தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

View previous topic View next topic Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by மகா பிரபு Fri Oct 12, 2012 8:37 am

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Images?q=tbn:ANd9GcTeNEw-es5YXS9_y2K4xYXtFqEWCKKV7qHkncrkFC99xW2Qa7glvA

மொபைல் டவர்களை நிறுவும் செலவு, அவற்றைப் பராமரிக்கும் செலவு ஆகியவற்றைக் குறைக்கும் வகையில், மொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள மொபைல் டவர்களின் திறனை அதிகரிக்கின்றன. தற்போது இந்தியாவில் உள்ள மொபைல் டவர் களில், 80 சதவீதம் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இல்லை.

மொபைல் டவர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள், மொபைல் நிறுவனங்களின் மறுப்பு அறிக்கைகள் குறித்து அவ்வப்போது செ#திகள் வந்தாலும், இதுவரை இந்தியாவில் இது குறித்த முழுமையான அறிக்கை இல்லை என்பதே உண்மை. ரேடியேஷன் லிமிட் என்பது மில்லிவாட் ஒரு சதுர மீட்டரில் அளவிடப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் இதன் அளவு வெறும் 42 ஆகும். ரஷ்யாவில் 100 ஆகவும், சீனாவில் 400 ஆகவும் உள்ளது. இந்தியாவிலோ இது 4 ஆயிரத்து 500 ஆக உள்ளது.



தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by செந்தில் Fri Oct 12, 2012 9:45 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by முரளிராஜா Fri Oct 12, 2012 4:02 pm

தகவலுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by Manik Fri Oct 12, 2012 4:12 pm

இதனால் சிறு குழந்தைகளுக்குத்தான் அதிக பாதிப்பு நேர அதிகம் வாய்ப்புள்ளது.
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by சிவா Fri Oct 12, 2012 10:03 pm

அதிர்ச்சி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by ரானுஜா Sat Oct 13, 2012 1:53 pm

எல்லாத்திலும் நல்லதும் கெட்டதும் இருக்கத் தான் செய்கிறது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 1:56 pm

raanuja wrote:எல்லாத்திலும் நல்லதும் கெட்டதும் இருக்கத் தான் செய்கிறது
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by ரானுஜா Sat Oct 13, 2012 2:01 pm

சூர்யா wrote:
raanuja wrote:எல்லாத்திலும் நல்லதும் கெட்டதும் இருக்கத் தான் செய்கிறது
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் புன்முறுவல்

அப்படியா ... செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  615537757
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 2:02 pm

ஒரு பொய் சொன்னதுக்கு இவ்வளவு சந்தோசமா? நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by ரானுஜா Sat Oct 13, 2012 2:33 pm

சூர்யா wrote:ஒரு பொய் சொன்னதுக்கு இவ்வளவு சந்தோசமா? செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  3202108815

சந்தோஷப்படுவேனு தான சொன்னிங்க புன்முறுவல் புன்முறுவல்

உங்க மனசு கஷ்டப்படகூடாதுனு தான் செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  615537757
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 2:57 pm

முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by ரானுஜா Sat Oct 13, 2012 3:00 pm

முரளிராஜா wrote: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  1237917154
பெயரை மாற்றிவிட்டீர்களா... செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  1237917154
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 3:02 pm

ஏன் இந்த பெயர் பிடிக்கவில்லையா? புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by ரானுஜா Sat Oct 13, 2012 3:08 pm

முரளிராஜா wrote:ஏன் இந்த பெயர் பிடிக்கவில்லையா? புன்முறுவல்

பெயர் சூட்டு விழாவுக்கு அழைக்கலயேனு தான்...
பெயர் நல்லா தான் இருக்கு...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 3:10 pm

இதமாதிரி பேசுனா உங்க பெயரையும் (உண்மையான) மாத்திடுவேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by ரானுஜா Sat Oct 13, 2012 4:00 pm

முரளிராஜா wrote:இதமாதிரி பேசுனா உங்க பெயரையும் (உண்மையான) மாத்திடுவேன் நக்கல்

என் பெயரே அதானே...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 4:01 pm

பொய் சொல்றத பாரு
நீங்க யாருனு எனக்கு நல்லாவே தெரியும் மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by ரானுஜா Sat Oct 13, 2012 4:05 pm

முரளிராஜா wrote:பொய் சொல்றத பாரு
நீங்க யாருனு எனக்கு நல்லாவே தெரியும் செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  427302201

யாருனு தனிமடல்ல சொல்லுங்க பார்க்கலாம்...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை  Empty Re: செல் போன் டவரால் ஏற்படும் பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum