Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தற்கொலை எண்ணங்களை தடுக்க மொபைல் வேன் கவுன்சிலிங் திட்டம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
தற்கொலை எண்ணங்களை தடுக்க மொபைல் வேன் கவுன்சிலிங் திட்டம்
ஊட்டி: பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவியர் பலர் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை, மொபைல் வேன் கவுன்சிலிங் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்த பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் ஊராட்சி ஒன்றியப்பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் ஒழுக்கம், தன்னம்பிக்கை உட்பட பண்புகளை வளர்க்க புத்தகப்படிப்பை தவிர்த்து, வெளியுலக வாழ்க்கை குறித்த வாழ்க்கைக்கல்வியை போதிக்க பள்ளிக் கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியருக்கு வாழ்க்கைக்கல்வி போதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வியடையும் மாணவ, மாணவியர், தற்கொலை செய்து கொள்ளும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக மாணவியர் இத்தகைய செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். தோல்வியால் துவண்டு விடக்கூடாது என்ற நோக்கில் தான் மாநில அரசு உடனடித்தேர்வுகளை நடத்தும் திட்டத்தை கொண்டு வந்தது. இருப்பினும் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வியடைந்த மாணவியர் பலர் தற்கொலை செய்து கொண்டனர்; பலர் தற்கொலைக்கு முயற்சி செய்து, மருத்துவ சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்தது.
உண்மையிலேயே தேர்வில் தோல்வியடைந்தது தான், மாணவியரின் தற்கொலைக்கு காரணமா அல்லது காதல் விவகாரம், குடும்பப்பிரச்னை என, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில், கல்வித் துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் உளவியல் ரீதியான கவுன்சிலிங்கை, நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்தே வழங்க வேண்டும் என, அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தவிர, பள்ளிகள் தோறும் சென்று உளவியல் நிபுணர் மூலம் கவுன்சிலிங் வழங்க, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஒரு வேன் என, மாநிலம் முழுக்க 10 மொபைல் வேன்களை அரசு வழங்கியுள்ளது; அதில், பணியமர்த்தப்பட்டுள்ள உளவியல் நிபுணர், பள்ளிகள் தோறும் சென்று மாணவ, மாணவியருக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங்கை வழங்கி, அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்த &'மொபைல் வேன்&' சேவையை பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், அந்தந்த மாவட்டக்கல்வி அதிகாரிகள் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தற்கொலை எண்ணங்களை தடுக்க மொபைல் வேன் கவுன்சிலிங் திட்டம்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தற்கொலை எண்ணங்களை தடுக்க மொபைல் வேன் கவுன்சிலிங் திட்டம்
செந்தில் wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
Re: தற்கொலை எண்ணங்களை தடுக்க மொபைல் வேன் கவுன்சிலிங் திட்டம்
முரளிராஜா wrote:செந்தில் wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தற்கொலை எண்ணங்களை தடுக்க மொபைல் வேன் கவுன்சிலிங் திட்டம்
மிக அவசியமான திட்டம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கடலூர்: வெள்ளப்பாதிப்பைத் தடுக்க ரூ.300 கோடியில் திட்டம்
» மொபைல் போன் இணையதள சேவை ‘ரீசார்ஜ்’ கால வரம்பை நீட்டிக்க திட்டம்
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» அடித்த கணவனுக்கு 30 சவுக்கடி, 10 நாள் சிறை, 1 வார கவுன்சிலிங்...: சவுதியில் ’மனைவிக்கு மரியாதை
» எண்ணங்களை மறைக்க முடியாது
» மொபைல் போன் இணையதள சேவை ‘ரீசார்ஜ்’ கால வரம்பை நீட்டிக்க திட்டம்
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» அடித்த கணவனுக்கு 30 சவுக்கடி, 10 நாள் சிறை, 1 வார கவுன்சிலிங்...: சவுதியில் ’மனைவிக்கு மரியாதை
» எண்ணங்களை மறைக்க முடியாது
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|