்.

02. மனித உடலின் மிக சிறிய உறுப்பு - பீனியல் சுரப்பி.

03. எடை குறைந்த உடல் உறுப்பு - நுரையீரல்

04. மனித உடலின் சராசரி வெப்பநிலை - 37 டிகிரி செல்ஷியஸ்.

05. மனித உடலின் மிக கடினமான பொருள் - பற்களின் எனாமல்.

06. மனித உடலில் மிக அதிமாக அடங்கியுள்ள உலோகம் - கால்ஷியம்.

07. உடலுக்கு நிறமளிக்கும் நிறப்பொருள் - மெலானின்

08. மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 206

09. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை - 230-280 கிராம்.



10. உணவு உண்ணா நிலையில் இயல்பான இரத்த சர்க்கரையின் அளவு - 70-110 மி.கி. டெகிட்டர்.

11. இரப்பையில் சுரக்கப்படும் என்சைம்கள் - பெப்சி, ரெனின்.

12. யூரியாவை உருவாக்கும் இடம் - கல்லீரல்

13. செயற்கை சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்.

14. விந்தணு சேமிக்கப்படும் இடம் - எபிடைடிமில்.

15. நரம்பு செல்வாயில் சுரக்கக்கூடிய வேதிப்பொருள் - அசிட்டைல் கோலைன்.

16. இதயத்திற்கு இரத்தத்தை விநியோகிப்பது - கொரனா ரத்த விநியோகன்.

17. மனித உடலில் காணப்படும் மிகப் பெரிய சுரப்பி - கல்லீரல்

18. கண்ணீரைச் சுரப்பது - லேக்ரிமல் சுரப்பி.

19. ஓர் இதயத்துடிப்பு என்பது ஒரு சிஸ்டோல், ஒரு டயஸ்டோல் ஆகியவற்றை உள்ளடக்கியது.



20. உலகின் மிக அபூர்வமான இரத்த குரூப் - AB நெகட்டிவ்.

21. உலகின் மிக அதிகமானோரில் காணப்படும் இரத்த குரூப் - O பாஸிட்டிவ்.

22. இதன் முதலில் இரத்த குரூப்புகளை வகைப்படுத்தியவர் - காள்லான் ஸ்டெயினர்.

23. அனைத்து குரூப் இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் (Universal recieplant) இரத்தம் - AB குரூப்.

24. அனைத்து குரூப் இரத்தத்துக்கும் தானமான வழங்கப்படும் (Universal Donar) இரத்த குரூப் - O குரூப்.

25. ஆன்டிஜன்கள் இல்லாத இரத்த குரூப் - O குரூப்

26. ஆன்டிபாடி இல்லாத இரத்த குரூப் - AB குரூப்.

27. இரத்தம் உறையாமல் பாதுகாக்க இரத்த வங்கிகளில் பயன்படுத்தும் வேதிப்பொருள் - சோடியம் சிட்ரேட்.

28. அங்கீகாரம் பெற்ற முதல் செயற்கை இரத்தம் - ஹூமோ வ்யூவர் (தென்னாப்பிரிக்கா).

29. இரத்தத்தின் திரவப்பகுதியை குறிப்பிடும் பெயர் - பிளாஸ்மா.



30. மாரடைப்பின் மற்ரொரு பெயர் - கொரோனரி த்ரோம்போசிஸ்.

31. இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் மூளை பகுதி - மெடூல்லா ஒப்ளங்கேற்றா.

32. மனித இதயத்தின் அறைகள் - ஆரிக்கிள்-2, வென்ட்ரிக்கிள்-2.

33. இதயத்தின் இடது பக்கமாக செல்லும் இரத்தம் - சுத்த இரத்தம்.

34. மனிதன் சாராசரி இதயத் துடிப்பு - நிமிடத்திற்கு 70-72 தடவை.

35. இதயத்தை பாதுகாக்கும் கவசம் - பெரிகார்டியம்.

36. இதயத்தின் சராசரி நீளம் - 12 செ.மீ.

37. இரண்டு துடிப்புகளுக்கிடையில் இதயம் ஓய்வெடுக்கும் நேரம் - 0.48 விநாடி.

38. முதல் செயற்கை இதயம் - ஜார்விக் 7

39. உலகின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்டு.



40. புரோட்டீன் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் - மராசுமஸ், குவார்ஷியோகர்.

41. வைரஸ் நோயினைக் கட்டுப்படுத்தும் அதிகச் செயல் கொண்ட வேதிப்பொருள் காரணி - இண்டர்பெரான்.

42. எர்சீனியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் - பிளேக்.

43. முதுகெலும்புள்ள விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் தொற்றுநோய்கள் - குனோசஸ் எனப்படும்.

44. ஆண்களில் ஒரு X குரோமோசோம் அதிகம் காணப்படுவதால் ஏற்படும் குறைபாடு - கிளைன் பெல்டர் சின்ட்ரோம்.

45. மலேரியா நோயினால் பாதிப்படைவது - மண்ணீரல்.

46. குழந்தைகள் பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் வருவது - கிரிட்டினிசம்.

47. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் - கண்புரை ஏற்படுகிறது.

48. எய்ட்ஸ் நோய்க்கான காரணி - ரெட்ரோ வைரஸ்.

49. டெட்டனஸ் நோயினால் பாதிக்கப்படுவது - நரம்பு மண்டலம்.

50. வைட்டமின்கள் A,D,E மற்றும் K யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வைட்டமினோசிஸ் நோய் ஏற்படும்.


நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: குழந்தைகள் பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் வருவது... Empty Re: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: குழந்தைகள் பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் வருவது...

Post by ஸ்ரீராம் Mon May 26, 2014 10:10 am

நல்லதொரு பயனுள்ள பகிர்வு நண்பரே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum