Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மனம் நிறையக் குப்பைகள்.
கூடுதல் தகவல் :
பவழமல்லி செடியின் இலைகள் 4 அல்லது 5 எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து சூடு ஆறிய பின்னர் நன்கு வடிகட்டி அந்தி ,சந்தி என இரு வேளை குடித்து வந்தால் கை ,கால் ,மற்றும் முட்டிவலி முழுவதுமாக குணமாகிவிடுகிறது என்பது எங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுங்களேன் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கவிதையைப் பாராட்டியமைக்கு மட்டுமல்ல, மருத்துவ தகவலையும்
சேர்த்து தந்தமைக்கு மிக்க நன்றி முழுமுதலோன் சார்...
சேர்த்து தந்தமைக்கு மிக்க நன்றி முழுமுதலோன் சார்...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கவிதையைப் பாராட்டியமைக்கு மட்டுமல்ல, மருத்துவ தகவலையும்
சேர்த்து தந்தமைக்கு மிக்க நன்றி முழுமுதலோன் சார்...
துறைவன் ஐயா அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தாங்கள் வயதில் மூத்தவர் எனவே தயை கூர்ந்து எங்களை எல்லாம் "சார்"என்று அழைக்காமல் பெயரை மட்டுமே சொல்லுங்கள்
அன்புடன்
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
மனக்குப்பை….!!
*
மக்காதக் குப்பைகள் போலாகி விட்டது
மனிதர்களின் எண்ணங்கள்.
*
மக்கும் குப்பைகள் பூமிக்கு உரம்
மக்காத குப்பைகள் பூமிக்கு நஞ்சு.
*
வாரி வாரி போகிறது நகராட்சி
லாரி நிறைய குப்பைகள்..
*
மனக்குப்பை….!!
*
மக்காதக் குப்பைகள் போலாகி விட்டது
மனிதர்களின் எண்ணங்கள்.
*
மக்கும் குப்பைகள் பூமிக்கு உரம்
மக்காத குப்பைகள் பூமிக்கு நஞ்சு.
*
வாரி வாரி போகிறது நகராட்சி
லாரி நிறைய குப்பைகள்..
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
பாராட்டுக்கு மிக்க நன்றி முழுமுதலோன்....
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
தேடுகிறார்கள்…!!
*
நீரின் அழுக்கைச் சுத்தப் படுத்தி
சுகாதாரமாய் வாழ்கின்றன மீன்கள்.
*
பொறாமைகள் தீயில் எரிகிறது
திகுதிகுவென்று குப்பைத் தொட்டி.
*
சுத்தம் பாதி குப்பைகள் பாதியாய்
என்றும் காட்சியளிக்கிறது நகரவீதி.
*
குப்பையில் தேடியெடுக்கிறார்கள்
பொருட்கள் விற்று பிழைப்பதற்கு….
*
தேடுகிறார்கள்…!!
*
நீரின் அழுக்கைச் சுத்தப் படுத்தி
சுகாதாரமாய் வாழ்கின்றன மீன்கள்.
*
பொறாமைகள் தீயில் எரிகிறது
திகுதிகுவென்று குப்பைத் தொட்டி.
*
சுத்தம் பாதி குப்பைகள் பாதியாய்
என்றும் காட்சியளிக்கிறது நகரவீதி.
*
குப்பையில் தேடியெடுக்கிறார்கள்
பொருட்கள் விற்று பிழைப்பதற்கு….
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
தேனீர்….!! [கவிதை].
*
ஊற்சாகமாய் பேசி கலகலப் பாக்குகிறார்
டீ குடித்த நண்பர்.
*
நட்பை உருவாக்குகிறது
ஒரு கப் தேனீர்.
*
தேனீர்….!! [கவிதை].
*
ஊற்சாகமாய் பேசி கலகலப் பாக்குகிறார்
டீ குடித்த நண்பர்.
*
நட்பை உருவாக்குகிறது
ஒரு கப் தேனீர்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மண் வாசனை…!!
*
மண்வாசனை வீசுகிறது
வரும் போலிருக்கிறது மழை.
*
பாடலின் பொருள் தெரியாமல்
இசையைக் கேட்கிறது குழந்தை.
*
நினைத்தபோது பார்க்க முடியவில்லை
நினைக்காதபோது பார்க்க முடிகிறது.
*
*
மண்வாசனை வீசுகிறது
வரும் போலிருக்கிறது மழை.
*
பாடலின் பொருள் தெரியாமல்
இசையைக் கேட்கிறது குழந்தை.
*
நினைத்தபோது பார்க்க முடியவில்லை
நினைக்காதபோது பார்க்க முடிகிறது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
அச்சத்துடன்…!!
*
ஆலங்கட்டி மழை வேகத்தில்
மடமடவென கிழிந்தன வாழையிலைகள்.
*
ஈரப்பதமான காற்றின் குளுமையை
அனுபவித்துத் திரிகின்றன ஈசல்கள்.
*
ஆடு கோழிகள் அச்சத்துடன் திரிகின்றன
ஆடியில் அம்மனுக்குப் பலி.
*
அச்சத்துடன்…!!
*
ஆலங்கட்டி மழை வேகத்தில்
மடமடவென கிழிந்தன வாழையிலைகள்.
*
ஈரப்பதமான காற்றின் குளுமையை
அனுபவித்துத் திரிகின்றன ஈசல்கள்.
*
ஆடு கோழிகள் அச்சத்துடன் திரிகின்றன
ஆடியில் அம்மனுக்குப் பலி.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஆலங்கட்டி மழை வேகத்தில்
மடமடவென கிழிந்தன வாழையிலைகள்.
மடமடவென கிழிந்தன வாழையிலைகள்.
எனக்கு பிடித்த வரிகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
தங்களின் கருத்துப் படமே அழகு தான் முழுமுதலோன்...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஆடு கோழிகள் அச்சத்துடன் திரிகின்றன
ஆடியில் அம்மனுக்குப் பலி.
வருத்தம்...ஆனால் கவிதை அழகு...
என்ன ஒரு முரண் பாருங்கள்...
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஊசிநூல்….!!
*
பூசைக்கு உபயோகிப்பதில்லை
தேக்கு மரப் பூக்கள்.
*
ஆசைகளைச் சுமந்து மேலே வருகிறது
கிணற்றிலிருந்து வாளி நிறைய தண்ணீர்.
*
வெட்டுவது கத்திரிக்கோல்
நட்பை இணைப்பது ஊசிநூல்.
*
*
பூசைக்கு உபயோகிப்பதில்லை
தேக்கு மரப் பூக்கள்.
*
ஆசைகளைச் சுமந்து மேலே வருகிறது
கிணற்றிலிருந்து வாளி நிறைய தண்ணீர்.
*
வெட்டுவது கத்திரிக்கோல்
நட்பை இணைப்பது ஊசிநூல்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
என்னன்னு கெவனிக்கனும்...இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum